சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் | | என்றும் முதல்வர் விஜய் வழியில் 🙏

Tamilnadu
Joined July 2012
Camera Man Cooked 🔥🥵 #TVK #TVKVijay‌
32
3,059
17
22,895
704,026
BOSS TVK ❤️💛❤️ retweeted
எனது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோயில் பகுதிகளில் பழுதடைந்திருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு, தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன! தொடர்ந்து, தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி விரைந்து செயல்படுத்தவும் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். மக்களின் தேவைகளை அறிந்து, தொகுதியின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து செயல்படுவோம்! @CMOTamilnadu | @TVKVijayHQ #Srirangam #Trichy
11
190
799
7,965
BOSS TVK ❤️💛❤️ retweeted
#3YearsOfLeo 🔥🔥 Yaaruku epdiyo. I Badly miss seeing him on Big screen 😬.
53
1,418
12
6,959
49,820
BOSS TVK ❤️💛❤️ retweeted
4000 கோடி என்ன ஆச்சி 🤔
104
260
11
822
13,884
BOSS TVK ❤️💛❤️ retweeted
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்! #CMJosephVijay‌
162
3,365
97
13,523
280,781
நான்தாண்டா லியோ @actorvijay 🦁 🔥 3 YEAR'S OF LEO 🗡️ #Thalapathy #Vijay #Leo #CMJosephVijay‌
34
156
1,493
BOSS TVK ❤️💛❤️ retweeted
Replying to @Udhaystalin
112
3
225
1,958
ரெட் அலர்ட் எல்லாம் திரும்ப வாங்கிட்டாங்க... நீங்க துபாயில இருந்து கிளம்பி வாங்க சின்ன ஐயா ! #chennaiRains #திருட்டுதிமுக
1
45
141
1,265
BOSS TVK ❤️💛❤️ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ,பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
36
778
11
2,912
24,577
BOSS TVK ❤️💛❤️ retweeted
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! நேற்று இரவு சிறப்பாக பணியாற்றியதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைதட்டி பாராட்டிய முதலமைச்சர் விஜய்.. #Chennai | #CMVijay | #ChennaiCorporation | #RibbonBuilding | #PolimerNews
72
2,132
34
10,787
234,970
திமுகவின் எதிர்காலத்தை முடித்து வைத்த சின்னதத்தி 🤣 #திருட்டுதிமுக #ChennaiRains
59
166
1,262
இவனுங்க ஆட்சியில மக்களுக்காக நல்லது பண்ணதும் கிடையாது.... எதிர்க்கட்சியா இருந்து எதுவும் கிழிச்சதும் கிடையாது..! ஆனா எவ்ளோ confident_டா Fake News பரப்புறானுங்க பாரு...!! #திருட்டுதிமுக #ChennaiRains
1
56
119
1,070
சு..மந்தர காளி.... உதயநிதி ஒரு ஓடுகாலி....! 🤣 #திருட்டுதிமுக #ChennaiRains
5
135
2
328
2,833
Chennaians : ஏண்டா இப்ப வந்த அரசாங்கம் எவ்வளோ அழகா மழைய கையாலுது‌.. 5 வருஷமா எதுக்குடா எங்கள அல்லோல பட விட்ட வெண்ண @arivalayam #திருட்டுதிமுக #ChennaiRains
15
129
1
344
2,142
மக்களோடு நம் கழகம் என்றும் நிற்கும் ! களத்தில் அண்ணன் @EcrPSaravanann ❤️ #CMJosephVijay‌ #ChennaiRains
2
61
187
1,759
News : சென்னையில் கடும் மழைக்கு இடையேயும் மின்வெட்டு இல்லை !! @CTR_Nirmalkumar 🔥🔥 #CMJosephVijay‌ #CMVijay‌
162
4
955
4,932
கடந்த ஆட்சியை போல் கருணாநிதியின் "கோபாலபுரத்தை" தத்தளிக்க விடாமல் மழை நீரை உடனடியாக அகற்றியது நம் தவெக ஆட்சி 💪 #CMJosephVijay‌ #ChennaiRains
11
123
1
249
2,774
விடிந்ததும் வடிந்தது வள்ளுவர் கோட்டத்தில் மழை நீர் 👌 #chennaiRains
4
49
1
154
1,790