Recently if someone had made Tamilnadu leader of India in any field was
Madam JJ making Chennai the Detroit of India and EPS making TN the EV capital of India
Gone or those days
L
He promised AI capital of India this
Will make Tamil Nadu AI and digital capital of India, says Vijay at Kanniyakumari rally
But delivered Reels capital of india 🤡
2
15
I am Open for debate and to learn from your opinion
But please explain
திருப்பரங்குன்றம் தீபம் பற்றி எடப்பாடியார் கருத்து தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
வழக்கின் முழு அம்சத்தை படிக்காமல் தான்தொன்றி கருத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுக கொள்கைக்கு மாற்றான கருத்து.
@EPSTamilNadu
1
14
Say No to Drugs and DMK retweeted
The problem with #Annamalai was /is/will be that ‘I’ every where …
#WTL guys with his approval asks people to carry his photo in football stadium , cricket match, girivalam ..and brag about it ..
Then anna comes out and virtue signals that ‘I’ am a small guy don’t carry ‘my’ photo ….
This is even older than Karunanidhi politics …
His grand father named him Annamalai ?? Then who named him Siva Senthil kumar?? and he carried this name till 8th standard (as per his own admission) ???
Serial lier and serial virtu signaller …. 🤦🤦🤦🤦
#CongressDNA #WeTheDravidaCongress
Say No to Drugs and DMK retweeted
பொள்ளாச்சி வழக்கில் யார்ரா தப்பிச்சா கரெக்டா சொல்லு
பொள்ளாச்சி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் எடப்பாடியும் இல்ல,
அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி போன்ற குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் ஸ்டாலினும் இல்ல,
இது விஜய்!
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் ஆட்சியைப் பற்றி கவலைக் கொள்ளாமல் நீதி தவறக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட முதலமைச்சர் விஜய்!!!
Say No to Drugs and DMK retweeted
No mention of ADMK's key role in bringing Kallakurichi MLA under the rule of law or insistence of EPS to follow the SC verdict for Thiruparankundram?
What are you expecting, reels from ADMK?
If the TVK is to just be another DMK as is becoming more apparent, then voters may as well choose the original. Their ideological position is opening up a tiny opportunity for the AIADMK but sadly that party is in a deep coma. There is space for a slightly right of centre party that goes beyond traditional Dravidian ideology. Under MGR and Jayalalithaa that was the position they projected though when push came to shove they would drift back. They have a small opportunity now. But they are silent. #Thirupparankundram
Say No to Drugs and DMK retweeted
116 நாட்கள் முன்பே தலைமைச் செயலாளர் வரை புகார் சென்றுள்ளது என்றால் அந்த அம்மா மானஸ்தி தானே @sansbarrier ...
இல்லை அவர் உண்மையில் மானஸ்தி என்பதை உங்களிடத்தில் நிரூபிக்க வேறு எதுவும் அளவுகோல் இருக்கிறதா?
Replying to @RK_Muthusamy
நேத்து வரை புகார் கொடுக்காத மானஸ்தி நீதிமன்றம் காறித்துப்பினதுக்கப்பறம் புகார் கொடுக்க கிளம்பிய காமெடியை விடவா ?
Say No to Drugs and DMK retweeted
Mr @actorvijay don't allow this
எடப்பாடியார் தந்த திட்டம் இன்று ஜோசப்பின் கள்ள மௌனத்தால் தடைபடும் அபாயம் ...காங்கிரஸ் சிவக்குமாரின் திமிர் விஜயின் ஆளுமையில்லா கவர்ச்சி - தமிழகத்தில் விரைவில்
சோத்துக்கு சிங்கிதான் @polimernews @AIADMKITWINGOFL
Say No to Drugs and DMK retweeted
கள்ளக்குறிச்சி பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
- எடப்பாடி பழனிசாமி
Say No to Drugs and DMK retweeted
கோர்ட் உத்தரவை நிறைவேற்றுவது கடமை: கே.பழனிசாமி
#EdappadiPalaniswami | #thiruparankundram | #SupremeCourt | #TNGovt
Say No to Drugs and DMK retweeted
ஒட்டுமொத்த தற்குறிகளும் முழு பூசணிக்காயை இல்லை ஒரு பூசணிக்காய் குடோனையே மறச்சிருக்கானுக இதற்காக ஆட்சியையே டிஸ்மிஸ் செய்யனும்.
ஜீலை க்கும் நவம்பருக்கும் இடையில் எத்தனை ஏமாற்று ஏமாற்று ஏமாற்றியிருக்கானுக?
நல்ல வேளை அதிமுக வழக்கு தொடுத்து நீதி பெற்றது.
அதிமுக எல்லாவற்றையும் தீர்வுக்காக நீதிக்காக போராடி கட்சி அதற்கு தீர்வும் பெற்று தந்துள்ளது அது அதிமுக ஆட்சியில் நடந்த குற்ற செயல்களாக இருந்தாலும்.
வெறும் வாய்சவடால் என்பது அதிமுகவிடம் கிடையவே கிடையாது என்பதற்கு இதுவே ஆதாராம்.
@AIADMKOfficial
இவன்லாம் ஒரு வாழ்த்தும் சொல்ல வேண்டியதில்லை
அதிமுக பெயரையே உச்சரிக்கத் தகுதியில்லாதவன் இந்த ராதாகி எல்லாம்
ஆர்.கே.: கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் வி.எஸ்.பாபு விவகாரம் என இரண்டிலும் அதிமுகதான் முக்கியமான வழக்குகளை எடுத்து முன்னெடுத்துள்ளது; இதற்காக அதிமுகவுக்கும் எடப்பாடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."✌
1
2
90
Say No to Drugs and DMK retweeted
ஆர்.கே.: கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் வி.எஸ்.பாபு விவகாரம் என இரண்டிலும் அதிமுகதான் முக்கியமான வழக்குகளை எடுத்து முன்னெடுத்துள்ளது; இதற்காக அதிமுகவுக்கும் எடப்பாடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."✌
Say No to Drugs and DMK retweeted
Once again I would like to say,,
தோத்தது அதிமுக இல்லை.. தமிழ்நாட்டு மக்கள் தான்
108 ஆம்புலன்ஸ் சத்யம் ராஜசேகர் ரெட்டி கொண்டு வந்து பின் அன்புமணியால் இந்தியா முழுவதும் பரவலாக்கப்பட்டது
சேலம் உருக்காலை எல்லாம் மத்திய காங்கிரஸ் திட்டம்
இன்னும் எப்படி தமிழகம் வர வேண்டிய இஸ்ரோ ஆந்திரா போச்சு திமுகவால்னு படிச்சா அசந்துடுவீங்க
ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டே இருப்போம்
ஏன் உங்களுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி..
அண்ணா திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை...
தமிழ்நாட்டு மாநில வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் உள்ளது...
திமுக கொள்கை ரீதியாக..
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றியது...
மெட்ராசுக்கு சென்னை என மாற்றியது...
இரு மொழிக் கொள்கையை சட்டபூர்வமாக்கியது..
சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது..
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை,.
போன்ற இன்னும் பல...
குடிசை மாற்று வாரியம்..
வீட்டு வசதி வாரியம்..
தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் கழகம்..
தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்...
போன்றவற்றை துவக்கியது திமுக ஆட்சிஇல் தான்...
மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கியது திமுக ஆட்சியில் தான்..
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரித்தது..
கோவை வேளாண் பல்கலைக்கழகம்..
சேலம் உருக்காலை..
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்..
உழவர் சந்தை..
சமத்துவபுரம்..
தொட்டில் குழந்தை திட்டம்..
உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம்..
108 ஆம்புலன்ஸ் திட்டம்..
கலைஞர் காப்பீடு
வருமுன் காப்போம்..
இல்லம் தேடி வரும் மருத்துவம்.
இன்னுயிர் காப்போம் திட்டம்...
நிலமற்றோருக்கு இலவச நிலம் வழங்குதல்..
ஓகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை..
மகளிர் இலவச பேருந்து பயணம்...
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்..
புதுமைப்பெண் திட்டம்..
நான் முதல்வன் திட்டம்..
தவப்புதல்வன் திட்டம்.
இடையிலேயே பள்ளிக் கல்வியை நிறுத்தியவர்களுக்கு இல்லம் தேடி வரும் கல்வித்திட்டம்...
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம்..
பொருளாதார ரீதியாக நலீவுற்றவர்களை
மேம்படுத்தவும்...
மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்தவும்...
பொதுமக்களின் உடல் நலன் காக்கவும்...
இப்படி பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சி காலத்தில் தான்....
திட்டங்களை தொடங்கியது மட்டுமல்லாமல்...
அந்தத் திட்டங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது திமுக தான்...
அதனால் தான் மற்ற அரசியல் கட்சிகளை விட #திமுகவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது...
என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை...
செய்நன்றி கொன்ற மகற்கு...🙏
Say No to Drugs and DMK retweeted
சிங்கப்பெண் சிறப்பு காவல் படை எங்க போச்சினே தெரியல.. மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலையா? எல்லாமே ரீல்ஸ் போதை தான் – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த இ.பி.எஸ்
#TVK | #ADMK | #EPS | #PolimerNews































