உடன் பிறப்புக்களே!🖤♥️
ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன்.
இன் புது ஐடி (@samkumar0)
அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன்
நன்றி!🔄🔄🔄
Sam Kumar_DMK🖤♥️ retweeted
யார் fans னு கோபிநாத் சொல்லவே இல்லை ஆனா மிகச்சரியாக விஜய் fansKu தான் அறிவில்லைனு கண்டுபிடிச்சான் பாருங்க அங்க நிக்கிறான் இந்த தற்குறி அப்ப கூட நா மிகப்பெரிய அறிவாளிதான் இப்ப 6 மாசமா தான் bank லாக்கர்ல பூட்டி வச்சிருக்கேன்னு ஒரு வார்த்தைய சேர்த்து சொல்லி இருக்கலாம்
முடியலடா 😂
இறந்து போன மீனவ குடும்பத்தை போயி பார்க்கல.. குழந்தை காணாமல் போயி ஒரு மாதம் ஆகுது வாய் திறக்கலை.. அப்பிடி என்ன கழட்டிட்டு இருக்காரு பனையூர் மூர்த்தி அண்ணா???
Where is LoP @Udhaystalin?
கடந்த மாதம் 4 நாட்கள் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த மாதம் அனிருத் திருமணத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திருமண நிகழ்விலிருந்து புகைப்படங்களோ, அவர் இந்தியா திரும்பியது குறித்த தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.
மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணமா?
அவரது பயண விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமா?
மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லையா?
Replying to @OGPrasanna @Udhaystalin
இறந்து போன மீனவ குடும்பத்தை போயி பார்க்கல.. குழந்தை காணாமல் போயி ஒரு மாதம் ஆகுது வாய் திறக்கலை.. அப்பிடி என்ன கழட்டிட்டு இருக்காரு பனையூர் மூர்த்தி அண்ணா???
என்ன எழவு தூய சக்தி டா....
🤖 Made with AI
#JUSTIN சொத்துக்குவிப்பு வழக்கு - சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
#Vijayabaskar #TVK #Property #EnforcementDirectoarate #News18Tamilnadu| News18Tamil.com
21
Sam Kumar_DMK🖤♥️ retweeted
இப்ப சொல்லுங்க ப்ரோ !
ஓம்சக்தி
பராசக்தி
தவெக ஒரு திருட்டுசக்தி்!
@TVKVijayHQ @Vijayabaskarofl
#JUSTIN சொத்துக்குவிப்பு வழக்கு - சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
#Vijayabaskar #TVK #Property #EnforcementDirectoarate #News18Tamilnadu| News18Tamil.com
Sam Kumar_DMK🖤♥️ retweeted
இந்த Instagram பிரபலங்களின் மூலமே DMK வுக்கு எதிரான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எல்லாம் காசு பணம் துட்டு
Sam Kumar_DMK🖤♥️ retweeted
அவரு துபாய் நடக்கிறது தெரியுது, அனி கல்யாணம் வீட்டில நடக்கிறது தெரியுது, வெளிநாட்டில சுத்துறது தெரியுது..
உள்ளூரில எவன் எவனவன் கூம்த்தியா கூட சுத்துறான், அடுத்தவன் பொண்டாட்டிய கூம்த்தியா வச்சிக்க சுத்துறான்னு தெரியுமா டா..??
என் வரிப்பணத்தில் சம்பளம் இதுக்கு தான் வாங்குறியா?
Where is LoP @Udhaystalin?
கடந்த மாதம் 4 நாட்கள் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த மாதம் அனிருத் திருமணத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திருமண நிகழ்விலிருந்து புகைப்படங்களோ, அவர் இந்தியா திரும்பியது குறித்த தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.
மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணமா?
அவரது பயண விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமா?
மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லையா?
Sam Kumar_DMK🖤♥️ retweeted
ஊர்ல இருக்குற மொத்த அயோக்கிய பய கூட்டம் மொத்தமும் அந்த கட்சியிலதான் இருக்கானுங்க...
#தற்குறி_தவெக
Sam Kumar_DMK🖤♥️ retweeted
உன் கட்சிக்காரன் மாறி ஓடி ஒளியமாட்டேன் !
உங்கப்பன் திமுகவையே பாத்துட்டு வந்தவன் !
போடா அங்கிட்டு !
Sam Kumar_DMK🖤♥️ retweeted
தற்குறியும் பிளாக்ல டிக்கெட் விற்றவன் எல்லாம் வெற்றி பெற்றதை என் வாயால் எப்படிடா சொல்ல முடியும் !
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்! 🤣🤣🤣
Sam Kumar_DMK🖤♥️ retweeted
*நள்ளிரவில் ஆய்வு என்ற பெயரில் பெண் காவல் அதிகாரியை மிரட்டி ரீல்ஸ் எடுத்துப் போட்ட அமைச்சர் காந்திராஜ்*





























