Mathan retweeted
For any athlete or fan, nothing is more satisfying than seeing your country’s flag on top! 🇮🇳
- Just look at the raw emotions of India’s 4x400m Gold-winning team! 🥹🥇
This media is unavailable
Thanks da Rajaa...Once a Thalapathi fan always a Thalapathi Fan 🔥🔥🔥
Wishing my senior in college, box office magician & above all a grounded mellow human being #ThalapathyVijay @actorvijay a very happy birthday 🙏🏾 #HBDVijay
இதுதான் மக்கள் கூட நிக்கிற உண்மையான அன்பு! வாரிசு அரசியலை வெச்சு மேடைல வாய் சவடால் விடுறவங்களுக்கு இதுதான் சரியான செருப்படி @Udhaystalin மக்களின் கண்ணீரைத் துடைக்கிற இவர்தான் உண்மையான தலைவன்! 🔥 #ThalapathyVijay #TVK"
@CMOTamilnadu
#vijayanna
Mathan retweeted
கரூரில் நம் குடும்பங்களை இழந்த துயரின் நினைவு நாள் இன்று. அன்பையும் பாசத்தையும் தவிர வேறொன்றும் அறியாத நம் உறவுகளைப் பிரிந்த வலி, வாழ்க்கை முழுவதும் தீராது.
நம் இதய உறவுகளை இழந்து, வாழ்நாள் காணாத வேதனையையும் தவிப்பையும் சுமந்துகொண்டிருக்கிறோம். நமது அன்பு சொந்தங்களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் எப்போதும் நாம் இருப்போம்.
கரூர் பெருந்துயரின் நினைவுகளை உள்ளத்தில் ஏந்துவோம்.
Mathan retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
Macha ularalnidhi you have a very good future . Please continue this.
Tvkians ku vela micham..
@Udhaystalin
கரூர் சம்பவம் நினைத்தாலே இன்னமும் நெஞ்சம் வலிக்கிறது, வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்... விஜய் அண்ணா (@actorvijay), நாளைக்கு நீங்களும் அவங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்க. பாதிக்கப்பட்ட நம் உறவுகளுக்கு நம்மால் முடிந்த ஏதாவது ஒரு நல்ல உதவியைச் செய்வோம்ணா. 🙏💔😭 😭
#KarurStampede #Vijay #PrayersForKarur #TVK
@TVKVijayHQ
@CMOTamilnadu
Mathan retweeted
"சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்." - ஸ்டாலின் சார்
2019 நாடளுமன்ற தேர்தலில் , பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் சார் பேசிய பேச்சு உங்களுக்காக.
கண்ணாடி சார் அது !
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Mathan retweeted
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
Mathan retweeted
Special guest @actorvijay joined us trackside to wave the green flag and kickstart two action-packed hours of racing! 🤩🙌
The Indian actor and Chief Minister of Tamil Nadu joins us here at Silverstone to support the grid’s Indian drivers and experience all the excitement that #LMC has to offer! 🇮🇳
Watch all the action LIVE and FREE on FIAWEC+
🔗bit.ly/SilverstoneRace26
#LMC #Michelin #SilverstoneRound
#SilverstoneRound - Today 9:30pm
Stream link: plus.fiawec.com/livestream/s……
Hoisting by @CMOTamilnadu
Participating @Akracingoffl
#CMVijay #AjithKumar
Mathan retweeted
Anil’s condition right now 🤣🤣🤣
Aana namma focus full uh Thalapathy and Thala matum dhan 😍😍😍
Karuppaaaaa!!! ஏய் கருப்பா... நாளைக்கு அந்த திரிஷா ரேசிங் கிரவுண்ட் பக்கமே தலைவெச்சு படுக்கக் கூடாது!
அவ அங்க வந்து கொடி ஆட்டி, கை தட்டி, சீன் போட்டுட்டா... அப்புறம் நம்ம மானமே போயிரும்டா
@trishtrashers
Michelin Le Mans Cup Silverstone schedule :
#AjithKumar will drive the #16 Ajith RedAnt by Virage Ligier in the LMP3 Pro/Am category alongside French driver Romain Vozniak. Interestingly, theirs is only one of two all-Bronze-rated crews in the Pro/Am field.
Sat, 12 Sep Qualifying
5:00 PM – 5:55 PM
Sat, 12 Sep 🏁 RACE
9:45 PM – 11:45 PM
Mathan retweeted
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin






















