Pinned Tweet
Replying to @DARPG_GoI
@DARPG_GoI - Respected Sir /Mam.
Number of Grievances are raised to get the Credit link subsidy scheme from the Government , still there is no proper action from the Central Government .
Following is the today Grievance raised DOURD/E/2025/0002809 .
100%CLSS will receive
0%CLSS won't receive
1 votes • Final results 2
3,042
Nagarajan retweeted
தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் தொழில்நுட்பம்! 🌊💧
கடல் உப்புநீரை நல்ல குடிநீராக மாற்றுவதற்குத் தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரியத் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. நம் முன்னோர்களின் அறிவியல் சிந்தனையும், நீர் மேலாண்மைத் திறனும் உலகிற்கே ஒரு முன்னுதாரணம்!
Ancient Tamil Technology! 🌊💧
The traditional technology used by Tamils to transform salty seawater into fresh water reflects the remarkable scientific knowledge, innovation and water-management wisdom of our ancestors.
#orissabalu
#tamilnadupolitics
#TamilTechnology #TamilHeritage
தமிழ் வேந்தர்
வெள்ளிக்கிழமை அன்று உங்களின் space இல் கலந்து கொண்டேன், அப்போது நானும் பேச ஒலிவாங்கி கேட்டேன். ஆனால் நீங்கள் தரவில்லை, பின்னர் அதே அமர்வில் கேட்டு கொண்டிருந்த பார்த்திபன் பறையனார்க்கு ஒலி வாங்கி கொடுத்தீர்கள்.
குறிப்பு : co host அதில் யாரும் இல்லை
😂😂😂😂 10நிடங்களாக பேச ஒலிவாங்கி கேட்டுக்கொண்டியிருக்கிறேன். கொடுக்க மறுக்கிறார்கள். காரணம் பாரியின் தமிழ்த்தேசிய இயக்கத்திலும் திராவிட நிலைப்பாடு கொண்டவர்கள் இருப்பதினாலோ? அல்லது கடந்த அமர்வில் பாரியின் சர்ச்சை பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்ததினாலா?
1
38
Nagarajan retweeted
Replying to @sam_kanyakumari
1922:தெலுங்கர் கன்னடர் மலையாளத்தார் எல்லாம் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தார்கள்
அப்போ ஆதி "திராவிடர்" சரி
1956 மொழிவழி மாநிலங்கள் பிரிந்த பின்
ஆதி "ஆந்திரர்"
ஆதி "கர்நாடகர்" பிரிந்துவிட்டனர்
தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் என்ன
ஆதி"திராவிடர்"?
ஆந்ரால பஞ்சமர் பறையர் தனியா இருக்கே
Nagarajan retweeted
இதுக்கு தான் ஈவெராவையும் பெரிஆரிய கும்பலையும் பொளக்குறது
"தமிழர் வரலாறு" நூலில் ஏதோ ஈவெராவை "மட்டும்" புகழ்ந்தது போல எடுத்துட்டு வருவானுவ
அதே நூலில் அடுத்தடுத்த பக்கங்களில்
பிற தமிழறிஞர்களையும்
பிராமணர்களையும் கூட பாவாணர் அவர்கள் புகழ்ந்து எழுதி உள்ளார்
courtesy க்கு எழுதியது
Nagarajan retweeted
நம் அரசர்கள் எல்லோரும்
"ஆரிய அடிமை" னு சொன்ன ஈவெரா
தமிழ மன்னர்களான
சேர, சோழ, பாண்டியனை மட்டும் குறிப்பிட்டார்..(தெலுங்கு துளு : சாதவாகன விசயநகர, சாளுக்கிய மன்னர்கள் னு சொல்லல)
கிருஷ்ண தேவராயனை பேரரசர் னு சொல்ற தெலுங்கர்கள்
ராஜராஜ சோழனை இன்றும் அவதூறு பரப்பி திட்டுகிறார்கள்..
JD-Jerry @jdjeryofficial , you guys remade this movie under the title Ullasam.
15
Nagarajan retweeted
Kerala’s medical and plastic waste was reportedly dumped & burnt on private land near Sankarankovil in Tenkasi district @CMOTamilnadu @CMOkeralam @TenkasiPolice @CollrTenkasi
மீண்டும் மீண்டுமா..? தமிழக - கேரள எல்லை செக் போஸ்டுகளை தாண்டி சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் ராமநேரி குளத்தின் அருகே மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகள்.. நிலத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு..
#Tenkasi | #Kerala | #MedicalWaste | #TNGovt | #PolimerNews
Nagarajan retweeted
ஐயா அன்று சொன்னது தான் இன்றும் 100 ஆண்டுகளை தாண்டியும் அதே நிலையில் இருக்கிறோம் 😭
விழித்துக்கொள் தமிழா 🙏
Nagarajan retweeted
🔴 இந்த பாபா தமிழர் என்று தெரிந்ததும்,
மராட்டியன் ரஜினி அவரைப் பின்பற்றுவதை நிறுத்தி விட்டான்!
🟡 எவ்வளவு பெரிய இனவெறியனாக இருந்திருக்கான் இந்த மெண்டலான் @rajinikanth
Nagarajan retweeted
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
உலகம் காடுகளால் சூழ்ந்து கிடந்த காலத்தில், எட்டு அடுக்கு மாடங்கள் கட்டி, உயர்ந்ததொரு நகர வாழ்வியலைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த பேரினம் நம் தமிழினம்.
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய"
“தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
– சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு!
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு."
– பரிபாடலில் தமிழ்நாடு!
"நும் நாடு யாதெனில் தமிழ்நாடு என்றல்"
– இளம்பூரணர்
"மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ"
– கம்பராமாயணம்
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
– சேக்கிழார்
"கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
– ஒட்டக்கூத்தர் (இராசராச சோழனுலா)
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!”
– முண்டாசுக் கவி பாரதி
தமிழ்நாடு என்ற பெயரில், தமிழர்களின் இறையாண்மை கொண்ட இந்த நிலம் என்றென்றும் அழைக்கப்பட்டது என்பதற்கு இவ்வாறு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே கொட்டிக் கிடக்கும்பொழுதும் கூட, தமிழ்நாட்டை எப்படியாவது திராவிட நாடாக மாற்றிவிட வேண்டும் என்று வஞ்சகம் வைத்துச் சிந்திக்கும் தமிழரல்லாதவர்களுக்குத் தாங்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்ற வெட்டிப் பெருமை வேண்டும் என்பதற்காகவே, பெயர் வைக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாள் என்று அறிவித்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
பெயரைச் சூட்டவாவது அவர்கள் முயற்சித்தார்களா?
தமிழ்நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காகச் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மண்ணில் மடிந்த வரலாற்றையும் மறைத்துவிட்டார்கள்!
யாரோ பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் சூட்டியதாகப் பெருமை கொண்டாடியவர்கள்...
மானத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக உருவான தினமே தமிழ்நாடு நாள்!
நவம்பர் 1 தான் தமிழ்நாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு மாநிலமாக உருவான நாள்.
இந்நன்னாளே தமிழ்நாடு நாள்!
பல ஆயிரம் ஆண்டுகளாக நம் நாடு தமிழ்நாடுதான்!
அதை மனதில் ஏந்திக் கொண்டாடும் தினமாக, இன்றைய தினம் மகிழ்ச்சியோடு, இயற்கை நமக்குக் கொடுத்த அருட்பெரும் வரமான தமிழ்நாட்டை, நம் வீட்டை, நம் நாட்டைப் போற்றுவோம்!
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
– பாரிசாலன்
Nagarajan retweeted
தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர்.
தமிழ்த் தேசியர்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளித்து, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் முடிவைத் தமிழர்கள் வரவேற்கிறோம்!
Nagarajan retweeted
முதலமைச்சர் விஜய் அறிவித்தவாறு நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக
தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்!
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் தமிழக அரசால் இதுவரை மேற்கொள்ளப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
மொழிவாரி மாநிலங்கள் உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை, அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைப் போல தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதையேற்று முந்தைய அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, சம்பந்தமே இல்லாமல் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதை பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழ் உணர்வாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து ஜூலை 18-ஆம் நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், ’’மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் நாளையும் ‘தமிழ்நாடு' பெயர் சூட்டும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும்” என்று அறிவித்திருந்தார்.
நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதையும் தமிழக அரசு செய்யவில்லை; அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை; வழக்கமாக தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளும் நடத்தப்படவில்லை. அதனால், முதலமைச்சரின் அறிவிப்பையும் மீறி, இந்த விஷயத்தில் தமிழ் உணர்வாளர்களை அரசு ஏமாற்றி விடுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு நாள் என்றால் அது நவம்பர் ஒன்றாம் நாள் தான். அது தான் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாணவச் செல்வங்களுக்கு பெருமைமிக்க உண்மை வரலாற்றை போதிக்க வேண்டும். அதற்கு வசதியாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்தவாறு நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்; அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
@CMOTamilnadu
Nagarajan retweeted
அரும்பாடுபட்டு ஆளாக்கிய ஆயாவை கவுரவித்த பேரன்..! 'ரவுடீச ரீல்ஸ்' பெருமையில்லை பாஸு .. இதுதான் உண்மையான மாஸு...!
#Cuddalore | #Student | #Degree | #Graduation | #PolimerNews
Nagarajan retweeted
தமிழகத்தில் நடந்த பல கொடூரமான நிகழ்வுகளில் ஒன்றுதான் கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்து... 94 மாணவ குழந்தைகளை பலிகொடுத்த சம்பவம்.. அந்த நேரத்தில் அங்கே நடந்த சூழலில் இருந்து தப்பித்த குழந்தை ஜெனிபர் இன்று துணை மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார் என்ற செய்தியும், இந்த புகைப்படமும்ஒவ்வொரு அழிவிற்குள்ளும் இருந்து ஒரு விதை முளைக்கும் என்பதை சொல்கிறது.. வாழ்த்துக்கள் ஜெனிபர்.. உங்களின் பணியில் அதிக கவனம் இன்னும் வளர்ச்சியடையாமல் இயங்கும், கிராமப்புறங்களில்இருக்கும் அரசு பள்ளிகளின் மேல் இருக்கட்டும்..
💐 💐 🙏 🙏
Nagarajan retweeted
தமிழ் திரையுலகின் இசை அடையாளமாக விளங்கிய தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது தனித்துவமான இசையும், மறக்க முடியாத பாடல்களும் நம் இதயங்களில் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தேவா அவர்களின் இசை என்றும் வாழும்,
அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
Nagarajan retweeted
#THROWBACK | இசையமைப்பாளர் தேவாவுக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்!
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதனுக்கு மிகவும் பிடித்த, தேவா இசையில் உருவான "தஞ்சாவூர் மண்ணை எடுத்து.." பாடல் அவரது இறுதி அஞ்சலியின்போது பாட்டப்பட்ட நெகிழ்ச்சி தருணம்.
#SunNews | #RIPDeva | #Singapore
Nagarajan retweeted
🤭 ஆங்கிலேயை அதிகாரிகளுக்கு கட்டபொம்மன் எழுதிய கடிதங்களை எல்லாம் முதல்வர் விஜய் அவர்கள் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்! அரசு ஆவணங்களில் உள்ளது...
சினிமா படக் கதைகள் உண்மை அல்ல! தொடர்ந்து தமிழ் சமூகத்தை பொய்யான வரலாறுகளைக் கொண்டு ஏமாற்ற முற்படுவது வேதனைக்குரியது..
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்!
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாற்றுப் பாடமாகத் திகழ்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும், தீரமும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும்!
Nagarajan retweeted
இந்த 2 கேள்விக்கு தலைகீழாக கட்டி போட்டாலும் பதில் தர மாட்டார் 😄....
முட்டுக்காரர் முட்டுக்காரர் தான் 🤭
நேர்மையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத இவர்கள் அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நேர்மை என்ற ஒன்று இருந்தால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்க @I_Magizhan_21



























