
One And Only #ThalaivarVIJAY தமிழக வெற்றிக் கழகம் | TVK Vijay | வெல்வதற்கு ஏதுமில்லை என்கிறபோது முடியும் எனது வாழ்கை.
Attur, Salem.
Joined June 2018
- Tweets158K
- Following245
- Followers2.3K
- Likes53K
சுரேஷ் மணி retweeted
விஜய் இப்போ நினைச்சாலும் திரும்ப வந்து தமிழ் சினிமாவ ஆள முடியும்..
ஆனா @rajinikanth எத்தனை ஜென்மம் ஆனாலும் CM ஆக முடியாது, ஏன் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது !
ஒரு சந்திரன் ஒரு @TVKVijayHQ
சுரேஷ் மணி retweeted
Kodambakkam area usually water stagnation will B there but this trip
Yes it was unexpected HEAVY rain
I was scared of the water entering ground floor
It almost reached entrance from road,slight stop of rain
Water completely gone
Never seen water receding so fast in this 15years
சுரேஷ் மணி retweeted
3 YEARS OF MASSIVE THEATRICAL STORM of our Honorable CM of TamilNadu #Thalapathy @actorvijay 💥💥
#LeoInRamCinemas - Bloody Sweet 😎
#3YearsOfLeo 🔥 @7screenstudio
சுரேஷ் மணி retweeted
#JUSTIN நாதக கட்சியினர் கைது
#NTK #Dharapuram #Candidate #Karthiga #Arrested #News18tamilnadu | News18Tamil.com
சுரேஷ் மணி retweeted
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன.
அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி!
ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சுரேஷ் மணி retweeted
`திருப்பாச்சி' திரைப்படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது
#Thiruppachi #CMVijay #TrishaKrishnan #ThiruppachiReRelease #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
சுரேஷ் மணி retweeted
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
சுரேஷ் மணி retweeted
CM முகத்தை பார்க்க உனக்கு கூச்சமாவும் குற்றவுணர்ச்சியா தான் இருக்கும் 4000 கோடி கொள்ளை அடிச்சதுல உனக்கும் பங்கு இருக்கும் எங்க மாட்டிக்குவோம்னு பயமா கூட இருக்கும்..
Mayor என்ற பதவிக்கு உன்னால மதிப்பே இல்லாம போய்டிச்சி @PriyarajanDMK 💦💦💦
சுரேஷ் மணி retweeted
யாரு தற்குறி?
4000 கோடியா ஆட்டைய போட்ட திமுகவ கேக்க தைரியம் இல்ல
நீ இன்னும் கட்சிக்குள்ள வேற இருக்க?
உங்க LOP துபாய்க்கு Tour போயிட்டாரு!
அத கேக்க தைரியம் இல்ல!
நீ லாம் பேசலாமா?
தலைமை Kothus தற்குறியே!
Chennai is sinking, but the TVK Tharkuris are trending #9YearsOfMersal. All they want in life is to celebrate their hero with mass BGMs, no matter what is happening around them.
We have entrusted our lives to the most irresponsible clowns.
#ChennaiRains
சுரேஷ் மணி retweeted
Kudos @CMOTamilnadu @TVKVijayHQ for the installation of 100 HP capacity motors across Chennai city in the last one month that helped to clear water stagnation. I could see many roads clear today morning. Credit where its due 👏👏👏 many local lakes were undergone massive desilting and hyacinth removal. Well done 👍 A city like Chennai is prone to water stagnation but quick clearing makes life easy for everyone . Hope Mother Nature also helps us 🙏
சுரேஷ் மணி retweeted
One man, two faces, zero chill, he goes by the name #LeoDas ❤️🔥
3 years of the madness 🐺
Still bloody sweet 🧊🔥
#3YearsOfLeo
youtu.be/Qrh_J0wAHcE?si=5uDw…
#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss
சுரேஷ் மணி retweeted
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
சுரேஷ் மணி retweeted
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுரேஷ் மணி retweeted
100/100 உண்மை பிரதர்!❤️
இதெல்லாம் அந்த மெண்டல் பசங்களுக்கு புரியாது!
உள்ள போய் களி தின்னாதான் அடங்குவானுங்க..
சுரேஷ் மணி retweeted
அந்த சத்தம்..!! முதலமைச்சர் விஜயின் வருகையால் அதிர்ந்த கோவை.! வழிநெடுக உற்சாகத்தில் ஆர்பரித்த மக்கள்
#Coimbatore | #CMVijay | #PeriyarArivulagam | #CMVijayRoadShow | #TVKGovt | #CMRoadShow | #PolimerNews
சுரேஷ் மணி retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 408 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவிலான 89 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 32 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,343 பயனாளிகளுக்கு 34 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated 89 completed projects worth Rs.408.25 crore, laid the foundation stone for 144 new projects valued at Rs.32.32 crore, and distributed welfare assistance worth Rs. 34.72 crore to 9,343 beneficiaries at a government function held in Coimbatore today (16.10.2026).
#CMJosephVijay
நம்ம பட்டு வேட்டி சட்டயில போனாலே கடுப்பாகுது அறிவாலயம்னு இதையே follow பண்ணுறீங்களா தலைவரே 😁😁
@TVKVijayHQ @CMOTamilnadu

































