மகேஷ் (@mahescbe) header
மகேஷ் (@mahescbe) profile picture

மனிதன் ஒரு மாபெரும் சல்லி பயல்

Joined August 2014
Photo by மகேஷ் (@mahescbe)Photo by மகேஷ் (@mahescbe)Photo by மகேஷ் (@mahescbe)Photo by மகேஷ் (@mahescbe)Photo by மகேஷ் (@mahescbe)Photo by மகேஷ் (@mahescbe)Photo by மகேஷ் (@mahescbe)
அதாவது டீல் படியலைன்னு சொல்லுறாப்ள.
முஸ்தபா ஒன்றும் யோக்கியன் அல்ல - செல்லூர் ராஜூ #Malaimurasu #NewsUpdate #Tvk #Mustafa #SellurRaju
13
மகேஷ் retweeted
பெரியார் அறிவுலகம் சில கேள்விகள். நூலக புத்தக கொள்முதலில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்று மட்டும் சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் புத்தக கொள்முதல் செய்த தேதியை மட்டும் மறைப்பது ஏன்? குற்றசாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு புத்தகத்தில் பெரியார் அறிவுலகம் சீல் இருக்கும் தேதி 22.6.26. தவெக ஆட்சியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக ஆட்சியில் இந்த புத்தகம் வாங்கி இருந்தால், ஜூன் மாதம் வரை அந்த புத்தகம் எங்கே வைக்கப்பட்டிருந்தது?. கண்டிப்பாக நூலகத்தில் இல்லை. ஏனெனில் பெரியார் அறிவுலகம் இறுதி பணிகள் நடைபெறுவதை 31.5.26 அன்று ஆய்வு செய்துள்ளார். அதே போல அமைச்சர் சம்பத் அவர்களும் ஜூன் 7 ஆம் தேதி பேட்டியில் இறுதி பணி நடப்பதாக கூறியுள்ளார். பணி நடைபெறும் போது புத்தகங்கள் அங்கே இருக்க வாய்ப்பில்லை. 20.7.26 புத்தகங்கள் அடுக்கும் வேலை நடந்து வருவதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. 22.6.26 என்று அச்சிடப்பட்ட தேதியோடு இது ஒத்து போகிறது. எனவே தவெக ஆட்சிக்கு வந்த பின்பு தான் புத்தகங்கள் வந்துள்ளன. ஜூலையில் தான் அடுக்கப்பட்டுள்ளன. இதை விடுதலையும் உறுதி செய்கிறது. 22.8.26 விடுதலை இதழில் 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பெரியார் பிறந்த நாளில் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆக புத்தகங்கள் வந்தது தவெக ஆட்சியில் என்பதை செய்திகள் காட்டுது. அதனால் தான் ராஜ்மோகன் அரசாணையை மட்டும் காண்பித்து கொள்முதல் தேதியை மறைக்கிறாரா? ஒருவேளை திமுக ஆட்சியில் புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தால், புத்தகம் வாங்கி சீல் வைத்த தவெக அரசு ஏன் அந்த புத்தகங்களை ஆய்வு செய்யவில்லை?. பல கோடி மதிப்புள்ள பரந்தூர் ஏர்போர்ட் முதல் திமுக ஆட்சியில் போட்ட எல்லா டெண்டர்களையும் ரத்து செய்த தவெக அரசு ஏன் புத்தக கொள்முதலை ரத்து செய்யவில்லை? மே மாதம் இறுதியில் ஆய்வு செய்த ஆதவ் கண்ணில் புத்தக கொள்முதல் ஊழல் கண்ணுக்கு தெரியவில்லையா? துறை அமைச்சரான ராஜ்மோகனுக்கும் கண்ணுக்கு தெரியவில்லையா? விஜய் திறந்து வைக்கும் போது கூட இந்த புத்தகங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி? பெரியார் அறிவுலகம் திமுக காசில் கட்டியதா என்று credit க்கு மட்டும் திமுக காரணமல்ல என்று சொன்ன ராஜ்மோகன், புத்தக கொள்முதலை மட்டும் திமுக மீது மட்டும் சாட்டிவிட்டு escape ஆவது ஏன்? இலக்கிய புத்தக தேர்வு குழுவில் பெருமாள் முருகனும் இருந்துள்ளார் என்ற தகவல் வருது. அப்போ அவர் சொன்ன புத்தகம் வாங்கவில்லை என்பதால் தான் குற்றசாட்டை வைக்கிறாரா? தவெக ஆட்சிக்கு வந்த பின்பு புத்தக கொள்முதல் மாற்றப்பட்டதா? அல்லது அகல்விளக்கு பதிப்பகம் மட்டும் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா? ராஜ்மோகன் விளக்கம் கொடுப்பாரா? யாசிர் ஊடகவியலாளர்
9
130
13
223
8,168
Code word accepted
I just went through the government order for appointment of various Committees for Periyar Arivulagam library. The book selection, recommendation committees constituted during the then DMK regime has some of the big names from the Tamil literature industry. In the article on Sindhai, writer Perumal Murugan should have disclosed his role in one of these committees.
59
மகேஷ் retweeted
நுனிப்புல் மேயுறீங்க, TvK ஜால்ரா சார் எதுக்கெடுத்தாலும் திமுக திமுக இறுதிக்கட்ட ஒப்பந்த விநியோகங்களை இறுதி செய்தது டிவிகே (TVK) அரசு தான், அதனால் அளவா உருட்டவும் 🤣 மூன்று மாதத்திற்கு முன்பு final வேலைகளை செஞ்சது மிஸ்டர் ஆதவ், நீங்க ஆதவ் கிட்ட தான் கேட்கணும் 🤭
2021-26 தமிழ்நாட்டில் நடந்தது 'திராவிட மாடல்' ஆட்சி கிடையாது. ஸ்டாலின் தலைமையிலான ஊழல் சைகோ கும்பல் நடத்திய '420 மாடல்' ஆட்சி. இவர்கள் கட்டிடடங்கள் கட்டியதே கமிஷன் வாங்கத்தான். சாலைகள் அறிவித்ததே ஊழல் செய்யத்தான். நூலகம் திறந்ததே அச்சகங்கள் மூலமாக அறிவுமோசடி செய்யத்தான். பெரியார் அறிவுலகத்தில், போலி அச்சகம் மூலம் டம்மி புத்தகங்களை அடுக்கும் அளவுக்கு இந்த ஊழல் சைகோக்களின் பணவெறி தாண்டவமாடியுள்ளது தமிழ்நாட்டில். அறிவில் ஊழல். அச்சு அசலான விஞ்ஞான ஊழல். பல லட்சம் சாமானியர்களால் 100 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட 'திராவிடம்', 'பெரியார் - அண்ணா' என்ற அறிவு அடையாளங்களை ஒரு விளம்பர முகமூடியாக பயன்படுத்தி, அந்த அறிவு அடையாளங்களுக்கு எந்தப்பொருத்தமும் இல்லாத ஸ்டாலின் தலைமையிலான மூடத்திருடர் கும்பல் எப்படி தமிழ்நாட்டை சுரண்டியது என்பதற்கு இதைவிட ஒரு சான்றை காட்ட முடியாது. #420Model #CorruptionPsychoDMK
5
51
5
108
9,131
மகேஷ் retweeted
இந்த அறிவிப்பிலேயே தெளிவாக recommendation committee என்று நவம்பரில் போட்டு இருக்காங்க. Recommended பண்ணி report கொடுக்க 3 மாதம் ஆகும்..பின்னர் மார்ச் முதல் தேர்தல் பணி என்பதால் கொள்முதல் செய்து இருக்க முடியாது. அவங்க கொடுத்த recommended books என்ன, அவை தான் வாங்கப்பட்டு இருக்கா என்று அறிக்கை விட்டால் தெரிந்துவிட போகிறது. பின்னர் எந்த தேதியில் டெலிவரி எடுக்கப்பட்டது என்பதையும் குறித்தால் நலம்.
12
135
4
299
19,057
மகேஷ் retweeted
அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..புத்தகம் வாங்கி சீலிப்பட்ட தேதி 22.06.2026.. இதையும் திமுக செய்தது என்று சொல்ல கூச்சமே இல்லையா 17 வருஷ அரியர் குல திலகமே
46
379
57
781
38,635
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரை அதிர்ச்சியைத் தருகிறது. கோவை பெரியார் அறிவுலகத்தில் ஆயிரக்கணக்கில் போலிநூல்கள்; பொய்யான தகவல்கள் நிறைந்த புரட்டுப் பக்கங்கள்; யாரும் எழுதாமல், தயாரிக்கப்பட்ட குப்பைகள். இந்தக் குப்பைகளை உடனடியாக அகற்றி, வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். “போலிநூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன? ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணைக் குழு அமைத்து நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன் அந்நூல்களை எல்லாம் நூலக அலமாரிகளில் இருந்து அகற்ற வேண்டும்.” sindhai.com/essays/perumal-m…
2
42
4
78
3,108
அவங்க ஆட்சிக்கு முன்னாடி வாங்கி இருந்தால் திமுக ஊழல் என்றும், அவங்க ஆட்சியில் வாங்கி இருந்தால் அதிகாரிகள் ஊழல்ன்னும் ஓலா கதையோட வருவானுங்க. அப்படியே இருந்தாலும் இத்தனை டெண்டர் ரத்து செஞ்சவனுங்க, இதையும் ரத்து பண்ணிருக்கலாமா இல்லையா? கேட்டா திருக்குறள் புத்தகத்தோட என்னை புதையுங்கள்ன்னு 🏃🏼🏃🏼🏃🏼🏃🏼
3
111
அகல் விளக்கு பதிப்பகத்தை கண்டுபுடித்து தருவோருக்கு ஆயிரம் பொற்காசுகள்.
1
17
இந்த நூலக ஊழல் தீபாவளியை விட சூடா இருக்கும் போல 😂😂😂
12
பெரியார் அறிவுலகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. -- அகல்விளக்கு என்று யாரும் கேள்விப்படாத பதிப்பகத்திடமிருந்து 1,800க்கும் மேற்பட்ட நூல்களை பெரியார் அறிவுலகத்தில் வாங்கியிருக்கிறார்கள். 300 பக்க புத்தகங்களின் விலை ரூ.1,400லிருந்து 2,000 வரை. அந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களின் விலையும் அப்படித்தான். -- இதைவிடப் பெரிய கொடுமை அந்தப் புத்தகங்கள் எல்லாம் போலி ஆசிரியர்கள் பெயரில் ஏஐ எழுதியவை. உதாரணத்துக்கு ஒரு புத்தகம் நாலடியார் என்றொரு புலவர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நாலடியார் என்பது புலவர் பெயரில்லை. நூலின் பெயர். ஆக, உலகத்திலேயே முதல் ஏஐ புலவர் நம்ம நாலடியார்தான். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் @perumal_murugan எழுதிய 'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' எனும் கட்டுரை. தவறவிடாதீர். --- #பயணிதரன் #அறிவுக்கருவிகள் #வாழ்வெனும்பயணம்
7
144
10
290
16,111
😂🙄😂😂
குட்கா பாஸ்கரை சிதைத்துட்டான்😂😂😂😂
1
37
யாருக்கும் பயமில்லை அண்ணா ஆட்சியில்.
#PassengerAdvisory | It has come to the notice of Airports Authority of India (AAI) that there have been instances of cab drivers cancelling confirmed bookings from Chennai Airport and demanding additional amount over and above the fares displayed in the booking apps. Such practices result in unnecessary delays in passenger pick-up and cause inconvenience to airport users. Passengers/airport users are therefore encouraged to promptly report any such instances of cancellation of confirmed rides or demands for additional payment to the respective cab service provider’s counters located at the Cab Pick-up Plaza and West MLCP. Complaints may also be lodged through the respective service providers’ official social media platforms. In case the issue remains unresolved, passengers/airport users may bring the matter to the notice of Chennai Airport through its official social media handles or by calling 044-22560551/22560512. The matter will be taken up with the concerned cab aggregator for appropriate action, which may include blacklisting of the driver and withdrawal of permission to operate at Chennai Airport. Your cooperation will help us ensure a smooth, transparent and hassle-free cab pick-up experience at Chennai Airport. Cab aggregator contacts : 1.) Wti Cabs 9266159355 - T1 9266159356 - T2 9159899925 - T4 2.) Uber 9940746993 3.) Ola 7904548305 4.) Fast Track 80987 35852 5.) Rapido 96295 53431 6.) Prepaid taxi 99418 28222 Parking licensee Duty Number: +91 63794 28539. Write to us at pgo_chennai@aai.aero / apdchennai@aai.aero. #ChennaiAirport #AAIAirports #CabPickup #AirportPickup #ChennaiAirportPickup @MoCA_GoI | @AAI_Official | @Pib_MoCA | @wticabs | @Olacabs | @rapidoapp_ | @Uber | @TaxiFastTrack
15
அவன் சைடு சிக் கூட சுத்துறதக் கூட புரிஞ்சுக்க முடியுது. ஆனால் அவன் அப்பன், ஆத்தாலும் கூட சுத்துறதுதான் சுத்தமா புரியல.. 🙄
13
மகேஷ் retweeted
விவாகரத்து கிடைச்சு இருந்தா, இந்நேரம் அண்ணாக்கு இது தலை தீபாவளியா இருந்து இருக்கும் இல்லடா..?
2
1
4
41
மகேஷ் retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும்னு சொல்லி, ஓட்டு வாங்கி ஜெயிச்சிட்டு. இப்போ காலா காலமா இங்க குடியிருக்கவங்கள விரட்டி அடிக்கிறாரு. வளச்சு வளச்சு குத்தினீங்கள்ல, அதுக்கு தான் வெச்சு செய்யுறாரு. நல்லா அனுபவியுங்க.....
14
300
2
675
41,231
விவாகரத்து கிடைச்சு இருந்தா, இந்நேரம் அண்ணாக்கு இது தலை தீபாவளியா இருந்து இருக்கும் இல்லடா..?
2
1
4
41
பூணூல் பார்ட்டிங்க சிலை மேலயே ஏறலாம், அதுக்கு சாஸ்த்திரத்துல இடமிருக்கு, ஆனா இவங்க மரத்துல செஞ்ச ஒரு பொம்மை மேல ஏறினா குற்றம்.. 😡
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரிஷப வாகனத்தின் மீது ஏறி கோபுரத்தை சுத்தம் செய்த தீயணைப்புத் துறை வீரர்கள்... கோயில் ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம், மன்னிப்பு கடிதம் கொடுத்த தீயணைப்புத் துறையினர் #Tiruvannamalai | #Temple | #ViralVideo | #PuthiyaThalaimuraiTV
1
32
அண்ணனை நிம்மதியா ஒரு கல்யாணதுக்கு ஜோடியா போக விடுறாங்களா பாரு ... 😡😡😡
24
என்ன ஒரு அணிலும் பொங்க காணோம்? பழகிப் போச்சு போல 😂
#Updates | ஜெகன் மோகன் வீட்டுக் கல்யாணத்தில்.. #SunNews | #TVKVijay‌ | #YSJaganMohanReddy | #Trisha
39