Dravidian Force | Belongs to Dravidian Stock | திராவிட அரக்கன் | Atheist | Casteists and Sanghis stay away | “Indifferentism is the worst kind of disease.”

Chennai, India
Joined January 2009
அவர் முதல்வராவத தடுக்க முடிஞ்சதோ தவிர அவர் கொண்டு வந்த திட்டங்கள தடுக்க முடியாது அந்த திட்டங்க இருக்குற வரைக்கும் இந்த நாட்ட ஸ்டாலின் தான் ஆள்றாரு 🔥🔥🔥 தங்கம் ❤️❤️❤️
52
1,361
29
4,887
86,159
ஆந்திராவுக்கு சேகவம் செய்யும் ஆந்திரவுக்கான தமிழ்நாடு அமைச்சர் ரீல்ஸ் கீர்த்தனா திருப்பதியில் தரிசனம் !!!
1
1
135
அருமை… 👏👏👏 போதை பொருள சப்ளைப் பண்ண சொன்னா போலீஸ்ட்ட போகாம… உன் நொண்ணன் இப்படி தான் கத்திய வச்சு மிரட்ட சொன்னானா ? @tnpoliceoffl போலீஸ் கார் உங்க மேல துளிக்கூட பயம் இல்ல பாத்துக்குங்க !!
1
183
சொந்தக்கட்சி பெண்ணையே கூட்டு பாலியல் வன்புணர்வு பண்ணானுங்க அதுக்கே எந்த நடவடிக்கையும் இல்ல… இப்ப சொந்தக்கட்சி பெண்ணை மிரட்டி பாலியல் வன்முறை பண்ணி குழந்தைய கொன்றுவேன்னும் மிரட்டியும் இருக்கானுங்க 👏👏👏 பொட்டு மாமா அரசின் பெண்கள் பாதுகாப்பு 👌👌👌
4
14
324
D Force retweeted
சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்ணையே குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாசப் படங்களைக் காட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார் தவெக அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார். இதைப்பற்றி முறையிட்டும் மற்றொரு ஒன்றிய செயலாளரான தளபதி மணியும் குற்றவாளிக்கே துணைபோக, ஆளுங்கட்சி என்ற அதிகாரத் திமிரால் காவல்துறையும் புகாரை வாங்க மறுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. தவெக என்றால் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை என்றால் தவெக என்கிற நிலை முழுமையாக எட்டப்பட்டுவிட்டது. அற்புதமான மாற்றம்!
6
134
8
200
5,312
தமிழ்நாட்டின் மூர்த்தி அண்ணன் 😂😂😂
14
1
51
540
அறிவுக்கு ஒவ்வாத ஆயுத புஜைக்காக… பெரியார் அறிவுலகத்தை மூடிய அற்புதமான பொட்டு மாமா ஆட்சி 👌👌👌
8
17
362
பாட்டி நீ சாப்பிட்ட நான் சாப்பிடலனு சொன்னானா ? இவனுங்க PR stuntக்கு reels போட பாட்டிய கட்டியும் பிடிப்பானுங்க கைகள தட்டியும் விடுவானுங்க…. மெத் போதை பிரச்சனைய திசை திருப்ப எல்லாமே பண்ணுவானுங்க
சேலத்தில் மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த அமைச்சர் – நெகிழ்ச்சியான சம்பவம் Vijay Tamilan Parthiban | Transport Minister #Salem #MinisterVisit #NewsTamil24x7
1
3
19
391
D Force retweeted
#WATCH | நாகையில் செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப்பதிவு தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியிடக் கூடாது எனக் கூறி மிரட்டியுள்ளார். #SunNews | #Nagapattinam | #TVK
17
475
13
840
28,212
இந்த போதை கடத்தல் மேட்டர்ல மாட்டிக்கிட்டு Route பொறுக்கி கும்பல் ரொம்ப கஷ்டப்படுது… வேணா influencerகள use பண்ணி மெத் தயாரிப்பும் ஏற்றுமதியும் தமிழ்நாட்டு பொருளாதாரத்தை உயர்த்த தான்… உள்ளதாட்டு தயாரிப்ப ஊக்குவிக்காம பாஜக அரசு எதிர்க்குதுனு பேச வச்சா.., முட்டா கும்பல் நம்பிடும்
1
49
1
99
1,628
திமுக ஆட்சிக்காலத்தில் திமுக பொறுப்பில் இல்லாதவர்கள் தவறு செய்தாலும் திமுக தலைவரை பொறுப்பாக்கி கேள்வி கேட்ட இந்த ஊடகங்கள்… தவெக கட்சி நிர்வாகியே தவறு செய்தாலும் தனிமனித தவறு… இதற்கும் பொட்டு மாமாவிற்கும் என்ன தொடர்பு , துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லாட்டரி பொறுக்கிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கிறது ஊடக குப்பைகள் !! 👏👏👏
3
131
289
6,382
ஏன்டா வெளக்கெண்ணெய் அரசு அதிகாரிக தான் மெத்அ cook பண்ண சொன்னாங்களா… அரசு வழக்கறிஞர்கள நியமனத்துல காசு வாங்க சொன்னாங்களா ? கோயாபல்ஸ் கோவாலு புரட்டி போட்டு பித்துக்கிய அண்ணன் செந்தில்வேல் 😂😂😂
57
154
4,429
தண்ணிய உரிஞ்சு எடுத்தாங்க எப்படி அவங்க வாயாலியாடா 😂😂😂 அந்த வடிகால் கொண்டு வந்தது தான் திராவிடமாடல் செய்த சாதனை 👌👌👌
6
237
1
534
7,154
லூசு மோகன் என்ன அம்சமா அளக்குறான் பாரேன் !! இது Ola வாயினு எழுதி ஒட்டிக்கடா 😂😂😂
35
91
2,125
D Force retweeted
தீண்டாமையை கடைபிடித்தாரா காங்கிரஸ் எம்.பி.? ஆயுத பூஜையை முன்னிட்டு தனது வீட்டில் வழிபட்ட காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, தூய்மை பணியாளர்களை மட்டும் வீட்டினுள் அனுமதிக்காமல் வெளியே வெளியே நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
20
236
16
480
33,707
திருப்பத்தூர் தவெக MLA சீனிவாச சேதுபதியின் அண்ணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் பணம் செலுத்தாத நோயாளியை அடைத்துவைத்த கொடுமை… மக்களுக்கு ஒன்னுனா பொட்டு மாமா சும்மா இருக்க மாட்டார்…
72
89
1,041
பாலியல் பொறுக்கிகளின் கூடாரம் என்று அறிப்பட்ட பாஜக, தவெகவை தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு போட்டிப்போடும் ஆதவ் சாடனின் ஆசிக 👏👏👏
குற்றவாளிகளுக்கு பொறுப்பு கொடுக்கும் விசிக விசிக திட்டக்குடி தொகுதி மாவட்ட செயலாளராக இருக்கும் பாலமுருகன் என்கிற நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் போக்சோ வழக்குகள் 2018இல் இருந்தே நிலுவையில் இருக்கும்போது அவரை எப்படி மாவட்ட செயலாளராக ஆக்கினார் திருமாவளவன்? அதுவும் தன்னுடைய சித்தி மகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு 2025இல் இருந்து பதிவாகி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னர் எப்படி மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தார்? 2018இல் இதே பாலமுருகன் தன்னுடைய சொந்த சித்தப்பா பெண் மீது தொந்தரவு செய்ததாக ஒரு போக்சோ வழக்கு இன்றும் நடைபெறுகிறது. போக்சோ வழக்கு என்பதால் FIR பகிரவில்லை. இப்படிபட்ட குற்றவாளிகளின் அடைக்கலம் ஆகிறதா விசிக??
4
1
24
497
வெட்கமா இருக்கா பொட்டு மாமா 😂😂😂
This quoted post is unavailable.
5
104
1
323
1,801
மோடு முட்டி விளக்கம்னு ஒன்னு கொடுத்தான் பாருங்க 😂😂😂
9
19
514
வெற்றி மெத் தயாரிப்பு திட்டம் 👌👌👌 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொட்டு மாமா அரசு 👏👏👏
7
23
452
Tesla comes to India through #TVK to escape ACCOUNTABILITY! 🚀 #Satire #TVKVijay @elonmusk @actorvijay @Tesla
22
228
6
933
19,358