Pinned Tweet
CM Running la irangittaru!😅
Driver setharittan.🤣
Driver Mind voice: Yov ennaya pantra🤒
🤣🤣🤣
saranமதுரை💥 retweeted
கொடுமையான கட்சியான திமுக எம்.எல்.ஏ. மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
saranமதுரை💥 retweeted
// தம்பி சாட்டை துரைமுருகன் //
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
saranமதுரை💥 retweeted
பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம்.. கோயில் சன்னதியில் தரையில் படுத்து வழிபாடு...
#Viluppuram | #MelmalayanurAngalammanTemple | #MinisterRamesh | #PolimerNews
saranமதுரை💥 retweeted
10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றம் குறைந்துள்ளது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரித்து வருகிறோம்
- டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
இதை கொத்தடிமைகளால் Accept பண்ணிக்கவே முடியாததே 😁
saranமதுரை💥 retweeted
தமிழ்நாட்டில் கொலைகள் குறைவு...அரசியல் போராட்டங்கள் அதிகம்...! - DGP MAHESH
Blud cooked entire DMK kothus 😭
saranமதுரை💥 retweeted
தம்பியா? யார் அப்பா டூர் போனாருனு தெரியலயே..
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கைதுக்கு பயந்து தனியார் நட்சத்திர விடுதியில் ஒளிந்து கொண்டு இருக்கும் @Saattaidurai @SaattaiOnline 😂
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு,
தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது.
தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
saranமதுரை💥 retweeted
வ.வு.சிதம்பரனார் யாருன்னே தெரியாத தத்தி 😂😂😂
நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
🚢 சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்!
✊ உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்!
🔥 செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்!
📚 சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்!
நமது #DravidianModel அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது.
நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது!
#VOC #VOChidambaranar #சிதம்பரனார்
saranமதுரை💥 retweeted
அடடே கித்னா வாய்டா..
முடிஞ்சா EX MLA வை கிழட்டு மாமானு சொல்லுடா பாப்போம் @Seeman4TN ஒரு கொள்கை வெங்காயமும் இல்ல இவனை நம்பும் தம்பிகளும் என்ன பிறவிங்களோ🤡🤦🏻♀️
saranமதுரை💥 retweeted
திமுகவின் அரசியல் செல்வாக்கு அரசு அதிகாரிகளை மிரட்டுவதற்கான உரிமம் அல்ல! பெண் அதிகாரிகள் அச்சமின்றிப் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் !
saranமதுரை💥 retweeted
அண்ணே என் மேல பொய் கேஸ் போட்ருக்காங்க...
~திருத்தம் பொய் செய்திக்காக கேஸ் போட்ருகாங்க..
🤖 Made with AI
saranமதுரை💥 retweeted
அப்டிதான் போடுவோம்.. போட கூடாதுனா காலுல வந்து விழுடா..
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு,
தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது.
தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
saranமதுரை💥 retweeted
புகைப்படத்தில் இன்பா கூட இருக்கறது நீயா ப்ரோ? @Madeshjournali1
அன்பு சகோதரர் இன்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 பெயரை போலவே இன்புற்று வாழ்வாங்கு வாழ்க @Inban_U Bro✍️
saranமதுரை💥 retweeted
பொய் தகவல்!
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் (Watch) விலை ரூ.5,798 மட்டுமே.
இதனைத் தவறாகச் சித்தரித்து, வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
This quoted post is unavailable.
saranமதுரை💥 retweeted
எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை.
திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது.
திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார்.
அதுதான் நடந்த உண்மை.
இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV.
Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்!
உண்மையை எழுதுங்கள்.
உண்மையை மட்டுமே எழுதுங்கள்.
@JuniorVikatan
#FakeNews
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
saranமதுரை💥 retweeted
உங்கம்மா அம்மணகுண்டியா திரிஞ்ச போது கருணாநிதி ஆட்சி செஞ்சாரா???
உன் வீட்டை இல்ல தமிழ்நாட்டை சொல்றேன்... @ThozharAadhi
TVK இல்லாதப்பவா? 🤣 விஜய் அம்மணக்குண்டியா திரிஞ்சப்பவே திமுக ஆட்சில இருந்து மக்களுக்காக சண்ட செஞ்சிச்சு.. ஆட்சி இல்லாதபோதும் செய்யும்.. அரசியல், விளையாட்டு ரெண்டுலயும் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனா CSK வோ, RCB யோ உழைச்சு வெற்றி பெற்றாங்க “உழைச்சு”..🤭
குழந்தைகளை Gaslight பண்ணி, வீட்ல அழுது அடம்பிடிக்க சொல்லி, அவங்கள Traumatise பண்ணி ஓட்டுப்பிச்சை எடுத்து ஜெயிச்ச Psycopath க்கு என்ன elevation?? சீரியல் கில்லர் கொலை பண்ணிட்டா ஜெயிச்சிட்டான்னு அர்த்தமா?? ஒருநாள் ரோட்ல மக்கள் முன்னாடி சங்கிலியோட இழுத்துட்டு போவாங்க..🤷♂️
வரலாறு என்னைக்கும் நீங்க என்ன செஞ்சு ஆட்சிக்கு வந்திங்கனு தான் பேசும்.. ஆனா திமுக ஆட்சிக்கு வந்து என்ன செஞ்சிருக்குனு பேசும்.. அதான் நிஜ வெற்றி..😎
saranமதுரை💥 retweeted
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 47 லட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக வடசென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை பெண் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை..
#Chennai | #Income | #GovtEmployee | #Imprisonment | #PolimerNews































