Prasanna OG retweeted
தவெக அரசு திணறுகிறது. அனுபவம் இல்லை.
திறமை இல்லை.
நிர்வாகம் பிடிபடவில்லை.
மசாலா பத்தவில்லை. உப்பு, புளி, காரம் குறைவு.
என இத்தியாதி இத்தியாதிகளாக கட்டப்பட்டு வந்த கட்டுக்கதைகளை தவெக இளம்பட்டாளம் உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் சர்ச்சை அழுத்தத்திற்கு இடையேவும், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது. துறை அமைச்சர் @RameshOffcl க்கு வயது 31.
Guidance Tamilnadu குறித்த கட்டுக்கதைகளுக்கு இடையே, பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த இரண்டாவது முதலீடு மாநாடு மிக நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது. துறை அமைச்சர் @Keerthana4VNR க்கு வயது 29.
பின்புலம் இல்லாத முதல் தலைமுறை அரசியல் நட்சத்திரங்கள் தமிழ் வானில் மின்னி ஜொலிக்கின்றன ✨
புகழ் பெரியாருக்கு.
புகழ் அண்ணாவுக்கு.
புகழ் தலைவருக்கு @CMOTamilnadu
✨✨✨
Prasanna OG retweeted
One of the well organised conclave. In a sea side resort. Started ON TIME. People well received and escorted. No big fuss about CM entry. Our CM came on time and started on time. Shows d respect n imp to the ministry. Everything from seating,food well managed @Keerthana4VNR 👌
Those golden words on social infra “talent choose city where life s good” @Keerthana4VNR this s gud start. Pl improve social infra in #Chennai and FSI, we are WAITING. @CMOTamilnadu @TVKVijayHQ has given hope on both, let’s wait n watch
திருப்பரங்குன்றம் பாஜக தலைவர்கள் கைது பற்றி ஒரு செய்தி கூட இல்லை.!
திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் செய்தி இல்லை!
எதிர்கட்சி தலைவர் கருத்தில்லை , முன்னாள் முதல்வர் கருத்தில்லை.
Policy Updated ??
Prasanna OG retweeted
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்ததென்று அறியாதோருக்கு !
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செய்தப் பணிகளின் பட்டியல் !
The LOP defended his party men, claiming that Ashik had filed a complaint against the girl three months ago, and even challenged the Tamil Nadu Police.
However, @JuniorVikatan’s report mentions a date from just last month.
Prasanna OG retweeted
From investment commitments to on-ground action.
The stage is set for the 2nd VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026.
A platform to accelerate project implementation.
A renewed push for industrial growth.
A step forward in creating opportunities across Tamil Nadu.
With MoU conversions, new investment commitments, foundation stone laying ceremonies, project inaugurations and employment opportunities, the Conclave will mark another milestone in the State’s industrial growth journey.
Where commitments become projects. Where vision becomes victory.
Watch the Conclave live here: youtube.com/live/26nOMKr0Xhs
#VettriTamilNadu #WhereVisionBecomesVictory #InvestInTN #MakeInTN #InnovateInTN #ThriveInTN
@CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR
@deepakj2012 @Pallavi2607 @TNDIPRNEWS @SIPCOTTN @TIDCO_1965 @tiicofficial @tnplofficial
@TNSalt @ticelbiopark @Tancements
Prasanna OG retweeted
விலைவாசி ஏறுனதுக்கு விஜய் சார் தான் காரணும்னா..! தங்கம் விலை குறைஞ்சதுக்கும் விஜய் தான் காரணமா..!😻
India's Tamil Nadu state to sign investment deals worth over $5.38 billion, sources say reut.rs/4trCgaw
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று ஒரே நாளில் தனது திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் 18 பணிகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு நேரில் திறந்து வைத்தார்.
@VanniTamizhVCK
India's Tamil Nadu state to sign investment deals worth over $5.38 billion, sources say reut.rs/4AS3VUq
Prasanna OG retweeted
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது குறித்து கருத்து... இளைஞரை தாக்கிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.. பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீசார்.. பரபரப்பு சம்பவம்
#Madurai | #Thiruparankundram | #Deepam | #Police | #PolimerNews
Prasanna OG retweeted
#Tiruparankundram Deepam passed off peacefully without any major incidents. Splendid work by @tnpoliceoffl in maintaining law and order. Kudos!
Prasanna OG retweeted
Why I keep saying savukku Shankar is a semi literate bumpkin. Any lame person reading para 13 of the sc interim order will
Understand. The sc merely says it is permitting. It does not say it is directing or instructing. So where is the case of contempt ?
There is no wilful disobedience . The permission is granted to the state to go about the lighting of the lamp. The state has enabled , the trustees did not turn up. So the matter ends there.
Prasanna OG retweeted
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
















































