நீதிமான் retweeted
புலிக்கொடி: தமிழரின் அடையாளம்!
விடுதலைப் புலிகளின் கொடியிலிருந்து எழுத்துக்கள் நீக்கப்பட்டு, புலி மட்டும் கொண்ட ஒரு கொடி உருவாக்கப்பட்டது. இதுவே இன்று நாம் அறிந்த தமிழர் தேசியக் கொடியாகும். புலி, தமிழரின் வீரம், தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்திற்கான தாகத்தின் அடையாளமாகும்.
நீதிமான் retweeted
தமிழினப் படுகொலை நடந்தபோது ஒருவன் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொலைகாரர்களுக்குத் துணையிருந்தான். இன்னொருவனோ, அதே இனப்படுகொலை மாதத்தில் காங்கிரசுடன் கைகோர்த்தான் . இருவருமே ஒன்றுதான்!
#JusticeForTamilGenocide
நீதிமான் retweeted
காங்கிரஸ் கூட்டணி TVK வை பாராட்டுங்கள்
அப்போதான் நீங்க தமிழ்த்தேசியவாதி
இல்லனா நீங்க தமிழ்த்தேசியவாதி இல்ல,
அப்படி மீறி ஆதரவாக பேசவில்லை என்றால்
உங்கள் மீது அவதூறு பரப்புவேன்
---Youtube Broker பாரிசாலன்
#TVK_Bootlicker_PaariSaalan
#SIR_Fraud_PaariSaalan
நீதிமான் retweeted
ராவணன் பேரன் டா
எங்களின் வீரம் டா
அடங்காத காளை டா
எங்கள் அண்ணன் சீமான் பாதை டா
பாடல்: கடம்பன்
#Ravananperandaa #Ravanan #Seeman #NTK #Kadambansong #Annan_Seeman
நீதிமான் retweeted
தேசிய தலைவனே எம் இறைவனே....
தமிழினத்தின் அடையாளமே வீரமகனே.....
எம் ஐயனே இறை மேதகுவே......
🙏🙏🙏😍🥹🥹🥹
பாடல்: கடம்பன்
நீதிமான் retweeted
வீர வேங்கை செந்தமிழன் சீமான் வழியில் பயணிப்போம் .. 💪💪
வரிகள் : கடம்பன்
Song created using AI
நீதிமான் retweeted
குரங்கின் கையில் பூமாலை போல, தமிழ்நாட்டின் தலையெழுத்து தற்குறி அணில்களின் கையில் சிக்கியுள்ளது. தகுதியற்றவர்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும்.
நீதிமான் retweeted
ஸ்டாலின் தமிழரா ?? 🤪
--- Youtuber பாரிசாலன் கேள்வி
-----------------------------------------
ஸ்டாலின் தமிழரே 🙃🙃
-- ஈ.க. சிலம்பரசன் பதில் (Youtuber பாரிசாலனால் தமிழ்த்தேசியவாதி என்று அழைக்கபட்டவர்)
என்ன டா இது ஒரே கூத்தா இருக்கு 😂😂😂😂
நீதிமான் retweeted
அடேங்கப்பா... என்னவொரு மரியாதை! தமிழக வெற்றித் கழக தலைவர் விஜய் தனது படங்கள்ல பெண்களுக்குக் கொடுத்த 'கௌரவத்தின்' லட்சணத்தை இந்த வீடியோவுல பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க மக்களே..👇
நீதிமான் retweeted
உதயநிதியை விஜய் கைது செய்தது ஒரு பெண்ணுக்காக எடுக்கப்பட்ட பழிவாங்கலா? இந்த தனிப்பட்ட மோதலின் பின்னணியில் உள்ள உண்மை என்ன? இந்த வீடியோவை பாருங்கள், உங்களுக்கே புரியும்! 👇
நீதிமான் retweeted
மது ஒழிப்புனா பாட்டிலையே காலி பண்ணி ஒழிக்கிறதுனு யாரோ துணை சபாநாயகருக்கு தப்பா சொல்லிக்கொடுத்துட்டாங்க போல! மேடையில் மது ஒழிப்பு பேச்சு... மேசையில் பாட்டிலை காலி பண்ணும் 'விடாமுயற்சி'! துறையூர் MLA (துணை சபாநாயகர்) மு. ரவிசங்கரின் இந்த 'ஒழிப்பு' முறையை படத்தில் நீங்களே பாருங்க.👇








