SanJeevan1721 retweeted
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (மாவீரர் வாரம்) நினைவேந்தலுக்காக இரவிரவாக தயாராகிறது யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்.
#Eelam #EelamTamils #Jaffna #LKA #WorldwideTamils
இவன் டுபாக்கூர். Independent journalism- லாம் பதவி வர வரைக்கும் தான். பாத்தீங்கள bgm எப்படி
Paid my final respects and offered prayers in person to the mortal remains of Kolathur MLA Thiru V.S. Babu #vsbabu today. His dedication to grassroots public service will always be remembered.
On behalf of the State Minority Commission, I extend my heartfelt condolences to his bereaved family. May his soul rest in peace. @TVKPartyHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu
11
SanJeevan1721 retweeted
உலகம் வியக்கக்கூடிய தமிழீழத் தேசியக்கொடியை தேசியத் தலைவர் உருவாக்கிய விதம் -காணொளி
உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தமிழீழத்தேசியக்கொடி உருவான விதமும்
உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.
மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.
நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.
தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.
SanJeevan1721 retweeted
Police attempted to dismantle Maaveerar Naal remembrance structures in Nelliyadi, sparking confrontations with organisers. Despite police opposition, organisers are rebuilding them. The right to remember cannot be silenced. 🕯️
SanJeevan1721 retweeted
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்!
சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்!
தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா.
நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்
எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்!
நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்!
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
SanJeevan1721 retweeted
முதலமைச்சர் பிணம் தூக்கிப் போவதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
நமக்கு என்ன தோன்றுகிறது என்றால்.. இதே விஎஸ் பாபு கரூரில் இறந்திருந்தால் முதலமைச்சர் எட்டிக் கூட பார்த்திருக்க மாட்டார் என்பதுதான்.
ஆக விஎஸ் பாபுவிற்கு இரண்டு தகுதிகள்.
ஒன்று குறை கூத்தாடும் மைனாரிட்டி அரசு ஒன்றின் எம் எல் ஏ.
மற்றொன்று அதிர்ஷ்டவசமாக அவர் கரூரில் சாகவில்லை.
SanJeevan1721 retweeted
தமிழ் மண்ணின் உரிமைகளை குழிதோண்டி புதைக்க துடித்த காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்து, நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதல்வர் @TVKVijayHQ!!
SanJeevan1721 retweeted
தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் பொதுக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு அண்ணன் சீமான் அவர்களால் நியமனம்.💫
SanJeevan1721 retweeted
டேய் @CMOTamilnadu நீ கூத்தாடி இல்லாமல் , என்ன நாசா விஞ்ஞானியாடா ?
#JustNow || முதலமைச்சர் விஜயை கூத்தாடி என விமர்சித்து பேசியது குறித்து வழக்கு..
நாதக வழக்கறிஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு
#Court | #CMVijay | #NTK | #PolimerNews


































