premkrnila (@Prem_RGD) header
premkrnila (@Prem_RGD) profile picture
Kumbakonam, India
Joined January 2014
Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)Photo by premkrnila (@Prem_RGD)
premkrnila retweeted
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்- கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @GAnbalagan_ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நிறைவேற்றிய முத்திரை திட்டங்களையும், #Superstar தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வாக்காளர்களிடையே எடுத்துக்கூறி உரையாற்றினோம். சதிகளை முறியடித்து வெல்வோம் ஒன்றாக! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
43
469
8
801
8,418
premkrnila retweeted
“வாழ்க வாழ்க வாழ்கவே… தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே!” #KalaignarForever
254
1,945
202
5,082
121,801
premkrnila retweeted
தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி, தமிழ் சமுதாய மக்களை காக்க பாடுபட்ட ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் நினைவுநாள் இன்று. நம் இதயத்தில் நிறைந்து வாழும் முத்தமிழறிஞருக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்! தலைவர் கலைஞர் புகழ் வாழியவே! #KalaignarForever
39
653
118
1,094
24,948
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
20
181
12
439
5,573
premkrnila retweeted
75-ஆண்டு கால ஆலமரமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை அணியாக 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது நம் @dmk_youthwing. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தமான நம் இளைஞர் அணி, மாவட்டம்-மாநகரம்-ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர் வரை பரந்து விரிந்து வளர்ந்துள்ளது. இந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கழகத்தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் தற்போது ஒன்றியத்துக்குட்பட்ட கிளைகளிலும் நகர-பகுதி-பேரூர் வட்டங்களிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன் முதற்கட்டமாக சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட 43-வட்டங்களிலும், 712-பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்! பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் கழகக் கொள்கைகளை மனதிலேந்தி மக்கள் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்! @arivalayam @nchitrarasu @Joel_Dmk @Prakashbalara01
1,053
1,573
107
2,636
42,861
கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
1
46
1
454
31,518
premkrnila retweeted
தி.மு.கழகப் பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்! #திமுகபொதுக்குழு2025
11
243
43
382
7,459
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஏழாவது மாநில நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கே.அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
19
165
2
402
6,874
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய-பகுதி-பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஈரோடு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு அமைச்சருமான @Muthusamy_erode அவர்கள் கலந்துகொண்டு, இளைஞர் அணி நிர்வாகிகள் ஆற்றவேண்டிய கழகப்பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @SuriyaKML அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து @Illamaran21 அவர்களும் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினர். #கழக_இளைஞர்_அணி @keprakashdmk @pssrinivasandmk @thiruurthozhan @ktsenthapugazh
27
162
5
265
2,283
உதயசூரியனின் கரங்கள் தழுவி விடியலைத் தந்த பேரியக்கமாம் தி.மு.கழகத்தின் பொதுக்குழுவுக்குத் தயாராகிறது தூங்கா நகரம். 🖤❤️ நன்றி: @sunnewstamil
23
221
9
353
3,080
#Watch | "களம் 2026-ல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை" மதுரையில் நாளை திமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், வீடியோவைப் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #SunNews | #Madurai | #DMK | @mkstalin
6
182
5
517
15,014
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஈரோடு மத்திய மாவட்டத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய-நகர-பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் 30.05.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஈரோடு மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளர் @NDVenkatachalam அவர்கள் கலந்துகொண்டு, இளைஞர் அணி நிர்வாகிகள் ஆற்றவேண்டிய கழகப்பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @SuriyaKML அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து @Illamaran21 அவர்களும் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினர். #கழக_இளைஞர்_அணி @keprakashdmk @pssrinivasandmk @thiruurthozhan @AThiruvengadm @sunsuresherode
20
167
2
246
2,391
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலின் நிரந்தர நிழற்கூரையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
5
137
6
459
11,853
#WATCH | மதுரையில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத் திடலின் பிரம்மிக்க வைக்கும் ட்ரோன் வீடியோ காட்சிகள்! #DMK | #Madurai | #KalaignarSeithigal | @mkstalin
13
331
23
879
15,252
#NEET என்பது தேர்வல்ல, அது ஒரு சூழ்ச்சி! @Udhaystalin #BanNEET
147
905
44
2,069
34,938
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1999ஆம் ஆண்டு மதுரையில் திறக்கப்பட்ட மதுரை முதல் மேயர் திரு. எஸ்.முத்து அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலையை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
5
138
7
342
8,452
“நான் தன்னலமற்றவன் என்று நினைக்காதீர்கள். நான் மிகவும் பேராசை கொண்டவன். என் ஆசையும் சுயநலமும் எல்லையற்றது; திராவிட சமுதாயத்தின் நலனை எனது சொந்த நலனாக கருதி, அந்த சுயநலத்திற்காக மட்டுமே உழைக்கிறேன்.” - தந்தை பெரியார் #வெல்லும்_சொல்
27
163
4
201
1,725
நாளை, மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள கழக பொதுக்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக, மதுரை வருகை புரிந்த கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை விமான நிலையத்தில் பொன்னாடை அளித்து வரவேற்று மகிழ்ந்தேன்.
29
440
15
2,609
34,707
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு வில்லாபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தில் வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
16
189
9
472
12,839