John (@Jchris030) profile picture
Joined July 2023
Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)Photo by John (@Jchris030)
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (10.05.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு (அ) 100 என்ற எண்ணை டயல் செய்யலாம்.#Namakkaldistrictpolice #tamilnadupolicewestzone #Namakkaldistrictpolice
14
803
6
2,217
31,936
Oath of Office — promising to faithfully execute the duties of Chief Minister and uphold the Constitution of India. Oath of Secrecy — promising not to directly or indirectly reveal confidential government matters.
Bro, literally delivered a mass movie dialogue in the oath ceremony 😂 Did Governor controlled him and said read what's written? #CMJosephVijay
1
31
John retweeted
Replying to @vijeshetty
1. Oath of Office — promising to faithfully execute the duties of Chief Minister and uphold the Constitution of India. 2. Oath of Secrecy — promising not to directly or indirectly reveal confidential government matters. Ithuku tha padingaaa nu soldrathu da
1
1
53
Whatta Moment Ra ! 🔥🥵🥵 📌 Palakkad, Aroma Theatre.
7
2,298
18
10,157
89,015
Replying to @AravindRajaOff
Dei dei enathayavadhu sollanumnu eduthutu varadhinga da
1
7
1
12
1,456
வந்தே மாதரம் பாடிய தமிழ் நாடு முதல்வர் விஜய் @tvkhqitwingoffl தமிழை அவமதித்ததாக திமுக பரப்பி விட்டும் பொய்யை மக்கள் நம்ப வேண்டாம் ✋ இந்திய அரசின் சட்டத்தின் வழியே மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் பதவியேற்றுள்ளார்! 🇪🇦
82
1,435
18
4,063
59,681
John retweeted
TTV Dhinakaran claims this video is AI-generated, but the verification results clearly prove otherwise. The analysis shows a confidence score of 1.00 for “none,” while both “AI-generated” and “deepfake” scored 0.00. Despite clear evidence, baseless rumours are still being spread. Please act responsibly and stop misleading the public with false claims.
37
798
23
1,682
60,794
ஜனம் டென்ஷன் ஆனா என்ன நடக்கும்ன்னு காட்ட வேண்டி இருக்கும்!
30
673
14
2,156
47,799
North Indians hyping anna 🔥
5
614
1
2,990
36,603
Fumck.... How accurate it is 😭😭😭😭😭😭😭
1
84
3
678
24,705
வந்த உடன் எல்லாத்தையும் விஜய் மேல் சுமத்த தயாராக இல்லை 🙏 பாட்டி rocking 🔥🔥
72
3,127
64
10,851
128,946
John retweeted
May 7th 2026 at Nehru Stadium...Ipo permission thara maten nu soluvanungala?💉💉💉💉 What a comeback ya @TVKVijayHQ ...un route uh dha correct uh
Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch. In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates. P.S. As many would imagine, this is not due to political pressure or any other reasons.
3
915
2
4,865
144,176
APO 1st RANK YAARU? 😎 #Nanban, watch now.
16
818
11
4,570
54,327
For all those ideology, arasiyal paduthudhal groups
11
145
3
655
19,072
அன்றே கணித்தார் முதல்வர் @TVKVijayHQ 🔥🔥🔥 #TVK #TVKVijay‌ #CMVijay
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
18
2,813
57
10,396
291,212