இறந்து போன மீனவ குடும்பத்தை போயி பார்க்கல.. குழந்தை காணாமல் போயி ஒரு மாதம் ஆகுது வாய் திறக்கலை.. அப்பிடி என்ன கழட்டிட்டு இருக்காரு பனையூர் மூர்த்தி அண்ணா???
Where is LoP @Udhaystalin?
கடந்த மாதம் 4 நாட்கள் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த மாதம் அனிருத் திருமணத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திருமண நிகழ்விலிருந்து புகைப்படங்களோ, அவர் இந்தியா திரும்பியது குறித்த தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.
மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணமா?
அவரது பயண விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமா?
மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லையா?
Replying to @OGPrasanna @Udhaystalin
இறந்து போன மீனவ குடும்பத்தை போயி பார்க்கல.. குழந்தை காணாமல் போயி ஒரு மாதம் ஆகுது வாய் திறக்கலை.. அப்பிடி என்ன கழட்டிட்டு இருக்காரு பனையூர் மூர்த்தி அண்ணா???
என்ன எழவு தூய சக்தி டா....
🤖 Made with AI
#JUSTIN சொத்துக்குவிப்பு வழக்கு - சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
#Vijayabaskar #TVK #Property #EnforcementDirectoarate #News18Tamilnadu| News18Tamil.com
21










