
Learning Film Making 🎥| Assisted in #Jigarthanda & #Iraivi | Dialect In #SooraraiPotru | Creative Producer in #PayanigalKavanikavum
chennai
Joined June 2010
- Tweets7.7K
- Following1K
- Followers2K
- Likes11.8K
Pinned Tweet
Thanks @CinemaVikatan For This 💜
#Suriya , "சார்-னு" கூப்பிட்டதும் கூச்சமா இருந்துச்சு - #Senthil | Surya Dubbing | #SooraraiPottru
Video - youtu.be/uIM26lN6fYA
Senthil✨ retweeted
It’s very disappointing that none of the@TVKVijayHQ MLAs attended the District Development Coordination & Monitoring Committee (DISHA) meeting in Sivaganga today. DISHA an institutional mechanism to review the various government departments & schemes, the entire district administration including the @SivagangaiDist Collector are part of DISHA meetings, elected representatives ignoring DISHA is an abdication of responsibility.
Senthil✨ retweeted
Replying to @EcrPSaravanann
மதிப்பிற்குரிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு,
இந்த மழைநீர் வடிகால் பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்படவில்லை. எனவே, தயவுசெய்து இந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் முழுவதையும் முறையாக சுத்தம் செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Senthil✨ retweeted
#BREAKING | தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!
#SunNews | #TVKMLA | #KallakurichiMLA
Senthil✨ retweeted
எடப்பாடியார் பண்ண சம்பவம் அப்படி 🔥😎 @EPSTamilNadu
இந்த மாதிரி தவெக ஆட்சியில் நடக்குமா?
நன்றிணே @Saattaidurai 😍🙌
Senthil✨ retweeted
#Encroachment #Annanagar
While most of Anna Nagar 2nd Avenue was clear of encroachments, I found this Mubarak Biriyani alone (opposite to Roshan bags). There were 2 constables talking to them. When asked, they said they were asking them to move. This was at 10:51 PM. I left the spot trusting the cops of @chennaipolice_ would ensure they move. However when I came back ten minutes later, the cops were gone and business went on as usual. This is the issue with enforcement. Why couldn't they wait till they cleared? It's impossible for the @chennaicorp to do enforcement round the clock. If only the @chennaipolice_ did 10% if proper Enforcement, things can be managed way easier and efficiently.
It is needless to state about the number of food trucks and carts on shanti colony.
P.s. there weren't many pop up shops on this stretch for it to be impossible for the cops to wait and ensure they moved. I'm covering their faces for courtesy.
Senthil✨ retweeted
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!!
#TVKVijayFails
Throwback to the making of Bommi's character in Soorarai Pottru.
#SunTV #SunTVThrowback #SooraraiPottru #Bommi #Aparna
17
Senthil✨ retweeted
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்யக்கோரி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்ற போலீசார்...
#Kallakurichi | #TVK | #MLA | #MLAOffice | #PolimerNews
Senthil✨ retweeted
"சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுதான் ஓட்டுநர் இறந்திருக்கிறார்!" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
#MaduraiHighCourt | #PuthiyaThalaimurai
Senthil✨ retweeted
Never challenge the local goon—aka the politician—in India. In a society without honor or righteous indignation, no one will come to support you. You are on your own. The politician is merely a reflection of the underlying culture.
Senthil✨ retweeted
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.
தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
Senthil✨ retweeted
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்.. த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்கு சென்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன்.!
#Kallakurichi | #Collector | #TVK | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
Senthil✨ retweeted
Every day there’s a new scam.
Yesterday at around 4:50 PM, I stopped at the Dakan Kotda Toll in Rajasthan near the Gujarat border and asked for a toll receipt. The staff simply said, “We don’t give receipts, go to the office.”
When I went to the office, this is what they handed me as an official toll receipt a plain screenshot of the payment. No vehicle number, no toll plaza details, no date, no time, nothing.
Is money collected without proper vehicle and transaction details actually being accounted for and reaching the government?
If this is an official receipt, why is there no basic information that every toll receipt should have? @NHAI_Official
Senthil✨ retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
#SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
Senthil✨ retweeted
IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு
பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று மாதங்களாக எவ்வளவு மனவேதனையையும் நெருக்கடியையும் சந்தித்தார் என்பதை படித்துப் பாருங்கள்
சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய ஒரு அதிகாரி, பாதிக்கப்பட்டவர் செல்லும் இடமெல்லாம் கேமரா எடுத்துச் செல்லும் ஒரு ஊடகம் தொடர்பாக வருத்தத்துடன் அவரது கருத்தை பதிவு செய்தார்.
சமூக வலைத்தளம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் இவற்றை தடுப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும்
போலி செய்திகளை விட இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பகிரப்படும் கருத்துக்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்
Senthil✨ retweeted
தவெக குதிரைபேர வழக்கு,
இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு என தொடர்ந்து தவெக அரசை நீதிமன்றத்தில் Expose செய்து வருகிறது அதிமுக.
சமூக ஊடகங்களில் அதிமுக ஐடிவிங்கும், நீதிமன்றங்களில் அதிமுக வழக்கறிஞர் பிரிவும் தவெகவை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள்.
வாழ்த்துகள்.































