குமார கம்பணன் (@Lorrykaran) profile picture

வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாகத் தொங்காதீர்கள்

Kovilpatti, India
Joined January 2011
Photo by குமார கம்பணன் (@Lorrykaran)Photo by குமார கம்பணன் (@Lorrykaran)Photo by குமார கம்பணன் (@Lorrykaran)Photo by குமார கம்பணன் (@Lorrykaran)Photo by குமார கம்பணன் (@Lorrykaran)
ஆயிரம் எம் ஜி ஆர் !!! இன்னும் பத்து பதினஞ்சு வருஷம் எதிர் சேவலே இல்லை !! 🙏🙏🙏🙏 Momentum sometimes leads to … 🙏
ஆத்தி புள்ளைக்கு எம்புட்டு வைராக்கியம் 😀👌 #CMVijayWithStudents #TVK #Vijay
22
151
6,670
தேசாந்திரித்தனம் நாம் நினைப்பதை விட மிக மிக எளிமையானது..... நான் எனும் முகமூடியை களைவோம் !!
426
இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் 99% உணவு மற்றும் டெலிவரி ஸ்டார்டப்புகள் மும்பை புனே டெல்லி குர்காவ் என்சிஆர் பெங்களூரு ஹைதராபாத் நாக்பூர் வைசாக் வரை விரிவடைந்தும்.. சென்னையை எட்டுவதே இல்லை !!! இந்தியாவின் மிகப் பெரிய கிராமம் சென்னையா ?!!!!! #Justasking
1
4
1,150
இனி இன்ஸ்டா ட்விட்டர் முகப்புத்தகம் @& என அனைத்தும் மெல்லச் சாகும் !!!! வாதிக்கவும் விவாதிக்கவும் அரவணைக்கவும் தோள் சாயவும் சண்டையிடவும்.... நம் எண்ணங்களின் ஊடே நமைச்சார்ந்த எண்ணார்ந்த செயற்கை நுண்ணறிவுப் பிரதிநிதிகள் களமாட காத்திருக்கிறார்கள்!! வாய்ப்பிருந்தால் சந்திப்போம் 🙏
1
1
1
1,341
எழவே முடியாத தோல்வியை சந்தித்தவரின் வாழ்வியல் எவ்வாறு இருக்குமென்பதை பூர்வியலாய் உணர்கிறேன் வை.கோபால்சாமி அவர்களே !! 🙏
670
போர்க்களத்தில்... தோல்வியடைவதைவிட... வெற்றி உறுதி என்று நினைத்து.. எதிரியின் வியூகத்துக்குள் நுழைந்து.......... வெளியேறும் பாதையை இழப்பதே.... மிகப்பெரிய தவறு...... அபிமன்யூ !!
2
873
ஓட்டப்பம் இத்துணை விரைவாய் வீட்டைச்சுடும் என.... எழுதிய பட்டினத்தாருக்கே தெரியாதென்பது தான் நிகழ் !!! 🙏🙏🙏🙏
1
1
911
எவ்வாறு நிகழுமென பயந்த காலங்கள் !! நிகழ்ந்துவிடவே கூடதெனும் நப்பாசைகள் !! தற்போது.... எவ்வாறேனும் நிகழட்டுமென எதிர்நோக்கி வேண்டி நின்றாலும்.... வலியில்லா மரணம் சாத்தியமில்லை எனும் போது.... மரணத்திற்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !!! #இராகநேசன்
1
584
கொலை செய்து விட்டு வழக்கின் தீர்ப்பை எதிர் நோக்கும் இளைஞராக கூட இருந்து விட்டு போகட்டும் !!! இந்த குறிப்பிட்ட செயல்பாட்டில் காவல்துறை தான் முதல் தவறு செய்தது அந்த இளைஞரை திரும்பத் தாக்கத் தூண்டியது எனும் உண்மையை ஏன் அதிகாரவர்க்கம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது ?!! @TVKVijayHQ
1
591
சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் எனும் ஒரு வழக்கு அதிமுகவின் ஆட்சியை கவிழ்த்தது மடப்புரம் அஜித்குமார் வழக்கு திமுகவை கவிழ்த்தது அதிகாரிகள் என்றும் ஆளும்கட்சியின் பெயர் கெடுப்போர் தான் !!! புரிந்து கொள்ளுங்கள் விஜய் !!!! @TVKVijayHQ
தஞ்சாவூர் மாநகராட்சிச் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. இதில் விசிக மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டதால், ஆத்திரமடைந்த விசிகவினர் மீண்டும் பேனர்களை வைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தான் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் அந்த இளைஞரை அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரும் பதிலுக்கு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Police | #Thanjavur | #VikatanReels
2
1
743
மிக நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு பின்பு அண்டை நாடான பாகிஸ்தான் மீண்டெளுந்து வருவது போல தோற்றம் அளிக்கிறது !!! Is it a good sign for INDIA 🇮🇳 ?!!!! முரணான கேள்வி தான்!!!
1
1
821
நீதிக்கட்சியில் பிறசவித்து திராவிடர் கழகத்தில் பயின்று திராவிட முன்னேற்ற கழகமாய் அண்ணா வார்த்தெடுத்த இயக்கம் !! எத்தனையோ திறமையாளர்களை வாரிசுக்களுக்காக கருணாநிதி பலி கொடுத்ததன் பலன் ! இன்று ஆதவ் அர்ஜுனா குனிய வைத்து செய்கிறார்! கர்மா ஈஸ் EVKS MGR VAIKO
2
43
3
209
17,034
குமார கம்பணன் retweeted
என்னங்கய்யா இது ?!
52
554
23
2,760
228,029
குமார கம்பணன் retweeted
கைது செய்யப்பட்டவருடன் 6 பேரை உடன் ஏற்றிக்கொண்டு போலீஸ் வேனில் சுற்றுலா போனார்களே, இடையில் ஏசி வேனாக கன்வர்ட் ஆனது தனிக்கதை. இதெல்லாம் தவறான முன்னுதாரணங்கள்
என்னங்கய்யா இது ?!
6
69
1
363
24,584
நாளைக்கு பட்ஜெட் கூட்டத்தொடர்ல எதோ தப்பா நடக்கப் போகுதுன்னு நினைக்கேன் !! ஆனா ஒரு விஷயம் மக்களே !!! விஜய் கூட இருக்குறவனுக பூரா எள ரத்தம் !! எதுனா ட்ரை பண்ணுனா போட்டு பொளந்துருவானுக !! எச்சரிக்கையா களமாடுங்க கொத்தடிமைகளா !! ஆழ்ந்த வாழ்த்துக்கள் !! 🙏
7
22
3
195
16,445
Let’s wait and enjoy மக்களே !!! இந்த கொத்தடிமைங்கள அண்ட்ராயரோட ஓட வைக்குற ஆம்பளை ஜெயலலிதா தான் இப்போ ஆட்சில இருக்குற விஜய் !!! ஜெயலலிதா இன்னும் சாகல !!!! 🙏🙏🙏🙏 !!
1
27
4
200
3,682
இதுவே ஜெ ஆட்சியா இருந்துருந்தா இப்பிடிகெஞ்சீட்டு இருப்பாங்களா என்ன இந்த போலீஸ் !!! இன்னமும் திமுக பாசம் போலீஸ்கிட்ட இருக்கு போல !!! 🚶‍♂️🚶‍♂️
உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை இல்லம் வந்த காவல் துறையிடம் சபரீசன் பேச்சு வார்த்தை.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேகர் பாபு உள்ளிட்ட தி.மு.க வழக்கறிஞர்கள்.. அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் #DMK | #TVK | #Police | #UdhayanidhiStalin | #Sabareesan | #Sekarbabu
2
3
9
1,592
அறிவாலய வாசல்ல மறியல் கூட்டம் காங்கிரஸ் கட்சி போராட்ட கூட்டத்தவிட ரொம்ப ஹெவியா இருக்கே !!!😷😷
உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா அறிவாலயம் முன்பு திமுகவினர் சாலையில் அமர்ந்து கோஷம்! Chennai | DMK | Udhayanidhi Arrest | Police #NewsTamil24x7 #UdhayanithiStalin
1
5
872