செந்தில்குமார்-சி (@Senthil112017) profile picture

கோரிக்கை குரல் சமூக ஆர்வலர் ☎️ 9487257203

Joined January 2017
அடித்து ஆட வேண்டிய நேரத்தில், தடுத்து ஆடலாமா?
1
49
செ.மஹதி ஸ்ரீ எனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹
2
47
செந்தில்குமார்-சி retweeted
கர்மா... மனைவி; என்னங்க உங்கம்மாவை முதியோா் இல்லத்தில் சோ்க்கப் போனீங்களே என்னாச்சு...? கணவன்; அதெல்லாம் சோ்த்தாச்சு. மனைவி ; எங்கம்மா சொன்னது சாிதாங்க. கணவா் ; என்ன சொன்னாங்க மனைவி ; நீங்க ரொம்ப தங்கமானவங்களாம் ஆம்பளைனா உங்களை போல தான் இருக்கனும்பாங்க. கணவா்; ஏனாம்.?? மனைவி; மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதான். கணவா்; சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தொிந்தவா்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசனையா இருந்தேன் மனைவி ; பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா.? கணவா்; கிடைச்சுட்டாங்க. மனைவி ; அப்படியா யாரு..? கணவா் : உங்கம்மா தான். இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சோ்த்துட்டு போனான். மனைவி : "என்னது..? பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சோ்த்துட்டானா? அவன் எல்லாம் ஒரு ஆம்பளையா.? அவன் உருப்புடுவானா.? பெத்த தாயிக்கு மூணுவேளை கஞ்சி ஊத்த அவனுக்கு வக்கில்லையா.? அப்படி என்னதான் அவன் பொண்டாட்டி தலையணை மந்திரம் ஓதினாளோ? பெத்த தாயை காப்பாத்த முடியாத அவனெல்லாம் வெளங்கவே மாட்டான்." அவள் ஆவேசம் வந்தவளாய் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் ஓ'வென்று கத்தி கதறத் தொடங்கினாள். எந்த வினைக்கும் அதனை ஒத்த எதிா்வினை உண்டு. இதுதான் பிரபஞ்ச நியதி. இதில் எவரும் தப்பவே முடியாது.
5
31
140
9,445
செந்தில்குமார்-சி retweeted
🚨 **இனி பத்திரப்பதிவு செய்ய அலுவலகம் செல்லும் சிரமம் குறைகிறது!** 😍 🏠 வீடு, மனை, நிலம், சொத்து பத்திரங்களை பொதுமக்களே ஆன்லைனில் உருவாக்கும் வகையில் பதிவுத்துறையில் புதிய எளிய நடைமுறை அறிமுகம்! 📢 **Just 4 Steps-ல் ஆவணங்களை உருவாக்கலாம்!** 🌐 இணையதளம்: tnreginet.gov.in **ஆன்லைனில் செய்யக்கூடிய முக்கிய நடைமுறைகள்:** 1️⃣ ஆவணத்தின் வகையைத் தேர்வு செய்தல். 2️⃣ விற்பவர், வாங்குபவர் மற்றும் சாட்சிகளின் விவரங்களை உள்ளீடு செய்தல். 3️⃣ ஆவண விவரங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்துதல். 4️⃣ கட்டணம் செலுத்தி பதிவு நடைமுறையைத் தொடருதல். 📌 மேலும்: ✅ பத்திர விவரங்களை ஆன்லைனில் உள்ளீடு செய்யலாம். ✅ ஆவணங்களை PDF வடிவில் பெறலாம். ✅ ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு நாளைத் தேர்வு செய்யலாம். ✅ OTP மற்றும் ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைகள் உள்ளன. ⚠️ **முக்கியம்:** இறுதிப் பதிவிற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தேவையான சரிபார்ப்பு மற்றும் கைரேகை / விழித்திரை நடைமுறைகளை முடிக்க வேண்டும். 📢 பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! #TNREGINET #OnlineRegistration #TamilNadu #PropertyRegistration #Patta #MakkalSevai
2
48
95
5,128
செந்தில்குமார்-சி retweeted
இனி ஆவண எழுத்தருக்கு பணம் கொடுக்காதீங்க! தமிழக அரசின் அதிரடி முடிவு! பத்திரப்பதிவு இனி வெறும் Just Four Steps-ல் நீங்களே உருவாக்கலாம்! STAR 3.0-வில் TNREGINET-ல் புது வசதி - பத்திரம் எழுத புரோக்கர் தேவையில்லை, வீட்டில் இருந்தே பதிவு! பதிவுத்துறை வெளியிட்ட 7 ஸ்டெப் கைடு - மக்களே இதை கவனிங்க! பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் இருக்கவும் தமிழக அரசு ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை எளிய நான்கு படிநிலைகளில் (Just Four Steps) தாங்களே உருவாக்கிட பதிவுத்துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"* என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? இனி மக்கள் ஆவண எழுத்தர்களை நம்பி இருக்கக்கூடாது. தாங்களே நேரடியாக இணையவழியில் *STAR 3.0 இணையதளத்தில்* எளிய நான்கு படிநிலைகளில் ஆவணத்தை உருவாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்களே ஆவணம் உருவாக்குவது எப்படி? - அரசு கொடுத்துள்ள 7 ஸ்டெப் வழிகாட்டி: பொதுமக்கள் TNREGINET (tnreginet.gov.in) இணையதளத்தில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி உருவாக்கிய ஆவணங்களை "காகிதமில்லா பதிவு முறை" வழி தாங்களே பதிவுக்கு சமர்ப்பிக்கலாம். Step 1: ஆவண வகை தெரிவு: TNREGINET இணையதளத்தில் "ஆவணப்பதிவு" என்ற தெரிவினைத் தெரிவு செய்து, கீழ்க்கண்ட பக்கம் வரும். "இங்கே சொடுக்கவும்" என்பதை சொடுக்கவும். எந்த வகை ஆவணத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ (உ.ம். விற்பனை, செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை) அந்த வகையைத் தேர்ந்தெடுத்து "தொடரவும்" கிளிக் செய்யவும். Step 2: விவரங்களை உள்ளீடு செய்தல்: விற்பனையாளர் / வாங்குபவர் / சாட்சிகளின் விவரங்கள், சொத்து விவரங்கள் மற்றும் பிற விவரங்களை நிரப்பிச் சமர்ப்பிக்கவும். உடன் உங்களுக்கு ஒரு டி.பி. எண் (TPIN) வழங்கப்படும். Step 3 - 4: விவரங்களை சரிபார்த்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல்: உங்கள் ஆவணத்தை சரிபார்த்துப் பதிவிற்குச் செய்யுங்கள். ஆவணம் உருவாக்கப்பட்டவுடன் "எனது ஆவணங்கள்" பகுதியில் அதன் PDF வடிவத்தை பார்க்கலாம். பின்னர் PDF ஆகவும் பதிவிற்குச் செய்யலாம். பின்னர் ஆன்லைன் வழி "செலுத்துக" என்ற தெரிவின் வழி கட்டணம் செலுத்தலாம். Step 5, 6, 7: காகிதமில்லா பதிவு தெரிவு மற்றும் டோக்கன்: பதிவு செய்தல் -> ஆவணப்பதிவு -> காகிதமில்லா ஆவணப் பதிவிற்கான வரைவு ஆவணச்சுருக்கம் என்பதை தெரிவு செய்யவும். மேலே தெரிவிக்கப்பட்ட டி.பி. எண்ணை உள்ளீடு செய்து தகவல்களை உருவாக்கிக் கொள்ளவும். பின்னர் ஆன்லைனில் OTP மூலம் இ-சைன் செய்யப்பட வேண்டும். தங்களுக்கு தேவையான நாள் மற்றும் நேரத்தை தெரிவு செய்து முன் பதிவு வில்லை (Token) எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரத்தை சரிபார்த்து இந்திய முத்திரைச் சட்டம், 1899 மற்றும் பதிவு சட்டம், 1908-க்கு உட்பட்டு, கைரேகை (Fingerprint) அல்லது விழித்திரை (Iris) பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் UIDAI வழியாக இறுதி ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டு, சார்பதிவாளர் ஆவணத்தில் இ-சைன் (e-sign) மூலம் கையொப்பமிட்டு ஆவணம் பெறப்பட்ட Login-க்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் திருப்பி அனுப்பி வைக்கப்படும். அரசின் இறுதி வேண்டுகோள்: இடைத்தரகர்கள் இன்றி மேற்கண்ட எளிய வழிமுறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை தாங்களே உருவாக்கி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
8
184
4
418
28,208
ஊழல் செய்தவர்களை கைது செய்ய வேண்டும். ஊழல் செய்த பணத்தை கைப்பற்றி அரசின் கஜானாவில் சேர்க்க வேண்டும். @CMOTamilnadu @Chief_Secy_TN @TNDIPRNEWS @ThanthiTV @PttvNewsX @polimernews @NewsTamilTV24x7 @news7tamil @News18TamilNadu @NDTVTamil @ZeeTamilNews @NewsJTamil @jayapluschannel
1
36
செந்தில்குமார்-சி retweeted
சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
244
933
40
9,063
317,889
செந்தில்குமார்-சி retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
581
5,466
257
20,163
566,301
செந்தில்குமார்-சி retweeted
Have a great Diwali!
6,705
21,716
1,072
114,417
2,264,807
அவரவர் கட்சிக்காக ஆதரித்தும், திரித்தும் கருத்தை பதிவு செய்கிறார்கள். அவரவர் விரும்புகின்ற நடிகர் நடிகையை ஆதரித்தும், திரித்தும் கருத்தை பதிவு செய்கிறார்கள். இதில் பொதுவான கருத்தை பதிவிட்டால் அதை பார்ப்பவர்கள், ஆதரிப்பவர் மிகவும் குறைவு.
49
முதல்வர் விஜய் அண்ணாவின் Twitter, Facebook, Instagram, Email முகவரியில் 11,773 பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளி போனஸ் பண்டிகை கால முன்பணக்கடன் முன்கூட்டியே சம்பளம் கேட்டு காத்துள்ளோம். தவெக தேர்தல் வாக்குறுதி பணிநிரந்தரம் செய்தால் போதும். @CMOTamilnadu @tnschoolsedu
4
2
7
520
செந்தில்குமார்-சி retweeted
லஞ்சத்தை ஒழிக்க 3% ஐடியா தமிழ்நாட்டில் லஞ்சம் ஒழிய ஒரு எளிய வழி உள்ளது. TNPSC-யில் BC, MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு இருப்பது போல, லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அரசு வேலையில் 3% உள் ஒதுக்கீடு தர வேண்டும். அவர்கள் இல்லையென்றால் அவர்களது வாரிசுகளுக்கு அந்த வேலை தரலாம். இதனால் என்ன பலன்? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக மாறுவான். லஞ்சம் கேட்கும் அதிகாரிக்கு, தன்னிடம் வரும் ஒவ்வொருவரும் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற பயம் வரும். அந்த பயமே லஞ்சத்தை அறவே ஒழிக்கும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், அரசுக்கு நேர்மையான நிர்வாகம் கிடைக்கும். இதை செயல்படுத்த முதல்வர் முன்வருவாரா? @TVKVijayHQ @TVKPartyHQ @CTR_Nirmalkumar #bribe #dvac #லஞ்சம்
🤖 Made with AI
24
37
2
130
12,433
#பண்டிகை_கால_முன்_பணக்கடன் #போனஸ் #முன்கூட்டியே_சம்பளம் பகுதிநேர ஆசிரியர் 11,773 குடும்பங்கள் #தீபாவளி கொண்டாட பண்டிகை கால முன்பணக்கடன் போனஸ் முன்கூட்டியே நவம்பர் மாத சம்பளம் வழங்க முதல்வர் விஜய் உதவ வேண்டும். @CMOTamilnadu @Chief_Secy_TN @tnschoolsedu @imrajmohan
5
1
6
102
செந்தில்குமார்-சி retweeted
பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையாக கதைகளை சொல்லும் !! பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும் 💯♥️ #thozhathozha
2
3
19
541
செந்தில்குமார்-சி retweeted
106
448
17
1,873
35,258
செந்தில்குமார்-சி retweeted
யார் இந்த ஜனனி அசோக்குமார் ❓ #KNNEHRU வின் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி அமர்த்தலுக்கான ₹634 கோடி ஊழலில் எதற்காக சின்னத்திரை நடிகை #ஜனனிஅசோக்குமார் யையும் ஏன் விசாரிக்க வேண்டும் ❓ சென்னை மாநகராட்சி டெண்டர் மூலமாகவும் நிறைய சம்பாதித்தாகவும் அதன் மூலம் வந்த ஊழல் கமிஷன் பணத்தில் ECR ல் துணிக்கடை, ஸ்வீட்கடை, ஹோட்டல் என நிறைய நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ஏக போகத்திற்கு வாழ்ந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. TVH கே என் நேரு சகோதரர் கே என் ரவிச்சந்திரன் உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி மூலம் நிறைய பணம் ஜனனி அசோக்குமார், ஷபானா போன்ற நிறைய தமிழ் சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டு அதன் மூலம் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனனி அசோக்குமார் மற்றும் அவரது நெருங்கிய தோழி செம்பருத்தி நாடகப்புகழ் சின்னத்திரை நடிகை ஷபானா வையும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற சின்னத்திரை நடிகைகளையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கே.என்.நேரு நகராட்சி நிர்வாக 634 கோடி ஊழல் வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து அனைவரின் வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது
22
208
6
1,201
150,608
செந்தில்குமார்-சி retweeted
Image courtesy:- @behindwoods யார் இந்த உபாசனா ஐயர் ❓ #KNNEHRU சகோதரர் K.N.ரவிச்சந்திரன் TVH நிறுவன உதவியாளர்கள் மற்றும் பினாமி பெரிய தலைகள் செல்வமணி, கவிபிரசாத், தர்மன் மூலமாக இந்த ரங்கூன் தமிழ் சினிமா பட புகழ் நடிகை உபாசனா ஐயருக்கு ஹவாலா பணம் நடிகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு கமிஷன் அடிப்படையில் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணி அமர்த்தலுக்கான ₹ 641 கோடி ரூபாய் ஊழல் புகாரில் கவி பிரசாத் ,தர்மன் செல்வமணிவுடன் நிறைய தமிழ் சினிமா, சின்னத்திரை நடிகைகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது . அவர்களுடன் இந்த நடிகை உபாசனா ஐயர், செம்பருத்தி ஷபானா ஜனனி அசோக் குமார் மற்றும் பல நடிகைகள் வங்கி கணக்கையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளுக்கு வேண்டி கேட்டுக்கொள்கிறோம். #DVAC
8
114
321
15,635
செந்தில்குமார்-சி retweeted
Image courtesy:- @timesofindia அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளிடம் ரூ. 400 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் தற்போது சிக்கி இருக்கும் அன்பில் மகேஷ் நெருங்கிய தோழி #சண்முகப்பிரியா 2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் , கயல் ஆனந்தி நடிப்பில் கைவிடப்பட்ட ஏஞ்சல் எனும் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி 25 லட்சம் வரை தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின்& அன்பில் மகேஷ் உடன் #சண்முகப்பிரியா நெருக்கமாக இருந்தது போன்ற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. ஃபிஜி தீவில் படப்பிடிப்பு வெறும் 7 நாட்கள் மட்டுமே நடந்தது பட சூட்டிங். அந்த ஏழு நாட்களும் ஃபிஜி தீவில் இவர்களுடன் மேலும் 7 பெண் &ஆண் நண்பர்கள் நடிகைகளுடன் கும்மாளம் போட்டது உல்லாசமாக இருந்தது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளது . கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 7 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது இந்த நேரடி தமிழ் படமான ஏஞ்சல். இந்த சண்முகப்பிரியாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் பல முன்னாள் திமுக அமைச்சர்களுக்கு இவர் பினாமியாக இருந்து சொத்து சேர்த்த நிறைய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
1
17
1
57
11,211
செந்தில்குமார்-சி retweeted
சைமன் கமிஷன் எதிர்ப்புப் போரின் போது வெள்ளையன்களால் மாவீரர் லாலா லஜபதி ராய் ,தாக்கப்பட்ட நாள். (30.10.1928) இப்படி வரலாறு கொண்ட நாட்டில்…… சண்முகப்பிரியா {சண்முகப்பிரியா (Shanmukhapriya) என்பது கர்நாடக இசையின் 72 மேளகர்த்தா இராகங்களில் 56ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும்) என்றபெண் தொழிலதிபர் ஒருவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஊழலுக்கு ஊறுகாய் என்றால்... போக்சோ கேஸ் ஜெம் கிரானைட் வீரமணி விஷயத்தில் லண்டனுக்கு ஓடிப்போன பிரகாஷின் கட்டப் பஞ்சாயத்துக்கு அவருடைய பெண் நண்பர் பூந்தமல்லி நிஷா ஊறுகாய். ஒருவேளை நடிகர் ஜோசப் விஜய் கட்சி வெற்றி பெறாமல் திமுக,அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தால்.......? மகேஷ் பொய்யாமொழி ஊழலும் வெளியே தெரிந்திருக்காது. வீரமணி விவகாரமும் வெளியே தெரிந்திருக்காது. இந்தக் குற்றங்களை வெளியே வராமல் பாதுகாக்க, இருவரிடமிருந்தும் அருணை விட அதிகம் தங்கக் கட்டிகளையும் பண மூட்டைகளையும் அதிமுகவினர் பெற்றிருப்பார்கள். வீரமணியின் மகள் அர்ச்சனா வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரகாஷ் இரண்டு மாதங்களுக்கு முன்பே லண்டனுக்குத் தப்பி சென்று விட்டார். பிரகாஷ் மற்றும் நிஷா உடைய பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது. உறுதி செய்ய முடியவில்லை. இந்த விஷயத்தில் நிஷாவின் பங்கு என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பிரகாஷை நாடு கடத்த மோடி அரசு இங்கிலாந்து அரசுக்கு அழுத்தம் தரும். வைர வியாபாரி கீதாஞ்சலி ஜெம்ஸ் மெஹுல் சோக்ஸி மாதிரி இவரும் ஆன்டிகுவா போன்ற சிறிய நாடுகளில் குடி பெயர்ந்து விடலாம். 10 கோடி ரூபாய் கொடுத்தால் அங்கு குடியுரிமை கிடைத்து விடும். நிம்மதியாக வாழலாம். பிரகாஷை எங்கு இருந்தாலும் கைது செய்து நாட்டுக்கு திரும்பிக் கொண்டு வருவது முக்கியம். இவரை வைத்துத்தான் வீரமணியின் குற்றங்களில் பங்கு பெற்ற இன்னும் பலரைச் சிக்க வைக்க முடியும். மகன் கைது செய்யப்பட்டாலும் ரயில்வே ஊழியர்கள் சங்கத் தலைவர் கண்ணையாவுக்கு எந்த வருத்தமும் இருக்காது. சண்முகப்பிரியா, பிரகாஷ் போன்றவர்கள் இப்படித்தான். சற்றும் அறநெறி அற்ற வாழ்வு வாழ்பவர்கள். அவமானம் என்பது அவர்கள் உணர முடியாத ஒரு உணர்வாக மாறிவிட்டது. அவ்வளவு thick skin. தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் அவசர கதியில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். கீழ் நீதிமன்ற தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் செய்ய மக்கள் தயங்குவார்கள். அது ஒன்றுதான் effective deterrent, சிறந்த குற்றத் தடுப்பு. (வாசுதேவன்)
18
44
4
241
31,078
செந்தில்குமார்-சி retweeted
லட்சக்கணக்கில் அரசுப்பணி காலியிடம்! அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! More : shorturl.at/zaARf
2
14
686