Life begins only after grey hair. Traveller. Experience mode ON. I belong to Dravidian Stock 🖤❤️.

Madurai
Joined May 2021
🖤
1
22
15,886
So Parandur Airport was scrapped on orders from your Delhi masters just to pave the way for Chennai Airport’s privatisation? Now we know who made the call, and whose interests it serves? @TVKVijayHQ
3
35
2
81
1,387
பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம், செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்.
32
732
12
1,546
31,520
Mental practices😖
4
14
58
6,072
Ashu and Saurav’s first crime was waving the Tiranga at Jantar Mantar. Their second crime? Refusing to back down. Even after five days in jail, they walked into court with smiles on their faces, their spirits unbroken.
2,240
4,664
213
25,168
418,441
Etheeyyy 😭😭
Aaha! My favourite Mani Ratnam movie heroine 😍🥰💛 Also, the whole movie OK Kanmani is sooooo relatable to us 🥰✨ Thanks da Chat GPT 😎
5
14
347
டேய் பாண்டா அது பாதாள சாக்கட இல்லடா.. மழைநீர் வடிகால்.. ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாத முண்டகலப்ப.. என்ன மயித்துக்கு கருத்து சொல்ல வர்ர??
தண்ணீரை பாதாள சாக்கடையில் செலுத்தி கொண்டு இருக்கிறார்கள் - மழை நீர் வடிகாலில் அல்ல. ஏன் என்றால் அங்கே வடிகாலே இல்லை . பள்ளத்தில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழைநீர் வடிகாலை யார் அமைத்தது ? பள்ளத்தில் இருக்கும் மழைநீர் செல்ல முடியவில்லை என்றால் வடிகால் எதற்கு ? வாங்கிய காசை ஓரளவிற்கு திருடி வடிகால் அமைத்திருந்தால் - மோட்டர்கள் தேவை படாது !
16
233
5
1,129
13,552
Imagine if similar comments passed against Vijay by a Govt employee.. Or Government is encouraging this? @CMOTamilnadu
கொளத்தூர் தொகுதியவே கணிக்க தவறியவர்கள் , வானிலை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.
2
51
253
4,150
🍄 retweeted
The number of waterlogging prone locations in chennai has decreased from 700 in 2021 to 291 currently. ~ Vijay to DMK govt. ❤
2
70
2
384
6,906
ஞாபக மறதில திமுக தீயசக்தின்னு கூவிடாதீங்க.
46
873
9
4,869
222,308
Please clarify whether she was invited by the CM. The official “Protocol” is to invite her. @CMOTamilnadu is not her boss. The only reason she was not invited is your feeling of insecurity. The entire cabinet of the TVK govt will not be able to do the kind of work @PriyarajanDMK had done during the monsoon season.
As the Mayor of Chennai, receiving the Chief Minister and briefing him on rain operations is official protocol. But Mayor Priya was completely missing, if you have no interest in doing your job, resign from the Mayor's post and leave! @PriyarajanDMK
479
534
76
2,163
173,024
🎬சினிமாவுல Remake 📇அரசியல்-ல Sticker இது தான் CM சாரோட தொழில் ரகசியம்! #TVK #TVKVijay‌ #StickerTVK
11
194
5
377
7,157
#WATCH | "இந்த போதைப் பொருள் கடத்தலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் பங்கு உள்ளதா? ஏன் வாயத் திறக்க மாட்டேங்குறீங்க சார்?" -பரந்தாமன், திமுக #SunNews | #AadhavArjuna | #TVK
26
693
7
1,739
38,333
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ். பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்? கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
204
1,889
54
4,398
128,542
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. 🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. 🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. 🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். 🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. 🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். 🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? 🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? 🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். 🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? 🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? 🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. 🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
375
2,289
145
5,271
414,237
தொட மாட்டோம்... தொடவும் விடமாட்டோம்.. தொட்டா விடமாட்டோம்.. இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விடமாட்டோம்!
சிக்கலில் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா.. 15 லட்சத்துடன் வாங்க.! பேரம் பேசிய PA? லீக் ஆடியோவும்.. விளக்கமும்.! Madurai | Tvk | Musthafa | Tvk mla | Viral News #Newstamil24x7 #leakedaudio
6
30
499
🍄 retweeted
Democracy isn’t tested in Parliament. It is tested at the campus gate, in the very moment a student asks “why?” At IIT Bombay, Jamia and AUD, the state answered every democratic question with lathis, detentions and suspensions. Solidarity with everyone holding the line!
581
3,124
75
15,912
170,341
Today’s toolkit got activated 😌😌 especially by NRIs 😂😂😂 Where are those so called neutrals? Deactivated or account locked or being silent?
Relatives kitta pesinen… Chennai la water stagnation illayaam, flood illayaam, basically netthu mazhai nala endha problem-um illayaam. Actually, netthu avlo mazhaiye peiyalaiyaam. 😂 Ellam Annan aatchi dhaan mazhaiya kooda swift ah control pannitaanga! Soldrathu yaaru? Namma Moorthi Annan😌😌 IYKYK #ChennaiRains #ChennaiWeather
3
1
21
657
#BREAKING | "மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!" -வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பரபரப்பு அறிக்கை #SunNews | #TVK | #DrugCase | #DRI
36
809
29
1,770
82,404
ஏன்னா நீ பைத்தியம் 😂😂😂
Enakku Mattum En..? intha Manushan Kadavul Maathiri Theriuraaru!🤍🛐 @CMOTamilnadu
41
863
4
6,368
53,714
🍄 retweeted
We want to host the olympics hmm
Students fainted at a govt-organised sports meet in #Madurai amid shortages of drinking water & electrolyte drinks. Toilets lacked latches, forcing students to stand guard as friends used them. Sewage overflowed & biomedical waste lay strewn around. My colleague Jaden reports.
3
37
641