கடல் (@Kumarikadal) header
கடல் (@Kumarikadal) profile picture

D - STOCK ❤️ 🖤 MASTER IN POLITICAL SCIENCE 📚 POLITICAL & HISTORY FACT 📝 #ONTHISDAY 📨

Tamil Nadu, India
Joined November 2012
Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)
ஓவர் டேமேஜ் ஆனதும் திண்டுக்கல் ரீட்டாவ இறக்கி விட்டிருக்கானுங்க😂😂
66
3
205
3,176
கடல் retweeted
சமூகவலைத்தளங்கள் முழுவதும் ஆபாச வசவுகளை கொட்டுவது, குறிப்பாக பெண்களை இழிவாக சித்தரிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் த.வெ.க Virtual Abusers, ஒரு மாவட்ட கலெக்டர் முதல் சென்னை மாநகரத்தின் மேயர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. பெண்களுக்கு எதிராக த.வெ.க பொறுக்கிகள் எந்த விதமான சைபர் குற்றங்கள் புரிந்தாலும் அவர்கள் மீது த.வெ.க அரசின் காவல்துறை சைபர் கிரைம் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசிக்கிறதா? தொடர்ந்து இது போன்ற சைபர் குற்றங்கள் புரிபவர்கள் மீது, உரிய ஆதாரத்துடன் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
9
86
2
159
4,668
கடல் retweeted
On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities. Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document, evolving with the changing needs and aspirations of society. After 75 years of our constitutional journey, a comprehensive review is imperative to make India truly federal. It was with this objective that our #DravidianModel Government constituted the High-Level Committee on Union-State Relations headed by retired Supreme Court Justice Kurian Joseph. Though the present rulers have chosen to disband the Committee, the DMK’s crusade for State autonomy and genuine federalism will continue. On this #ConstitutionDay, let us resolve to protect the progressive ideals of our Constitution and further strengthen its federal character.
66
702
12
1,805
31,485
கடல் retweeted
முதல்ல மண்டைல இருக்க கொண்டைய மறைங்க சார்...
88
1,464
53
4,027
230,715
கடல் retweeted
தற்குறிக்கு ஆட்சி தான் முக்கியம், தமிழ்நாடு அல்ல.
1
114
3
199
3,629
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!! #TVKVijayFails
58
1,317
39
2,910
283,515
கடல் retweeted
முருகனுக்கு அரோகரா தாண்டா உலக வழக்கம் இது என்னடா புதுசா பாரத் மாதா கி ஜே!!😂
5
17
303
கடல் retweeted
TN CongRSS is a disease
#NewsUpdate | தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு - காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பெர்ட் கருத்து #SunNews | #Congress | #TVK | #ArulVignesh
1
1
27
கடல் retweeted
Article 356? Vijay did the right thing 👍💯😂
Dear Chief Justice Of India, please impose President rule in Tamilnadu. What's the use of a govt if they are not able to lit a deepam on #Thiruparankundram even after Supreme court ruling.
1
1
2
111
கடல் retweeted
கடைசில பனையூர் மூர்த்தியை வச்சே வேலைய முடிச்சிட்டாரு அய்யா Muththuvel Tiger Pandian (முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்) 🔥🔥🔥 🚶🏻‍♀️‍➡️🚶🏻‍♀️‍➡️
2
16
1
45
1,043
கடல் retweeted
பெண் ஆட்சியர் புகார் கொடுத்தும், தன் பதவி ஆசைக்காக ஆபாச மெசேஜ் அனுப்பிய MLA-வை 'அண்ணன் நான் இருக்கிறேன்' என்று நான்கு மாதங்களாகக் காப்பாற்றிக் கொண்டும், தீபாவளிக்குப் புத்தாடை, ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்துப் பாதுகாத்த இவரா மற்ற பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்? ​#Arrest_ArulVignesh #Resign_JosephVijay
15
335
13
626
7,757
கடல் retweeted
வதந்தி, அய்யோ பாவம்... - அருள் விக்னேஷை காப்பாற்ற தவெகவினர் பேசியவை #VikatanReels
73
1,601
30
3,957
136,155
கடல் retweeted
அதிகாரிங்க மேல ஏகப்பட்ட மரியாதை வச்சிருக்குறது நல்லாவே தெரியுது
15
540
10
1,702
46,862
கடல் retweeted
சொம்பு அடிப்பதில் கடும் போட்டி..
90
1,301
42
4,744
151,397
கடல் retweeted
திமுக மற்றும் சாதி மத சார்பற்ற தோழர்கள் அனைவரும் இன்று சங்கிகளையும் ஜாதிவெறி நாய்களையும் பாவப்பட தற்குறிகளையும் விடாமல் அடிக்கவும் 🔥
2
6
138
கடல் retweeted
What about members of public and TVK party women? Who will protect them?
Collector deserves to be protected from sexual harassment… madras high court…
1
2
56
கடல் retweeted
Sleep-ஐ விடு Action எடு! @TVKVijayHQ #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVK #TVKVijay
13
368
13
630
9,432
எங்கள் தலைவரை அவதூறாக பேசிவிட்டார்கள் எனக் கூறி அந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவோம் எனக் கூறிக்கொண்டு, வெகுண்டெழுந்த பெண் தவெக அமைச்சர்கள், @Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk @viji06pv கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காதது ஏன்? முறையான புகார் அளிக்கப்பட்ட பிறகும் மௌனம் காப்பது ஏன்? பெண்களுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பும் நபருக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவரை 'அண்ணன்' எனக் கூறிக்கொள்ள வெட்கமாக இல்லையா?நாங்கள்தான் பெண்களின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் உங்கள் போலிப் பெண்ணிய முகமூடி எல்லாம் இப்போது கிழியத் தொடங்கியுள்ளது!
43
521
10
1,101
14,230