பொன்னை,உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று. When I desire wealth, fame and power, let not despair haunt me, I surrender unto thee. bharathi

Salem, India
Joined November 2010
Saravana Kumar🇮🇳 retweeted
Dear @annamalai_k what is the procedure to deregister from.WTL. I certainly cannot be with someone who says CJP is right
23
110
1
830
11,150
I have no political leaders in Tamilnadu to look upon. My vote henceforth will be pertaining issues in the upliftment of TN / clean environment and keeping National ethos in place. Keeping away from politics will be good for the heart and mind.
2
3
36
623
There is a warmth when patient's mother enquires us during pregnancy chekup. Second pregnancy,20 weeks anomaly scan done, and everything is fine for mother and baby, and I am sending them off with a smile, then she tells, Thanks doctor, Nalla irukkengala doctor (R U fine)? 😊🥹
1
7
292
Saravana Kumar🇮🇳 retweeted
Dear KA @annamalai_k ...... Ethavathu oru pakkam nillunga..... Illa Seeman sonna maari Nadu road la ninna lorry adichidum......
#BREAKING CJP gets unexpected support from former Tamil Nadu BJP chief K. Annamalai, who has criticised Delhi Police over the arrests of its leaders Speaking in Coimbatore, Annamalai said he disagrees with some of CJP's protest methods but supports the questions they are raising, adding that the government must answer them He also made two other key points- On delimitation, he urged the Centre to ensure fairness for southern states and hold transparent consultations On RSS chief Mohan Bhagwat's remarks, he welcomed the message that India belongs to all communities, including Muslims
1
4
74
Saravana Kumar🇮🇳 retweeted
Photo I took during Kulasai Dasara.
7
22
3
599
13,186
Saravana Kumar🇮🇳 retweeted
TVK government-ku IUML keta udane 1998 Kovai blast-la 58 pera konna Al-Umma convicts-ku 60 days parole ready. Aana Anojan-ku Saudi-la oru comment-ku death sentence nu sonnapo, same government-ku voice varala. Ally ketaal terrorists-ku holiday, Hindu Tamil-ku silence. Selective “humanity” peak-la iruku. We voted u for a change @TVKVijayHQ
Yesterday TVK government released terrorists who bombed Kovai,after IUML party has asked them..... They didn't have guts to take stand for anojan issue,what to even say,I guess hindus only should follow all sorts of rules itseems..
49
304
20
1,287
41,804
What is that I have been talking to Chatgpt off late? 😍
2
14
463
Demand Supply mismatch. Medicine losing Sheen among the wealthy. Will the colleges wake up to smell the coffee?!
16
8
1
63
7,277
unfortunately the husband and wife did not have the backing that our brother anojan had. God! never allow me to set foot in Saudi. ( like how i dont go to salem pothys for their cutting trees)
10
243
The 3mo baby which playfully kicked while cradled and bought down the whole cart down, is now grown up and crying wretchedly for being tied to the granite, accused of stealing butter.. Our azhwar is surprised and trolls- உலக மகா நடிப்பு டா சாமி
1
9
277
What a novel.😍❤️ never had difficulty in following the language ( malayalam/tamil) It seemed like piecing together the country landscapes and the lives of the simple bards of the sangam era. So many puram poems. Thank you Manoj kurur to have transported me 2000 years before.💐
1
5
274
Replying to @SaravanakumarOG
தோத்திரப் பாடல்கள் சரசுவதி தேவியின் புகழ் ஆனந்த பைரவி ராகம் -- சாப்பு தாளம் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்    வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை யின்பம் குலவு கவிதை    கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே    ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும்    கருணை வாசகத் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) 1 மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்    மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்    கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோத கன்ற தொழிலுடைத் தாகிக்    குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்    இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)2 வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு    வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள் வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்    வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்    வீர மன்னர்பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்    தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)3 தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்    தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம் உய்வ மென்ற கருத்துடை யோர்கள்    உயிரி னுக்குயி ராகிய தெய்வம் செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்    செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம் கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்    கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)4 செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!    சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்! வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்    வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்! மந்திரத்தை முணுமுணுத் தேட்டை    வரிசை யாக அடுக்கி அதன்மேல் சந்தனத்தை மலரை இடுவோர்    சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)5 வீடு தோறும் கலையின் விளக்கம்    வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்    நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாததொ ரூரைத்    தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை    கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)6 ஊணர் தேசம் யவனர்தந் தேசம்    உதய ஞாயிற் றொளிபெறு நாடு சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்    செல்வப் பார சிகப்பழந் தேசம் தோண லத்த துருக்கம் மிசிரம்    சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும் காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்    கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)7 ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்    நல்ல பாரத நாட்டிடை வந்தீர்! ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!    ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்! மான மற்று விலங்குக ளொப்ப    மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போன தற்கு வருந்துதல் வேண்டா,    புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)8 இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்    ஆலயம் பதி னாயிரம் நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும்    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல அன்ன யாவினும் புண்ணியம் கோடி    ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்)9 நிதிமி குத்தவர் பொற்றகுவை தாரீர்!    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!    ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்!    வாணி சைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்    இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)10 tamilvu.org/slet/l9100/l9100…
1
1
1
121
Replying to @ChithraMadhavan
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல் தார் தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல் பார் தந்த நாதன் இசைதந்த ஆரணப் பங்கயத்தாள் வார் தந்த சோதிஅம் போருகத் தாளைவணங்குதுமே. - கவிச்சக்கிரவர்த்தி கம்பர் கமலம், தாமரை, சரோருகம், பங்கயம், அம்போருகம் - என ஐந்து முறை இந்தியப் பண்பாட்டின் சின்னத்தின் மலரைக் குறிப்பிடும் சரசுவதி அந்தாதிப் பாடல். கட்டளைக் கலித்துறையான் அமைந்தது. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியம் போருகத் தாளை வணங்குதுமே @SaravanakumarOG
1
4
1
9
568
Saravana Kumar🇮🇳 retweeted
#Jailer2 பார்த்துக்கு அப்புறம் ரொம்ப பொடுசுங்க தலைவர் Fans ஆ மாறிட்டு வர்றாங்க போல. சிவா படத்துல ஷோபனா சொல்ற டயலாக் தான் ஞாபகம் வருது "ஆளும் முடியும் நிறமும் முகரக்கட்டையும்.. ஆனா என்னமோ இருக்குய்யா உன்கிட்ட.." "இருக்குல்ல" இன்றைக்கும் என்றைக்கும் #Rajini 💯
6
153
2
872
18,319
உங்கள் வீட்டில் பூஜையின்போது என்ன பாட்டு? கலைவாணியின் கருணை தேன் மழையே? மாணிக்க வீணையெந்தும் மாதேவி? திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக? ஜெய ஜெய தேவி?
8
1
11
1,115
gym✅ rounds✅ anandas kaapi✅ market purchase for pooja✅ and I have a child who is grown up and watching House MD on a repeat mode with tea.😭🥹
1
21
480
ஞாபகப்படுத்துங்கள். கடிதத்தில் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டேன். மறந்துவிட்டால், எனக்கே தெரியாமல் கோபித்துக்கொள்வாள்!
1
16
420
தாழம் பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப்பேசு.. ரேடியோ ❤️
9
217
She would have made dosai, if we have stayed home. But now both came to do a ceasarean, i plan to go a short car ride. son went with his friends. we oldies for some outside food ? adivaram waffster jalram pavbaji? vincent paniyaram?
11
407
World has become chaotic wothout announcing a world war.
6
226