ராசாளி (@rasali_sdk) header
ராசாளி (@rasali_sdk) profile picture

பெரியார் | அண்ணா | கலைஞர் | ஸ்டாலின் | சமூகநீதி | கணிப்பொறியாளன் | Belongs to the Dravidian Stock |

Chennai, India
Joined November 2019
Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)Photo by ராசாளி (@rasali_sdk)
தமிழ்நாட்டு தலையெழுத்தை திரும்ப வந்து திருத்த,., போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன பார்த்து.. போடுங்கய்யா ஓட்டு உதயசூரியன பார்த்து.. ஸ்டாலின் தான் வாராரு., விடியல் தரப்போறாரு.... #VoteForDMK #VoteforDMKAlliance #உதயசூரியன்_சின்னத்தில்_வாக்களியுங்கள் 🙏❤️
3
11
1
64
ராசாளி retweeted
என்ன பிரச்சினை என்று எல்லாம் தெரியல. மேயர் பிரியா cool as a cucumber ஆக இருக்கிறார்.. விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாக பெரிய உயரங்களை எட்டுவார்..
19
156
5
1,072
110,291
ராசாளி retweeted
அதிகாரிங்க மேல ஏகப்பட்ட மரியாதை வச்சிருக்குறது நல்லாவே தெரியுது
11
326
3
1,014
22,659
ராசாளி retweeted
#WATCH | ஜெயலலிதா ஆட்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி பாதித்தபோது IAS அதிகாரிகள் சங்கம் செய்தது என்ன? முன்னாள் IAS அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி பகிர்ந்த தகவல். #SunNews | #ArulVigneshIssue
2
93
1
330
25,485
ராசாளி retweeted
நீதிமன்றத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் TVK! Video Link: youtu.be/khkAH1SnR74
23
44
1,220
ராசாளி retweeted
வாழ்க்கை ஓர் பூமராங் ப்ரோ
16
373
4
1,538
33,812
ராசாளி retweeted
அடுத்த விக்கெட் பல்லடம் தொகுதி🔥 விரைவில் சம்பவம் உறுதி.🔥
61
486
10
3,099
159,261
ராசாளி retweeted
⌚️5:55 Confessions: 1 #TVK #TVKVijay
47
373
13
882
30,826
ராசாளி retweeted
9 மாசமாக நானும் இதை expose பண்ணிட்டு இருக்கேன்.அதிமுக வழக்கு போட போறாங்களாம். யோவ் @DMKLegalWing நீங்க என்ன தான் யா பண்ணுவீங்க?? ராஜ்மோகன் பட்டத்தை எல்லாம் வழக்கு போட்டால் ஈசியாக பதவி இழப்பார்
The AIADMK advocates' wing is considering filing a case regarding the fake educational certificates of TVK MLAs. #TVK #AIADMK #Case #MLA
26
290
7
1,030
18,468
என்னென்ன சொல்லி இருக்கான் பாருங்க கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லி இருக்கான் 😂
20
361
16
794
22,762
ராசாளி retweeted
அக்கா ஒரு தீர்க்கதரிசி அவன சுத்தி இருக்க ஒருத்தன் கூட நல்லவன் கிடையாது. 🙏
126
2
255
4,456
ராசாளி retweeted
கலக்டரிடம் புகார் கொடுத்தால் திமுக ஆட்சி. கலக்டரே புகார் கொடுத்தால் தவெக ஆட்சி. உண்மையான மாற்றம் என்றால் இதுதான் ப்ரோ. சோ க்யூட்!
6
382
3
1,483
11,956
ராசாளி retweeted
அக்கா கனிமொழி-யின் செருப்படி கேள்வி👌👏🏻👏🏻👏🏻 "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏக்கு ஆதரவாக என்மீது கடும் அவதூறு செய்த நிர்மல் குமார், ராஜ்குமார் என்ன சொல்லப் போகிறார்கள்?? மௌனம் காக்கும் விஜய் என்ன செய்யப் போகிறார்??"
11
303
3
916
11,097
ராசாளி retweeted
Ignore the negativity - Hon Arul Vignesh #ArrestArulVignesh #Resign_JosephVijay
10
291
7
687
16,574
ராசாளி retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் வெறும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடையது மட்டும் கிடையாது கடந்த 100 நாட்களுக்கு மேலாக இந்த புகாரை ஒட்டுமொத்தமாக மறைக்க பல செயல்கள் செய்யப்பட்டுள்ளது அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் இதில் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் அனைவருமே விசாரிக்கப்பட வேண்டும்
32
528
14
1,211
17,447
ராசாளி retweeted
Sleep-ஐ விடு Action எடு! @TVKVijayHQ #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVK #TVKVijay
13
318
11
550
7,531
ராசாளி retweeted
ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவை விட மோசமான செயல், 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அடித்துச் சொன்ன பொய். அமைச்சர் நிர்மல்குமார் கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவை மறைமுகமாக மிரட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள். மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
98
1,293
27
3,520
213,320
ராசாளி retweeted
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன் பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
37
1,229
28
3,203
84,680
வெறித்தனம் 😍😍😍🔥🔥🔥🔥🔥
This quoted post is unavailable.
1
54
ராசாளி retweeted
இளைஞர்கள் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டு காரி துப்புறாங்க இந்த துப்புக்கெட்ட TVK ஆட்சியையும் சோப்ளாங்கி முதல்வரையும்
10
483
5
1,276
24,709
ராசாளி retweeted
கேட்டாங்க பாரு கேள்வி🔥🔥🔥 அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் இப்படி நடக்கவே இல்லன்னு சொன்னாங்க இப்ப என்ன சொல்லப்போறாங்க.? பெண்களை காப்பாற்றவே ஆட்சிக்கு வந்தோம் என்று சொல்லும் முதலமைச்சர் வாய் திறப்பாரா.? அக்கா @KanimozhiDMK
9
447
5
1,240
24,955