Shiva dancing KEB BWSSB Airtel all dancing. Signal available only in kitchen yenda dei ippadi kitchen sleeping 🙄cooker kooda vaika mudila 🤣 yeppo office call mudiyum yeppo Cook panrathu🙆🤣🤔
Wonderful song 🙏🕉️how I forgot 🙄😔 ஓம் நமசிவாய 🙏 இனிய காலை வணக்கம் நட்புகளே 💞நான் கூட இப்படி எல்லாம் உண்டு..சாமி ஓடி இருப்பாரோ🤔🙄💝 have a great week ahead 🙏🕉️
ப்ரதோஷம் இன்று 🙏எங்க ஊரு கோவில் கூட்டம் அம்மிடும்🕉️ சுந்தர மேனியில் பேரெழில் வாசம் தில்லையில் ஆடிய அம்பலன் பாதம் திருவடி தந்திடும் தரிசனம் போதும் 🙏🙏🕉️
4
10
172
சில நிகழ்வுகளை கடந்து செல்லவும் உண்மையை ஏற்றுக்கொள்ளவும் மனம் பழக வேண்டுமென்று புரியத்தான் செய்கிறது, கேள்விகள் இருந்தும் கேட்காமல் வலிகள் இருந்தும் வெளிக்காட்டாமல் சிரித்து வாழும் மௌனமான மனது 😔அர்த்தங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் புரிவது கடினம் 🙏💞
The vibes.🙏🚩..swamiye charanam Iyappa 🙏Goodmorning friends..🙏.Happy sunday 💞மாலை அணிந்து இருக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம் 💕
@Ganesh830483
Innu days barathe🙏devere🙏. Am waiting
@RahulVellal --nice🎶🎵 time permits "chandra chooda siva sankara" our rajayatha "dasara anthem" in this auspicious month 🙏 blessings 💕
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 🙏
@Ganesh830483
Have a blessed day and weekend my dear brothers and sisters 🙏🥳
வேலை ஆகனும் னா வந்து ஒட்டிக் கும் கிருஷ்ணா 😔நீ கல்லா கட்டு வெங்கி 50:50 sharing. God is for worship not for business.சொர்க்கவாசல் போயிட்டு வந்தா எல்லாம் சொர்க்கம் கிடைக்காது 😜 how you are within is important than outside of you💕🙏
1
2
60
எங்க லேப்டாப் எங்க மொபைல் அம்மாவும் பொண்ணும் என்னவேணா செய்வோம் 💕💝💞
@experienceluv -நிம்மதியாவா இருக்கீங்க 🙄 விடாதே மாயா.. thinking of taking a break from X போன வேகத்துல திரும்பி வராமல் இருக்க உம்மாச்சி வேண்டிக்கோங்க 🤣😂🥳
2
5
126













