முதலமைச்சரின் தங்கை 😎 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! தமிழக வெற்றிக் கழகம் | Virtual Warriors 💪

Joined March 2025
Finally I met My chief, My Lion, My Thalapathy ❤️ @GuRuThalaiva bro thanks for the opportunity 🙏🙏🙏🙏
8
163
2
718
19,627
நான் கூமுட்டை தொம்பிகளுக்கு..
2
1
94
எதிர்பாராச் செலவு நிதி - 10 மடங்கு உயர்த்தியது தமிழக அரசு
3
33
336
நா.த.க கார்த்திகா கைது செய்யப்பட்டது ஏன் ? - காவல்துறை விளக்கம்
67
சென்னையில் பால் தங்கு தடையின்றி விநியோகம்... பால் விநியோகம் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - ஆவின்
2
12
266
மேயர் பிரியா சுட்டி டிவி பார்க்க தான் லாய்க்கி 💯👍
14
19
270
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
173
945
182
2,905
274,532
ஆஸ்கார் நாயகன் லீலைகள் அம்பலம் 💩🤡
1
20
47
387
💯👍
ஸ்டாலின் உக்காந்தா உக்காரணும், நின்னா நிக்கணும்ன்ற இடத்துல தான் இவிங்க 2 பேர் இருக்காங்க, ஆனா ஸ்டாலினையே உக்கார வச்ச இடத்துல தான் விஜய் இன்னைக்கு இருக்காரு..... Accept the Reality ....
1
3
157
பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி காப்பீட்டுத் தொகை வழங்கிய முதலமைச்சர் விஜய்.. எமோஷனல் ஆகி கண் கலங்கிய பெண்களை தேற்றிய காட்சி..!
15
43
408
கேட்டுச்சா @KanimozhiDMK அக்கா, @PriyarajanDMK உனக்கு எல்லாம் எவ்வளவு எடுத்து சொன்னாலும் வேலை செய்யாது... எவனோ போடற சுவிட்ச்க்கு நீ ஆடிட்டு இருக்க 🤧
1
23
52
551
அதெப்படி கொஞ்சம் கூட கூச்சம் நாட்சம் இல்லாமகேட்கிறீங்க? அதுவும் பேசுனதும் பெண், கேட்பதும் பெண்🤧 நம்ம சின்னவர் இருந்திருந்தால் கூப்பிட்டு அவார்ட் கொடுத்து இருப்பாரு🤡 நம்ம சோக்கு சங்கர் சில நேரம் தெளிவா பேசுவார்👌
2
16
356
எங்கள் இதயக்கனி தளபதி ❤️❤️ @TVKVijayHQ
8
33
347
60 ஆண்டுகளில் நடக்காததை நிகழ்த்திய முதல்வர் விஜய்🔥🔥 - Actor Saravanan
6
14
297
மதுரை வடக்கு தொகுதி ராமவர்மா நகர் மற்றும் சங்கர் நகர் 2 வது தெரு பகுதியில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் படும் அவதி குறித்து நேற்று கள ஆய்வு அதிநவீன வாகனம் மூலம் சாலையில் தேங்கி இருந்த கழிவு நீர் முழுமையாக உறிஞ்சி போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது👍
3
6
178
இவனுக வரலாற்றை தோண்டி பார்த்தா இன்னும் நாறும் போல 🤧
3
12
252
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
Zombies: எதுக்குக் கைது பண்ணிருக்காங்க? கைது பண்ணதே அந்த வாய்க்காகத்தான்டா😂😂 அதுலயும் அந்த வாய் சைஸுக்கு கொடுத்த Explanation வேற லெவல் ப்ரோ😁😁
6
120
327
5,343
28 மாவட்ட ஊரக உள்ளாட்சி நிர்வாகம் - சிறப்பு அலுவலர்களின் பதவி நீட்டிப்பு... மேலும் 6 மாத காலம் தள்ளிப் போகிறதா? ஊரக உள்ளாட்சித் தேர்தல்
2
2
122
பண்றது எல்லாம் பண்ணிட்டு அப்பாவி மாதிரி மூஞ்சயை வச்சிக்கறது மூதேவி எவன் பேச்சியோ கேட்டுட்டு இப்போ உள்ள போய் உக்காந்து இருக்கு 🤧
3
8
114
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
இன்னொரு டேக் போலாம்… 🎬😂 கட்… கட்… கட்…! புரோக்கர் பய @sunnewstamil நெனச்சுட்டான்! 🤣🤣
7
75
2
238
4,753
💯👍
ஒரு முதலமைச்சரை மேடையில் அநாகரிகமாகப் பேசும்போது சிரித்துவிட்டு, தன்னைப் பற்றிப் பேசும்போது பெண்களின் மாண்பைப் பற்றிப் பேசுவது என்ன நியாயம் மேயர் பிரியா அவர்களே? @PriyarajanDMK தனது செயலுக்குப் பொறுப்பேற்காமல், விமர்சனம் வரும்போது மட்டும் பெண் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவது எந்த வகையான அரசியல் நியாயம்? “பொட்டு மாமா” என்று பேசி விட்டு பெண் என்பதால் victim card தூக்கும் privilege மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண் முதலமைச்சருக்கு கூட அது இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 😅 பாலினச் சமத்துவம் என்பது பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு கோருவது அல்ல; ஆண்களுக்கும் அதே மரியாதையையும் கண்ணியத்தையும் வழங்குவது தான்! உதயநிதி இடம் இருக்கும் “Abuse pattern” திமுக பெண் அரசியல்வாதிகளிடமும் இருப்பதில் எந்த ஐயமும் இல்லை…. Sexist jokes சொல்லும் உதயநிதி போன்ற ஆணாதிக்க சிந்தனையாளர்களுக்கு பக்கமாலமாக இருப்பதே உங்களைப் போன்ற பெண்கள் தான். அதனால் தான் தற்சார்பற்ற பெண்களுக்கு உதயநிதி ஒரு கோழையாகவே தெரிகிறார். பெண் என்பதால் ஒருவரின் அரசியல் பேச்சு சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடாது. அதே போல், ஆண் என்பதால் அவரை அவமதிப்பதற்கு வரம்பற்ற உரிமையும் கிடையாது. எனவே மேயர் பிரியா மீது வழக்கு தொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்! @CMOTamilnadu We Stand for equality no matter what! ❤️💛
1
3
141