Biotechnologist , Researcher, Belongs to the Dravidian Stock #ScientistBoo #ScientistBooசமையல்

சேலம்,தமிழ்நாடு,இந்தியஒன்றியம்
Joined December 2016
நா.பூபதி( N.Boopathi ) retweeted
ரெண்டுல எதுடா உண்மை 😂😂
மழைக்கு கூட பள்ளிக்கூடத்து பக்கம் போயிருக்க மாட்டான் போல இந்த நெல்சன்! இவன்லா எப்புடி வக்கீல் ஆனான்? புரோக்கர் சவுக்கு = புளுகு நெல்சன்😂
7
73
1
253
7,874
நா.பூபதி( N.Boopathi ) retweeted
🐿 கரீயர் உச்சத்திலயே இருக்கனும், எப்படி னு சொல்லுங்க. -இந்தியா லெவல்ல அதிக முறை ₹500 கோடி வசூல் பண்ணவங்க டாப் 5 ல இருக்கியா? 🐿-இல்லிங்களே Industry Hit எதாவது கொடுத்திருக்கியா 🐿-இல்லிங்களே First 100 Cr, 300 Cr movie in தமிழ் இப்படி கொடுத்திருக்கியா 🐿- ம்ஹும் 'ஜப்பான் ல முத்து, 24 வருஷமா அதிக வசூல் பண்ண இந்திய படம்' னு இருந்த மாதிரி எதாவது?.. 🐿 -இல்லிங்களே பத்மவிபூஷன், பத்ம பூஷன், தாதாசாகேப் பால்கே, சத்தியஜித் ரே னு அவார்டு எதாச்சும்.. 🐿 - வாடையே ஆவாதுங்களே.. அப்புறம் என்ன ம*துக்கு நீ கரீயர் உச்சம் னு சொல்லிட்டு திரியுற டா...
4
94
283
6,034
🤣🤣🤣🤣
Replying to @Zha_God
என் குழந்தை அவர்ட்ட தான் சார் பட்டாசு வாங்கி வெடிக்குது என்னால அவரை அடிக்க முடியாது சார் மோடுக்கு போய்ட்டாங்க
6
நா.பூபதி( N.Boopathi ) retweeted
#BREAKING | சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம் #SunNews | #TVKVijay‌ | #Salem | #சட்டம்ஒழுங்கு
7
80
8
314
30,332
நா.பூபதி( N.Boopathi ) retweeted
#BREAKING | 31 ஆண்டுகளில் முதல் முறையாக.. #SunNews | #TheniPrison
28
234
16
720
19,030
நா.பூபதி( N.Boopathi ) retweeted
//பி டி அரசகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் // அட பாருங்களேன், வாக்குமூலம் குடுத்தவர் மேல charge sheet கூட போடாம, குண்டாஸ் ல போட்டவர வெளிய விட்டாங்களாம்.. How cute ரா! இத எழுதும் போது என்ன இலைய இழுத்தான்னு கேட்கணும்
அமெரிக்காவுக்கு சென்ற 1000 கோடி... மொத்தம் 49 வங்கி கணக்குகள்... அன்பில் மகேஷ் தப்பிக்கவே முடியாது... கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பி டி அரசகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் தப்பிக்கவே முடியாதவகையில் சிக்கி இருக்கிறார்கள், இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மனைவி வங்கி கணக்குக்கு பணம் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரத்தையும் கண்டு பிடித்துள்ளனர் போலீசார். பி டி அரசகுமாரின் சுமார் 20 வங்கி கணக்கில் இருந்தும், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வாங்கி கணக்கில் இருந்தும் பணம் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது, அதாவது தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து நேரடியாக பி டி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வங்கி கணக்குக்கு லஞ்ச பணம் சென்று இருக்கிறது, அங்கிருந்து அன்பில் மகேஷ் வங்கி கணக்குக்கு பணம் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வங்கி கணக்கில் இருந்து சென்னையில் உள்ள ஒரு ஜவுளி கடையின் வங்கி கணக்குக்கு பணம் சென்று இருக்கிறது, அங்கிருந்து அன்பில் மகேஷ் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் தனியார் பள்ளியில் இருந்து பிடி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வங்கி கணக்குக்கு லஞ்ச பணம் சென்ற, அடுத்த மூன்றாவது நாள் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அன்பில் மகேஷின் நெருங்கிய நபரான வாளாடி கார்த்திக்கின் வங்கி கணக்கின் மூலமாகவும் லஞ்ச பணம் கைமாறி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் இனி தப்பிக்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கிறது, இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தருவதில் மட்டுமே சுமார் 400 கோடி வரை ஊழல் நடந்து இருக்கிறது, ஆனால் மற்ற டெண்டர் என பல முறைகேட்டில் அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு பணம் சென்று இருப்பதாகவும், சுமார் 1000கோடிக்கு மேல் அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மைத்துனர் வசம் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஊழல் பணம் ஹவாலா பணமாக அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மனைவியின் சகோதரர் வசம் சென்று இருக்கும் நிலையில், ஆதாரப்பூர்வமாக சுமார் 400 கோடி வரை கடந்து திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் ஊழல் நடந்து இருக்கிறது என்று தகவல் வெளியானாலும், இது எப்படியும் 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் அன்பில் மகேஷ் கடந்த திமுக ஆட்சியில் கல்லா காட்டியிருப்பார் என கூறப்படுகிறது. அந்த வகையில் தப்பிக்க வழியின்றி சிக்கி கொண்ட அன்பில் மகேஷ், அவரையும் அவருடைய குடுமபத்தினரையும் காப்பாற்ற மூத்த வழங்கறிங்கர்களை ஒரு பக்கம் அன்பில் மகேஷ் நாடி வந்தாலும் மறுப்பக்கம், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலாக சென்று வருகிறாராம், அன்பில் மகேஷ், சமீபத்தில் கூட, சட்டநாதன் கோவிலுக்கு சென்றால் சட்ட சிக்கலில் இருந்து காப்பாற்றப்படுவோம் என்கிற நபிக்கையில் சட்டநாதன் கோவிலுக்கு சென்று இருக்கிறாராம். ஆட்சியில் இருக்கும் பொழுது கடவுளுக்கும் பயம் கொள்ளாமல், மனசாட்சிக்கு பயம் கொள்ளாமல் கோடி கோடியாக கொள்ளை அடிப்பது, அடுத்து மாட்டி கொண்டால் கடவுளை தேடி அலைவது, இது தான் திமுகவினரின் வாடிக்கையாகி விட்டது என்கிறார்கள் அன்பில் மகேஷ் கோவில் கோவிலாக செல்வதை பார்க்கும் மக்கள். #திருட்டுதிராவிடம் #திருட்டுதிமுக #திருட்டில்மகேஷ்
12
1
66
1,509
நா.பூபதி( N.Boopathi ) retweeted
#அரசியல்Post | “தவெக ஆட்சியில் கடந்த 5 மாதங்களில் 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்” -பரந்தாமன், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் #SunNews | #TVKVijay‌ | #Paranthamen
2
80
1
168
4,262
நா.பூபதி( N.Boopathi ) retweeted
The Real OG KOTHUS 🤡
வாழ்நாள் கொத்தடிமைகள் என்று சும்மா ஒன்னும் சொல்லல 👇
94
550
15,031
நா.பூபதி( N.Boopathi ) retweeted
அதாவது மக்களே.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தப்பு செஞ்சிருந்து அதை திமுக தப்ப விட்டுச்சாம். இப்ப தவெக என்ன செய்யனும் திமுக & அதிமுக இரண்டு கட்சிகளின் முன்னாள் அமைச்சர்களையும் கேஸ் போட்டு கைது செய்யணும் விசாரணை செய்து தண்டனை வாங்கி கொடுக்கணும். ஆனா தவெக என்ன செய்யுது அதிமுக முன்னால் அமைச்சர்களை கட்சியில் சேர்த்து பதவி கொடுக்குது.. தேர்தல் சீட்டு கொடுத்து நிக்க வச்சு அமைச்சர் பதவி கூட கொடுக்கலாம். இது தான மக்கள் முதுகுல குத்துற அரசியல், under dealing அரசியல், அசிங்கமான அயோக்கிய அரசியல்! அத செய்யறது யாரு?
நீங்க நாகரீகமா நல்லவங்களா இருந்து அரசியல் பண்ணினா எல்லோரும் அப்படி செய்ய மாட்டாங்க..// தப்பு செஞ்சவன தப்பிக்கவிடுறது நாகரிகம்னு யாரு சொன்னா? இது நாகரீக அரசியல் இல்ல மக்கள் முதுகுல குத்துற அரசியல், under dealing அரசியல், அசிங்கமான அயோக்கிய அரசியல்!
3
11
1
31
883
🤣🤣🤣🤣🤣
உண்மையான MGR தொண்டர்களுக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இன்று இருந்திருக்கும்.🙏 எம்ஜிஆர் ஜெயலலிதா இறக்கவில்லை ஜோசப் விஜய் அவர்களின் உருவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இன்று முதல் உணர்வார்கள். தங்கமே தளபதி 🔥❤️
3
நா.பூபதி( N.Boopathi ) retweeted
டெரிபிள் அண்டகுமார் மக இதுக்கு மட்டும் வந்துட்டா😂 இதுக்கு சரி வேணாம் ஆல்ரெடி அதான போகுது .
Anbil Mahesh arrested in ₹100 cr corruption case after Madras HC refused to grant him protection from arrest
2
12
361
நா.பூபதி( N.Boopathi ) retweeted
தப்பியோடிய கைதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதை எங்கேனும் கண்டுள்ளீர்களா? அத்தனைப் பேரும் இன்ஸ்டாவுக்காகவே லிவிங்ஸ்டன். 🤷
32
360
19
1,102
42,258
நா.பூபதி( N.Boopathi ) retweeted
ஜெம் வீரமணி வழக்க இப்ப எந்த தவெக காரணாவது பேசுறானா? அது இடைத்தேர்தல் tool kit இப்ப சட்ட ஒழுங்கு, சிறுமிகள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் diversion toolkit தான் அன்பில் கைது
16
272
4
660
10,235
நா.பூபதி( N.Boopathi ) retweeted
தமிழ்நாடு அரசு கடன் பத்திரங்கள் ஏல விற்பனை மூலம் ₹9000 கோடி நிதி திரட்ட இருக்கிறது ஆனால் பிற மாநிலங்கள் வழங்கும் வட்டி விகிதம் விட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வட்டி விகிதம் கூடுதலாக உள்ளது உத்திரப்பிரதேசம் 7.14% முதல் 7.95% வரையில் தான் வட்டி விகிதம் அறிவித்துள்ளது ஆனால் தமிழ்நாடு அரசின் வட்டி விகிதம் 7.8% முதல் 8.21% உள்ளது. இதனால் பத்திரங்கள் மீதான திருப்பி செலுத்தும் வட்டி தொகை கூடுதல் செலவினமாகும் உதாரணமாக உபி ₹1 லட்சம் கடன் பத்திரத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ₹7140 முதல் ₹7950 வரை செலுத்தும். ஆனால் தமிழ்நாடு அரசு ₹7800 முதல் ₹8210 வரை செலுத்த வேண்டும். Source RBI Press Release shorturl.at/tf0i7
TN Govt has decided to sell the securities through an auction total notified amount (face value) of ₹9,000 crore 7.80% Tamil Nadu SGS 2041 (re-issue) 8.14% Tamil Nadu SGS 2046 (re-issue) 8.21% Tamil Nadu SGS 2051 (re-issue) 8.18% Tamil Nadu SGS 2056 (re-issue)
3
61
89
6,802
நா.பூபதி( N.Boopathi ) retweeted
தமிழ்நாட்டின் முக்கியமான வழக்கில் CBI உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை, இதுவரை இங்கே பரப்பி வந்த கட்டமைக்கப்பட்ட கதைகளை எல்லாம் உடைத்து விடும் போல இருக்கு.
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ #SunNews | #ArmstrongCase | #CBI
11
31
826
நா.பூபதி( N.Boopathi ) retweeted
பெண் குழந்தைகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர மாட்டோம் அப்படித்தானே! @LoyolaMani
தொடமாட்டோம்! தொடவிட மாட்டோம்!தொட்டவங்களையும் விடமாட்டோம்!
113
230
17
1,354
49,407
நா.பூபதி( N.Boopathi ) retweeted
நாம ஒன்னு கேட்டா நம்ம அசர அடிக்கிற மாதிரி ஒரு பதில் வச்சிருப்பானுங்க. அதனால்தான் இவர்களை தற்குறி என்கிறோம்
6
12
52
1,089
நா.பூபதி( N.Boopathi ) retweeted
🤖 Made with AI
17 prisoners escaped from Theni dist prison. Massive manhunt launched.
25
36
613
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Page operated from malaysia?
வணக்கம் TVK Virtual Warriors குழுவினரே! உங்கள் Twitter கணக்கு முடக்கப்பட்டிருந்தால் (suspended), அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய handle-ஐ எனக்கு அனுப்பி வையுங்கள். கணக்குகளை மீட்டெடுப்பதற்கான (recovery) மின்னஞ்சல்களை உடனடியாக அனுப்ப, நாங்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்! CC - @ramk8060
3
26
2
92
2,600
நா.பூபதி( N.Boopathi ) retweeted
”ஒரே நாள்ல 3 பைனல்ஸ் விளையாட வேண்டி இருந்துச்சு.. 3-வது போட்டியில் போராடி கோல்டு win பண்ணேன்”... பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம்,2 வெள்ளி பதக்கங்கள் வென்ற வீராங்கனை துளசி முருகேசன் பேட்டி #AsianGames | #ParaAsianGames | #ThulasiMurugesan | #PolimerNews
3
32
3,181