aarthi vel (@Saradhvaan) profile picture
Joined February 2023
Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)Photo by aarthi vel (@Saradhvaan)
திரைப்படக் கவர்ச்சி என்பது இன்று நேற்று அல்ல.. எம். கே. தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே இருக்கிறது.. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மீது ஒரு ஈர்ப்பு.. பின்னர் எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள்.. இவர்கள் அந்தக் காலத்தில் என்ன செய்வார்கள்.. தங்களுக்குப் பிடிக்காத பிற நடிகரின் போஸ்டரின் மீது #சாணி எறிவார்கள்... இப்பொழுது போல் கட்ட வீட்டுக்கு பாலபிஷேகம், கற்பூர ஆரத்தி காட்டுதல் போன்ற தற்குறித்தனங்கள் எல்லாம் அந்தக் கால ரசிகர்களிடம் கிடையாது... தெருவுக்கு தெரு இந்த ரசிகர் மன்ற படிப்பகம், அந்த ரசிகர் மன்ற படிப்பகம் என்று போட்டி போட்டுக் கொண்டு துவங்கி.. செய்தித்தாள்கள், வார இதழ்களை வாங்கி போட்டு... மக்களின் வாசிப்புத் திறனையும்,பொது அறிவையம் வளர்த்தனர்... ஒரு ரசிகர் மன்றத்தினர் மூன்று செய்தித்தாள் வாங்கினால்... மற்றொரு ரசிகர் மன்றத்தினர் நாலு செய்தி தாள் வாங்கீ போடுவார்... தங்களது அபிமான நடிகர் திரைப்படம் வெளியாகும் நாளன்று முதல் காட்சிக்கு வரும் ரசிகர்களுக்கு #இனிப்பு வழங்குவார்கள்.. அந்த #இனிப்பு என்பது பெரும்பாலும் உடைந்து போன ஒரு #ஆரஞ்சு_மிட்டாயாக இருக்கும்... அந்தக் காலகட்ட பொருளாதார சூழ்நிலையில்.. அதுவே அவர்களுக்கு பெரிய செலவு தான்... அந்தக் கால திரைப்பட ரசிகர்களுக்கு நடிகர்களின் மீது ஈர்ப்பு இருந்தாலும், கல்வி அறிவு இல்லாவிட்டால் கூட பொது அறிவு இருந்தது... இந்தக் கால ரசிகர்களுக்கு கல்வி அறிவு அமோகம்... ஆனால், பொது அறிவு என்பது பூஜ்ஜியம்.. கட்ட வீட்டுக்கு பால் அபிஷேகம்.. கற்பூர ஆரத்தி காட்டுதல்... படப்பெட்டியை அலகு குத்தி இழுத்து வருதல் போன்ற தற்குறித்தனங்களின் உச்சகட்டம்..
13
ஒரு கலெக்டர்க்கே பாதுகாப்பு இல்லன்னு அதிர்ச்சி அடையுறது ஒரு பக்கம் இருந்தாலும். அவன காப்பாத்த இவ்ளோ நாளா நிர்மல் குமார், ராஜ்மோகன்னு ministers எல்லாரும் போராடுனத நெனச்சா இன்னும் பயமா இருக்கு. 😮 ரொம்ப danger இவனுனங்க!
7
267
3
864
7,216
"அந்தக் கலெக்டர் திமுக ஆளு." "ஆமாங்ணா. கலெக்டருக்கு படிச்சிருக்காங்க. பின்ன தற்குறியாவா இருப்பாங்க?"
29
788
14
4,133
50,171
aarthi vel retweeted
தேடிப் பார்த்தேன்,இதற்கு முன்னாடி இந்தியாவில் இது மாதிரி பெண் கலெக்டர் ஆட்சியரிடம் சிட்டிங் எம்எல்ஏ யாராச்சும் முறைகேடா, தவறா, ஆபாசமா நடந்திருக்காங்களா ...ன்னுட்டு. !? வந்துச்சு, ரெண்டு மூணு தகவல் வந்துச்சு. அதாவது தெலுங்கானாவில், மகாராஷ்டிராவில் இது மாதிரி இரண்டு சம்பவம் நடந்திருக்க,....2018 &2019 அதாவது விழா மேடை பொது நிகழ்ச்சியில்,கோவமா ஒரு எம்எல்ஏ கலெக்டரை திட்டுறது,இரண்டு சம்பவம் இருந்திருக்கு. அதாவது அரசு சார்பா ஒரு நிகழ்ச்சியில கலெக்டருக்கும் எம்எல்ஏக்கும் நேருக்கு நேர் மோதல் நடந்திருக்கு.!! ஆனால் மொத மொற இந்தியாவிலேயே ஒரு சிட்டிங் எம்எல்ஏ ஒரு கலெக்டருக்கு ஆபாச குறுஞ்ச செய்தி அனுப்புனதா, அந்த கலெக்டரும் அந்த கலெக்டரோட கணவர் அவரும் ஒரு ஆட்சியர், இருவரும் சேர்ந்து புகார் கொடுத்து, உயர் நீதிமன்றம், மகளிர் ஆணையம் எல்லாம் தலையிட்டு இப்படி ஒரு அவமானமான சம்பவம் தமிழ்நாட்டுல தான் நடந்திருக்கு. First time in india. எதுக்கு சொல்றேன்னா, அந்த எம்எல்ஏ ஒரு பட்டியல் சமூக எம்எல்ஏ தான். இதுல எங்க சாதி வந்துச்சு? உண்மைதான்! இதுல சாதி பார்க்கக்கூடாது தான்,. அது அவரோட தனிப்பட்ட அருவருக்கத்தக்க நடவடிக்கை. ஆனால் நாங்க தான் வந்து 26 பேருக்கு பொதுத்தொகுதியில் நிப்பாட்டி வச்சோம், நாங்க தான் வந்து அதிக பட்டியல் சமூக மக்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம் அமைச்சரவையில, க்யூட் அண்ணன் தான் வந்து மிகப்பெரிய புரட்சி செஞ்சாரு அப்படின்னுட்டு claim பண்ற அதே சமயம் இதையும் கிளைம் பண்ணுங்க. இன்னைக்குமே ஆடு ஓநாயை தான் நம்புமாம்!.
6
39
184
29,611
யோக்கியமயிரு மாதிரி அவன் பாவம்ன்னு சொன்னது இந்த நாய் தான் இந்த நாய்க்கு அவன் செஞ்சது தெரியாதா? இதுக்குதாண்டா காங்கிரஸ்காரனை எங்க கண்டாலும் அடிச்சு ஓட விடுவது
2
9
31
448
சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரே எம் எல் ஏ மீது புகார் கொடுத்து விட்டார் இப்போ சி.எம். விஜய் மாவட்ட கலெக்டருக்கே பாலியல் தொல்லை கொடுத்த எம்எல்ஏ வை பாலத்தின் கீழ் தொங்க விடப் போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் நானும் தான் ஐ அம் வெயிட்டிங்..!!!
18
63
2
180
1,301
ஆகம மரபுப்படி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு விட்டது, பக்தர்கள் ஏராளமாக திரண்டு வந்து வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்கும் சட்ட நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் ஊகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழ்நாடு அரசை மிரட்டுவதும், மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்பதும் கல் தூணில் தீபம் ஏற்றியே தீர வேண்டும் என்று உத்தரவிடுவதும் சட்டரீதியாக சரியானதுதானா? எல்லைக் கல்லில் தீபம் ஏற்றும் குழுவை மாவட்ட ஆட்சித் தலைவரே முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஏன் திருப்பரங்குன்றம் நோக்கி போக வேண்டும்? இந்து மதவெறி அமைப்புகள் ஏன் திருப்பரங்குன்றத்தை நோக்கி குவிய வேண்டும்? கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய பிறகும் இவர்கள் கூட்டத்தைக் கூட்டி கலவரம் செய்ய முயற்சிப்பதை தடுக்க வேண்டிய கடமை ஆட்சிக்கு இருப்பதால்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. கலவரம் நிகழ்ந்து விடாமல் தடுக்க இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மட்டும் வீட்டுக் காவலிலும் தடுப்பு க்காவலிலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் கைது செய்யப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து விளக்கம் கேட்கும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதைத்தான் மாவட்ட ஆட்சித் தலைவரும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் கூறியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்துக்காக உயர் நீதிமன்றம் தலையிட்டு அதை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் "சட்டப் புரட்சி". சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் அதைப் புறந்தள்ளி நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம் என்று விளக்க உரை எழுதுகிறார் நீதிபதி. உடனே விளக்கை ஏற்று ; இல்லையேல் நானே மலை மீது ஏறி விளக்கை ஏற்றுவேன் என்ற தொனியில் இருக்கிறது அவரது கருத்துக்கள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி முடிந்துவிட்டது ; அதேபோல் திருப்பரங்குன்றத்திலும் தீபம் ஏற்றி முடிந்து விட்டது. இதற்குப் பிறகு இதுவரை வழக்கத்தில் இல்லாத 150 ஆண்டு காலம் பின்பற்றப்படாத எல்லைக் கல்லில் தீபம் ஏற்றும் ஆகம மீறலுக்கு கொடி பிடித்து கிளம்புகிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். தமிழ்நாடு மற்றொரு அயோத்தியாக மாறிவிடும் என்று அஞ்சுவதை உறுதிப்படுத்துகிறது. இன்றைய பாஜக மற்றும் இந்து முன்னணியின் செயல்பாடுகள். இதற்கு நீதிமன்றங்களும் துணைபோவதா?
8
51
3
171
8,917
43
287
7
1,081
40,532
ஒரு தற்குறியின் புலம்பல்... திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் எங்கள் அண்ணனுக்கு அரோகரா போட்டதற்கு அந்த குதி குதித்தவர்கள்... நேற்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் அண்ணாமலைக்கு அரோகரா என்று கோஷம் போட்டவர்களை கண்டிக்காதது ஏன் என்று..
30
ஏன் உங்களுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி.. அண்ணா திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை... தமிழ்நாட்டு மாநில வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் உள்ளது... திமுக கொள்கை ரீதியாக.. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றியது... மெட்ராசுக்கு சென்னை என மாற்றியது... இரு மொழிக் கொள்கையை சட்டபூர்வமாக்கியது.. சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை,. போன்ற இன்னும் பல... குடிசை மாற்று வாரியம்.. வீட்டு வசதி வாரியம்.. தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் கழகம்.. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்... போன்றவற்றை துவக்கியது திமுக ஆட்சிஇல் தான்... மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கியது திமுக ஆட்சியில் தான்.. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரித்தது.. கோவை வேளாண் பல்கலைக்கழகம்.. சேலம் உருக்காலை.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. உழவர் சந்தை.. சமத்துவபுரம்.. தொட்டில் குழந்தை திட்டம்.. உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம்.. 108 ஆம்புலன்ஸ் திட்டம்.. கலைஞர் காப்பீடு வருமுன் காப்போம்.. இல்லம் தேடி வரும் மருத்துவம். இன்னுயிர் காப்போம் திட்டம்... நிலமற்றோருக்கு இலவச நிலம் வழங்குதல்.. ஓகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. மகளிர் இலவச பேருந்து பயணம்... பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்.. புதுமைப்பெண் திட்டம்.. நான் முதல்வன் திட்டம்.. தவப்புதல்வன் திட்டம். இடையிலேயே பள்ளிக் கல்வியை நிறுத்தியவர்களுக்கு இல்லம் தேடி வரும் கல்வித்திட்டம்... சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம்.. பொருளாதார ரீதியாக நலீவுற்றவர்களை மேம்படுத்தவும்... மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்தவும்... பொதுமக்களின் உடல் நலன் காக்கவும்... இப்படி பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சி காலத்தில் தான்.... திட்டங்களை தொடங்கியது மட்டுமல்லாமல்... அந்தத் திட்டங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது திமுக தான்... அதனால் தான் மற்ற அரசியல் கட்சிகளை விட #திமுகவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது... என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை... செய்நன்றி கொன்ற மகற்கு...🙏
திமுக கொண்டு வந்த திட்டம்தான் என்னன்னு தேடிப்பார்க்கிறோம்🤣 அதிமுக கொடுத்த இட ஒதுக்கீடு , அதிமுக கொண்டு வந்த உயர்கல்வித்திட்டங்கள், அதிமுக கொடுத்த சத்துணவு முதல் சைக்கிள், காலணி, மடிக்கணினி அவரை, அதிமுக கொடுத்த 100 யூனிட் இலவச மின்சாரம் முதல் விவசாய மின்சார சலுகை வரை கண்கூடு
1
242
aarthi vel retweeted
ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி இந்த புகாரை கொடுக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எவ்வளவு மன உளைச்சல். இப்படி புகார் வந்திருப்பது தெரிந்தும் சட்டத்துறை அமைச்சர் அவர்தான் நீதி வாங்கி கொடுக்க வேண்டிய வரை. அவரும் அதை மறுத்து பொய் பேசியிருக்கிறார். தன் மாநில மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய உள்துறை அமைச்சர் பொறுப்பை வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களும் கள்ள மௌனம் சாதித்து இருக்கிறார். இத்தனை பிரச்சினைகளுக்கு பின்னரும் சென்னையில் தீபாவளி கழித்து கூடிய கூட்டத்தில் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் எம்எல்ஏ அருள் விக்னேஷ்க்கும் சேர்த்து தீபாவளி பரிசு கொடுத்திருக்கிறார் விஜய். ஒரு பெண்ணாக இத்தனை அதிகார மையங்களை எதிர்த்து நின்ற கள்ளக்குறி மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய பத்மஜா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும்.
3
179
5
333
19,917
திராவிட கட்சிகள் ஆட்சிக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இன்று மும்பை மற்றும் கருநாடகாவில் வசிக்கும் பல தமிழரும் வறுமையின் காரணமாக புலம்பெயர்ந்தவரே. திராவிட கட்சிகள் ஆட்சியில் தான் தமிழகத்தில் இருந்து புலம் பெயரும் நிலை மாறியது.
1
2
6
555
மூணு மாசமா கூப்பிடு தூரத்துல மருத்துவமனைல கெடந்தவனை போயி ஒரு எட்டு பாக்காம செத்தப்பறம் பொணத்த தூக்கி வுட்டாம்பாரு ஒரு ரீலு..நீ கில்லாடி டே சென்ராயா. இந்தியாவுலயே மக்களை முட்டாளாக்கும் அரசியல் வியாதி நம்மூரு தற்குறி ஆட்டக்காரன் தான் 😡😡
14
56
507
யார் எதைக்கூறினாலும் அதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பும் அளவிற்கு மனிதர்கள் ஆன்மீக அறியாமையில் , அடி முட்டாள் தனத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது உலகமெங்கும் அறிவுசார்ந்த புத்திசாலி வர்க்கம் இவர்கள் மீது தொடர்ந்து ஆளுமை செலுத்தி வருவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை - ஓஷோ
6
43
1
183
2,487
aarthi vel retweeted
thank you for sharing it here. we forget to share this to our next generation, that causes this damage. need to teach tamilnadu history (post-independence) to them.
1
3
7
1,050
aarthi vel retweeted
சிங்கப்பூர் என்ற நாடும்‌ காலனியத்தில் இருந்து விடுதலை பெற்றதும் ஏறத்தாழ நம் விடுதலை பெற்ற காலத்தில் தான்.. மனித உழைப்பு, இயற்கைச் சூழல், தட்பவெப்பம் எதிலுமே நாமும் சளைத்தவர்கள் அல்ல.. ஆனால் சமூகம், பொருளாதாரம், அரசியல், நீதி போன்றவற்றில் அடிப்படை உரிமை இழந்து நிற்கிறோம்
Replying to @teakkadai1
அருமை நண்பரே.. முதலில் நன்றி 🙏 இது முற்றிலும் உண்மை... எனக்கு வயது 70 ஆகிறது... பத்து வருடங்கள் காங்கிரஸ் ஆட்சியில் ஓரளவுக்கு விவரம் புரிந்து எப்படி வறுமை, வேலையில்லா தின்தாட்டம், போதிய விளைச்சல் இன்மை, அரிசி பற்றாக்குறை போன்றவை இருந்தன என்பது எனக்கு நன்கு தெரியும்... அதன் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாடு எவ்வளவு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்து வளர்ந்தவன்... தற்போது, நாம் பார்த்து வளர்ந்த வளர்ச்சி நமது மாநிலத்தில் நமது பேரப்பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது... ஏனெனில், வளர்ச்சியை நோக்கிப் போக வேண்டிய தமிழ்நாடு... வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருப்பதால் இந்த கவலை... எது எப்படியோ, எனது வயதை ஒத்த மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு தெரியும்... தமிழ்நாடு திராவிட கட்சிகள் ஆட்சியில் எவ்வளவு வளர்ச்சி பெற்றது என்பதை...
1
3
1
5
157
aarthi vel retweeted
திமுகவின் திட்டங்கள் ஆட்டோ பைலட் mode போல. அடுத்து வருபவர்கள் அதை தொடர வேண்டிய கட்டாயம் இருக்கும்.
பலர் திரும்பத் திரும்ப கூறும் ஒரு கருத்து... 59 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிக காலம் ஆட்சி புரிந்தது அண்ணா திமுக தானே... அப்ப மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு தானே மிக அதிகம் என்பது... மேலோட்டமாக பார்த்தால் இந்த கருத்து சரி என்பது போல தெரியும்... உண்மையில், திமுக கொண்டு வந்த நல்ல பல சமூக நீதித் திட்டங்களை அண்ணா திமுக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. அந்தத் திட்டங்களை தொடராவிட்டால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி வைத்திருந்தது... 1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளுக்கு பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்ஜிஆர்... அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எம்ஜிஆருக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள்... அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்.. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார்... எந்த காலத்திலும் திமுக அமல் படுத்திய திட்டங்களை கை வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்.. எனவே அந்தத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் அண்ணா திமுகவினர் அக்கறை காட்டினர்... அதனால் தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி அமோகமாக மாறியது... ஆகவே இதற்கெல்லாம் மூல காரணம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்... சமூக நீதிப் பார்வை என்று சொன்னால் மிகையில்லை..
4
44
3
194
5,216
தொழில்துறையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேற வேண்டிய நமது மாநிலம்... போதைப் பொருள் கடத்தலில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கிறது... இந்த முன்னேற்றம் மாற்றம் தானே... என்று இதைக் கொண்டாடினாலும் கொண்டாடுவார்கள் தற்குறிகள்....
3
6
125