Krishna🤍 (@KrishnaRasi) header
Krishna🤍 (@KrishnaRasi) profile picture

Certified Salesforce Engineer

Sivaganga, India
Joined August 2017
Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)Photo by Krishna🤍 (@KrishnaRasi)
GreenTea With Krishna🤍
2
2
17
5,436
Komban eringitan 🐦‍🔥 #Annamalai Anna
11
178
Akash Deep was best bowler at Edgbaston Bumrah outbowled him in 3 tests Prasidh & him had 1 wicket diffrence in last match Shubman Gill won POTS with 754 runs as captain, saving 1 test & scoring a record 430 runs in another But Siraj "The hero" just for last wicket lmao 😹
99
🚨 THE PLAN TO PHASE OUT MOHAMMED SIRAJ IS OFFICIAL! 🚨 First Harshit, then Gurnoor, and now even Kamboj is considered better than Mohammed Siraj in the eyes of Gautam Gambhir and Shubman Gill! After already sidelining him from ODIs and T20Is, the blueprint to push Siraj out of Test cricket is crystal clear. And don't even come with "what if Kamboj takes wickets?" On a pitch with this much assistance, any bowler you replace Siraj with will take wickets - and then that will be used to push a narrative to justify dropping him. This isn't about form or tactics; it's about snatching opportunities away from a proven overseas match-winner. Baffling leadership from Gautam Gambhir and Shubman Gill! 📉🏏
128
445
16
3,108
115,241
Krishna🤍 retweeted
#JustNow || த.வெ.க அரசின் நிர்வாக குறைபாடு, பொறுப்பின்மையை ஏற்க முடியாது - வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி #TVK | #Annamalai | #WeTheLeaders | #PolimerNews
4
195
593
17,274
Krishna🤍 retweeted
Now, Ruturaj Gaikwad will understand how Kohli felt that day💔
41
164
5
3,597
376,834
Krishna🤍 retweeted
அடையாளக் குறியீடாக தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி... உடனே பிரதமர் மோடி செய்த செயல் #modi | #indianflag | #phillipines | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
108
801
61
5,684
237,786
Krishna🤍 retweeted
Welcome Missionforce Sovereign AI SOV-Transcribe-1: Salesforce’s new open-weight speech-augmented language model built for transcription. - accurate on emails, phone numbers & URLs - robust against accents & noisy audio - context biasing for names & domain terms #1 among open-weight models on Artificial Analysis (#7 overall). Built for real-world speech to text. Congrats @SFResearch! ❤️ cryptobriefing.com/salesforc…
30
23
7
164
39,341
"வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா" அண்ணனுக்காக எழுதபட்ட வரிகள் போலவே உள்ளது.. #அண்ணாமலை🔥🔥
1
21
98
787
மனு அளிக்க வந்த சாமானியர் தாக்கப்பட்டதாகவும், புகாரை மறுக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கார்த்திக் குமாருக்கு நீதி கிடைக்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்…
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல. பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10
108
1
504
31,714
Krishna🤍 retweeted
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல. பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
105
1,733
49
4,902
205,519
Krishna🤍 retweeted
“நம்ம பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை... கல்யாணத்தை இந்தியாவுல வச்சோம்..” - கண்ணன் ரவி பேச்சு #kannanravi #cinema #Modi
33
389
30
2,058
108,742
KL > MS
THE KL RAHUL BRILLIANCE WITH THE GLOVES. 🫡
12
Krishna🤍 retweeted
Have a great Diwali!
6,713
21,727
1,072
114,542
2,261,232
Krishna🤍 retweeted
திமுக AI ஊழல்! முழு ஆதாரத்தோட அம்பலப்படுத்தி திமுக வாடகை வாயிகளுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார் @imrajmohan 🔥🔥🔥🔥 ஆதாரம் மாட்டியாச்சு இப்ப வாங்கடா கொத்துஸ் நாய்ங்களா😏
72
2,035
73
5,207
696,463
Krishna🤍 retweeted
#JUSTIN || திமுக ஆட்சியில் இந்தியாவின் முதல் AI ஊழல் | #AIScam | #DMK | #Corruption | #MinisterRajmohan | #PolimerNews
21
381
10
1,166
19,084
ஈவேரா பெயரில் அறிவு உலகம் என்பதை பெரிய ஊழல் தான் ! அந்த மனிதருக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம் ?!
75
132
17
857
16,230
Krishna🤍 retweeted
Govinda Govinda, may Lord Venkateshwara bless all with peace and prosperity.
27
103
1,713
12,610
வீராட் கோலிக்கு @imVkohli அகவைநாள் நல்வாழ்த்துகள்! -- கிரிக்கெட் உலகில் எத்தனையோ வீரர்கள் வரலாம், போகலாம். ஆனால், ரன் மெஷின் 'கிங் கோலி' ஆடுகளத்திற்குள் நுழைந்தால், அங்கே சாதனைகள் தானாகவே பேசத் தொடங்கும். தற்போது ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி படைத்து வரும் ஃபார்ம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளது! 🤯 கடந்த 14 இன்னிங்ஸ்களில் கோலியின் அசாத்தியமான புள்ளிவிவரங்கள் இதோ: 👇🏻 • மொத்த ரன்கள்: 1,002 ரன்கள் • பேட்டிங் சராசரி (Average): 91.09 • ஸ்ட்ரைக் ரேட் (Strike Rate): 116.78 • ஏன் இந்த எண்கள் இவ்வளவு ஸ்பெஷல்? ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரி வைத்திருப்பதே உலகத்தரம் வாய்ந்தது எனப் போற்றப்படும். ஆனால், கோலி 91.09 சராசரியை வைத்துள்ளார். அதாவது, அவர் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அல்லது அதற்கு நிகரான ஒரு இன்னிங்ஸை அசால்ட்டாக விளையாடி முடித்து விடுகிறார். பொதுவாக சராசரி அதிகமாக இருந்தால், நிதானமாக விளையாடுகிறார்கள் என்று அர்த்தம். ஆனால், கோலியோ டி20 வேகத்தில் 116.78 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை வாரிக்குவித்துள்ளார். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு இதவிட பெரிய சிம்மசொப்பனம் எதுவும் இருக்க முடியாது. விக்கெட் ஒருபுறம் விழுந்தாலும், பிரஷரைத் தன் தலைமேல் ஏற்றிக்கொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் இவருக்கு நிகர் இவரே. இந்த 1,002 ரன்களுக்குள் பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களும், உலகத்தரம் வாய்ந்த சதங்களும் அடங்கியுள்ளன. ஃபார்ம் அவுட், விமர்சனங்கள் என எது வந்தாலும், தன் பேட்டின் மூலமே அதற்குப் பதிலடி கொடுப்பது கோலியின் ஸ்டைல். இந்த 14 இன்னிங்ஸ் ஆட்டம், அவர் ஏன் 'கிரிக்கெட்டின் நவீன கால அரசன்' என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது! 🐐🏏👏👏❤️‍🔥❤️‍🔥 💪💜🔥🏏🏏 #IndianCricket #ViratKholi #HBDayVirat 💪💜🔥🏏🏏 #IndianCricket #ViratKholi #HBDayVirat
1
7
41
506
Krishna🤍 retweeted
பாக்சிங் டே டெஸ்ட். இந்தியாவின் 137 ரன்கள் வித்தியாச வெற்றி. பும்ரா போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள். கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் மறக்க முடியாத சாதனை. KING KOHLI – THE LEGACY OF 18 எபிசோட் 172 – மெல்போர்னில் வரலாற்று வெற்றி Cricket with Thiru1990 2018 டிசம்பர் 26–30. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். ஆஸ்திரேலியா vs இந்தியா. மூன்றாவது டெஸ்ட். முதல் போட்டியில் இந்தியா வெற்றி. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி. தொடர் 1–1. இப்போது மெல்போர்னில் வென்றால் இந்தியா தொடரில் மீண்டும் முன்னிலை பெறலாம். முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு புஜாரா அபாரமாக விளையாடுகிறார். 106 ரன்கள். மயங்க் அகர்வால் தனது அறிமுக டெஸ்டில் 76 ரன்கள். கோலி 82 ரன்கள். இந்தியா 443/7 என்ற நிலையில் டிக்ளேர் செய்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறது. பும்ரா 33 ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகள். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 106/8 என டிக்ளேர் செய்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு 399. ஆனால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மீண்டும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். ஆஸ்திரேலியா 261 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறது. இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. பும்ரா போட்டியில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள். ஆட்டநாயகன் பும்ரா. எனக்கு இந்தப் போட்டியில் முக்கியமானது கோலியின் 82 ரன்கள் மட்டுமல்ல. பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாக்கிய நெருக்கடிதான். ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற இந்தியாவின் வேகப்பந்துவீச்சு மிகப்பெரிய ஆயுதமாக மாறியிருந்தது. கோலி தலைமையிலான இந்தியா இப்போது வரலாற்றுத் தொடரை வெல்ல இன்னும் ஒரு படி மட்டுமே தூரத்தில் இருந்தது. #AdvanceHBDkingkohli #ViratKohli #KingKohli
3
9
459