ராபிட்டு retweeted
தலைசிறந்த டெஸ்ட் கேப்டன் லிஸ்ட் எடுத்தா எங்க தாதா ஒன்னாவது வருவாரு கோலி ரெண்டாவதா வருவான்.
ராபிட்டு retweeted
இந்தியா மட்டும் இல்லை.. இந்த உலகமே பாத்த ரெண்டாவது மாபெரும் கிரிக்கெட் ப்ளேயர் கோலி. ஒன்னாவது எங்க தாதா.
ராபிட்டு retweeted
நெஞ்சமே நெஞ்சமே ❤
இந்த பாட்ட பெருசு கேட்டுச்சுன்னா 'ஒளி எங்கு போகும்' லைன் வர்ற அப்ப பாட்ட டக்குனு நிறுத்திட்டு கீழ இருக்க மாதிரி வாக்குமூலம் குடுத்துட்டு தோல்விய ஒத்துக்கிட்டாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்ல..
ராபிட்டு retweeted
பெருசு ,அவரு புள்ளைங்க, அவரு தம்பி ன்னு எல்லாரும் சேந்து போட்டா கூட இந்த மாதிரி ஒரு பாட்ட போட வாய்ப்பு இல்ல 😍
ராபிட்டு retweeted
அவ்வளவு ஏன் இந்த சினிமாகாரனுக கூட .., தலைவா படத்த ரிலீஸ் பண்ண விடாம அவ்வளவு டார்ச்சர் பண்ணுச்சி. அத பாராட்டி அந்த பட டைரக்டர வச்சே தலைவி ன்னு அதுக்கு பயோ பிக்க நாலு லாங்குவேஜ்ல எடு்த்தானுக🤦♂️ அது இல்லாம இன்னும் ரெண்டு பயோபிக் வேற வந்துச்சு...
This quoted post is unavailable.
ராபிட்டு retweeted
பொல்லாதவனையும் சேர்த்தே பார்க்கலாம் - @Rb2___
ராபிட்டு retweeted
தினமலம்
டேவிட் பய .. எப்படி வன்மத்தை கக்கி வெச்சிருக்கான் . இவன் பேப்பரை வாங்கி இவனுக்கு பொழப்பை கொடுக்கும் அனைவரும் யோசியுங்க மக்களே .. @dinamalarweb #தினமலம்
ராபிட்டு retweeted
விக்ரம் படத்துல உருப்படியான ரெண்டு சீன். ஒன்னு இண்டர்வல் ப்ளாக் , அது பேட்ட படத்துல கல்லயாணத்துல மாப்பிள்ளைய தூக்குறதோட காபி. இன்னொன்னு ரோலக்ஸ் சீன்ஸ் . அது தலைவர் பொண்ணு படத்துல வர்ற கொக்கி குமாரு சீன்ஸ் காபி. இவிங்க ஜெயிலர் படத்த விக்ரம் படத்தோட காபி ன்னு சொல்றானுக 🤦♂️
ராபிட்டு retweeted
ஜெயிலர் ரெஸ்பான்ஸ் பாத்துட்டு கமல் ஃபேன்ஸ் லாம் வாயில வயித்துல அடிச்சிக்கிட்டு அழுகுறாய்ங்க போல 😂
ராபிட்டு retweeted
வர்மன் சந்தோஷமா இருக்கும் பொது ரஹ்மான் பாட்டு போட்டு டான்ஸ் அடுறான் எதுக்கு ரஹ்மான் பாட்டு போடணும் - அதுவும் both the songs are classic hits of Arrahman #Jailer @Nelsondilpkumar @arrahman #ARRahman
ராபிட்டு retweeted
தலைவா 🤘 🔥🔥🔥🔥
Muthuvel Pandian has arrived! 🔥
Happy Birthday Superstar Rajinikanth
▶️ youtu.be/DObwdl3xB7U
@Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian #HBDSuperstar #HBDSuperstarRajinikanth














