ரயில் கணேசன் (@Railganesan) header
ரயில் கணேசன் (@Railganesan) profile picture

கைகுலுக்கி பாராட்டுனவங்களை கூட மறந்திடலாம்... ஆனா கைதூக்கி விட்டவங்களை மறக்கக்கூடாது ! கரூர் - பொள்ளாச்சி - சென்னை

Joined September 2013
Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)
அநியாயத்தை அமைதியாக செய்துவிட்டு போய்விடுகிறார்கள் நியாயத்தைத்தான் சத்தம்போட்டு கேட்கவேண்டி இருக்கிறது !
18
406
10
303
அடங்கொன்னியா 🤣🤣🤣
1
6
472
கோவை குசும்பு 🤣🤣🤣
2
225
ரயில் கணேசன் retweeted
நேத்து ஒரு டாக்ஸி ட்ரைவரிடம் பேசிக்கொண்டிருந்ந போது திமுக ஊழல் பண்ணுச்சுன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க.ஊழலே பண்ணாலும் ஒரு சிஸ்டமா அரசாங்கம் நல்லா நடந்துட்டு இருந்துச்சு.காசு கொடுத்தா கரெக்டா வேலை நடந்துச்சு.இப்ப ஊழல ஒழிக்கிறேன்னு ஆந்திரால இருந்து அரிசிய நிப்பாட்டி அரிசி விரை ஏறிப்போச்சு.ஆவின் பால் பாதி நாள் மூடி கிடக்கு.கரண்டுபில் அதிகமா வருது.இதுலாம் மத்த ஆட்சில இருந்துருக்காதுல்ல.இப்பயும்தான் லஞ்சம் வாங்கிறானுங்க.கூடவே வாங்குறானுங்க.ஆனாலும் அலுவலர டக்குனு போட்டு விட்டு தூக்கிர்றானுங்க.கொடுத்த காச வேற யார்ட்ட போய் கேக்குறதுன்னு தெரியல.மாற்றம்ன்னு மண்ணள்ளி போட்டாய்ங்கன்னார்.கேக்கும்போதே ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி❤️
55
321
22
1,100
51,643
ரயில் கணேசன் retweeted
பத்திரிக்கையாளரை சந்திக்க ஏன் பயம்..? கலைஞர், ஜெயலலிதா, தலைவர் ஸ்டாலின், எடப்பாடியார், சீமான், சாட்டை கூட மைக் பாத்து பயப்படாம நின்னு பேசுறாங்க நிருபர்கள் கேள்விக்கு பதில் சொல்றாங்க.. உதயண்ணன் மாதிரி ப்ரஸ்மீட் குடுக்க தெம்பும் தைரியமும் வேணும்...
21
429
4
1,450
52,997
மட்டன் 1200 சிக்கன் (Skin out) 340
சிக்கன் : போன்லஸ் - 500 தோலில்லாம - 340 தோலோட - 300 மட்டன் 1200
445
ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான் போல..!
183
அதிகமாக திட்டமிடாதீர்கள், நம் வாழ்க்கையின் சில அழகான தருணங்கள் உண்மையில் திட்டமிடப்படாதவை... மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிறிய காரியங்கள் தான் பெரிய சாதனைகளுக்கு வழிவகுக்கும்..!
8
22
950
குழப்பத்துடன் ஓடுவதை விட நம்பிக்கையுடன் நடப்பது மிகவும் சிறந்தது... சில நேரங்களில் நாம் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் நம் வாழ்க்கையையே மாற்றும்..!
5
18
696
"தவறுகளுக்கு" உங்களை முன்பை விடச் சிறந்தவராக மாற்றும் சக்தி உண்டு... சில நேரங்களில் நாம் பின் வைத்த காலும் வெற்றியைத் தேடித் தரும்..!
3
17
831
இந்த எழவுக்குத்தான்டா கருமம் புடிச்ச கல்யாணத்தை பண்ணாதீங்கன்னு சொல்றது... இதுல டீச்சர் வேற இது கிட்ட படிக்கிற பிள்ளைகள் நிலைமையை நினைச்சா... இதெல்லாம் கடைந்து எடுத்த தவிட்டு தற்குறியாத்தான் இருக்கும்
இந்த மாதிரி மெண்டல்கள் எல்லாம் ஒன்னு கூடிதான் ஆட்சி மாற்றம் செஞ்சிருக்கு..🤡
1
437
கார்டு மேலே இருக்கிற 16 நம்பர் சொல்லு குரூப்
ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே... ஓன்னு 👇
3
342
ரயில் கணேசன் retweeted
நேரலைல போட்டு பொளந்துவிட்டிருக்காங்க…. இவன மட்டும் நெறியாளரே அடிக்கிறாங்கயா 😂😂😂
3
503
5
1,427
46,724
ரயில் கணேசன் retweeted
இந்த லூசு டிவி செய்திகளை பார்ப்பதும் இல்ல, பத்திரிக்கை செய்திகளை படிப்பதும் இல்ல.. ஆனா எவ்வளவு தைரியமா உருட்டுது பாருங்க..
5
32
78
3,255
ரயில் கணேசன் retweeted
பெண் அணிலுக்கு சூடாக ஒரு மட்டன் சுக்கா போட்டு இருக்காரு கோட்டீஸ் 🔥🔥🔥
45
1,468
19
4,545
147,474
This video is just 53 seconds long, but it's message is compelling
2
381
ஆறுதலாக பேசுகிறார்கள் என்பதற்காக அத்தனையும் சொல்லிவிடாதீர்கள்... அவர்களின் கவனம் உங்கள் முழு கதையையும் தெரிந்து கொள்வதாகக் கூட இருக்கலாம்..!
1
12
69
1,558
எந்த சூழ்நிலையிலும் சிறந்த பதில் புன்னகை... தேவையில்லாத கேள்விக்கு தெளிவான விடை மெளனம்..!
1
459
எல்லோராலும் கவனிக்கப்படுகிறவனை விட, யாராலும் கவனிக்கப்படாதவன் நிம்மதியாக வாழ்கிறான்..! #கவியரசர்_கண்ணதாசன்
2
4
499
எல்லா உண்மையையும் நீங்கள் பேசவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை... ‌ஆனால் நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்... பேச வேண்டிய நேரங்களில் பேசி விடுவதே சிறந்தது... இங்கே உமிழப்படும் வார்த்தைகளை விட... விழுங்கப்படும் வார்த்தைகளுக்கே வீரியம் அதிகம்..! #வள்ளலார்
2
8
521