Yes
UP / Rajasthan - Driver will be killed, vehicle and pineapples will be Vanished
BIHAR- Driver will be beatened and Vehicle, pineapples will be vanished and after two days it will be sold in market
A Tamil Nadu transport vehicle carrying pineapples met with an accident in Kerala, and this is what happened afterwards.
Now imagine the scenes if the same incident had happened in a North Indian state.
7
Legacy Tamilan retweeted
அண்ணனா மாமனா இருப்பது அப்புறம்..
முதலில் உன் பொண்டாட்டிக்கு நல்ல புருஷனா இரு..
உன் பிள்ளைகளுக்கு நல்ல அப்பனா இரு..
தற்குறிகளின் உலகமே வேறு
நடக்காத ஒரு விஷயத்தை நடந்த மாதிரி X ல post போட்டுட்டு Confident ah எப்டி press meet கொடுக்கணும்னு உங்க கிட்ட தான் கத்துக்கணும்...😁🤦
@KanimozhiDMK
7
Legacy Tamilan retweeted
நடக்காத ஒரு விஷயத்தை நடந்த மாதிரி X ல post போட்டுட்டு Confident ah எப்டி press meet கொடுக்கணும்னு உங்க கிட்ட தான் கத்துக்கணும்...😁🤦
@KanimozhiDMK
Legacy Tamilan retweeted
வீடியோ எடுக்கும் போது கருப்பன் இறங்கிட்டான் போல 😂🫣
உக்கிரமடைந்த சாட்டை 🔥🔥
அதுவும் அந்த மல்லிகை பூ 😂😂
#TVKVijayFails #TVKArulVignesh #TVKFailsWomenSafety #kallakurichiissue
Legacy Tamilan retweeted
திராவிட மாடல் அரசால் தமிழ்நாடு 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுகிறது..
- அண்ணன் அன்பில் மகேஷ் 🖤❤️
Legacy Tamilan retweeted
”மதுபோதையில் என் வண்டியை வந்து இடிச்சிட்டாரு.. என்னனு கேட்டதுக்கு தகாத வார்த்தையில் திட்டுனாரு”.. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு
Kallakurichi MLA | Complaint | Liquor Drinking
#Newstamil24x7 #TVKMLA
Legacy Tamilan retweeted
Imported fake Muruga Bhaktas
Legacy Tamilan retweeted
உலகில் உள்ள அனைத்து பொய்யர்களும் ஒன்றிணைந்த கூட்டணி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!!👍
#TVKFailsTN
Legacy Tamilan retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.
புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
Legacy Tamilan retweeted
கள்ளக்குறிச்சி வழக்கில் சொதப்பல்! இதில் காப்பாற்றுவது கஷ்டம்!
#NakkheeranTV #advocatebalu #cmvijay #arulvignesh #thiruparankundramdeepam
மிக கேவேலமான பிறவி மட்டும் இல்லை காங்கிரஸ் கட்சியில் இது போன்ற மாமா வேலை பார்க்கும் ஆட்களுக்கு பதவி வேற
Kallakurichi TVK MLA திரு @Arul Vignesh அவர்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி Padmaja வுக்கு அனுப்பிய Voice Message இதுதான்
@manickamtagore
#TVKMLA #arulvignesh #Kallakurichi #iaspadmaja #thektv #kaarthikpillai #karthikpillai
6
Legacy Tamilan retweeted
Tharasu Shyam slams TVK Vijay's politics
விஜய் அரசை வெளுத்த நீதிபதி 🤣
கள்ளக்குறிச்சி MLA உடனடி கைது?😁 - Tharasu Shyam
Legacy Tamilan retweeted
#WATCH | ஜெயலலிதா ஆட்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி பாதித்தபோது IAS அதிகாரிகள் சங்கம் செய்தது என்ன?
முன்னாள் IAS அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி பகிர்ந்த தகவல்.
#SunNews | #ArulVigneshIssue






















