Tenkasi District Police (@TenkasiPolice) header
Tenkasi District Police (@TenkasiPolice) profile picture

Official Twitter handle of Tenkasi District Police.

Tenkasi, India
Joined January 2020
Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)
இன்று 24.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
124
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது – 50 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர சக்கர வாகனம் பறிமுதல் #tenkasi #southzone #tnpolice #Puliyarai
81
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 66 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் அறிவிப்பு மேலும் விபரங்களுக்கு 96884-88933, 96299-19033, 94981-40002, 78688-61828 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். #tenkasi #alangulam #public #tnpolice
1
108
சாலை விதிமுறைகளை கடைபிடிப்போம் – விபத்தில்லா தென்காசி உருவாக்குவோம் #tenkasi #sankarankovil #tnpolice #tinrange
1
101
Tenkasi District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026 - குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Tiruvannamalai Karthigai Deepam 2026 - Tamil Nadu Police's precautionary measures to ensure the safety of children! #TiruvannamalaiKarthigaiDeepam2026 #ChildSafety #ChildProtection #TamilNaduPolice
1
47
107
2,619
இன்று 23.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
1
167
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். #TenkasiDistrict #karthikaideepam #PreventiveCare @tinrange13151
1
119
இன்று 22.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
2
184
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது – 52 மதுபாட்டில்கள் பறிமுதல்* #tenkasi #southzone #tinrange #tnpolice
2
128
ரூ.72,200 மதிப்புள்ள 1,444 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது #tenkasi #southzone #tinrange #tnpolice
1
114
ஒரே நாளில் போக்சோ வழக்கின் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு #tenkasi #southzone #tinrange #tnpolice
1
115
Tenkasi District Police retweeted
🚨 Stop, Think, Verify – Don't Fall for Cyber Traps. #StopThinkVerify #CyberSafety #BeCyberSmart #TNPolice
1
42
50
3,728
Tenkasi District Police retweeted
உலக சிலம்பம் தினம் – நவம்பர் 22! #WorldSilambamDay #TNPolice #TamilNaduPolice
45
66
2,349
இன்று 21.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
2
172
காணாமல் போனவர்களைக் கண்டறிய மாவட்டம் முழுவதும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் #TENKASI #TAMILNADUPOLICE #SANKARANKOVIL @tinrange13151
109
Tenkasi District Police retweeted
Beware Of Telegram Account Hacking Scams டெலிகிராம் கணக்கு ஹேக்கிங் குறித்து எச்சரிக்கை! #TelegramScam #AccountHacking #CyberSafety #CyberAwareness #CyberCrime #TamilNaduPolice
1
45
58
3,546
இன்று 20.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
145
Tenkasi District Police retweeted
Don't click the bait. It could be a scam! ஆசை காட்டும் வலையில் விழாதீர்கள். அது மோசடியாக இருக்கலாம்! Cyber Crime Helpline: 1930 #CyberSafety #ThinkBeforeYouClick #CyberCrimeHelpline1930 #TamilNaduPolice
1
48
1
72
2,628
சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட நான்கு நபர்கள் கைது #tenkasi #vkpudur #tnpolice #tinrange #southzone
1
150
*காணாமல் போன நபர் குறித்து தகவல் தெரிவிக்க தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு* வீ.கே.புதூர் காவல் நிலைய தொடர்பு எண். 9498101797 காவல் ஆய்வாளர் 9600545766 காவல் உதவி ஆய்வாளர் 6383529890 #TENKASI #SOUTHZONE #tinrange #tnpolice
1
152