Pinned Tweet
எங்கள் குடும்பத்தில் 4 ஓட்டு
விவசாயி சின்னத்திற்கு,,
2016 இருந்து வாக்கு செலுத்துகிறேன்,,,
வெற்றியோ தோல்வியோ சமரசமில்லாமல் சண்டை செய்ரோம்
#நாம்தமிழர்
3
99
Gopal roobi retweeted
எம் தமிழ் ஈழ கனவு தேசம் அமைவது உறுதி எம்தேசிய தலைவரின் வரிகள் எங்களை வளிநடத்தும் தேசிய தலைவர் மட்டுமே 🙏🫡
Gopal roobi retweeted
19 நவம்பர் 2026
அந்நியன் ஓலன் : காங்கிரசோடு சேந்த யாரும் உருப்படமாட்டாங்க உருப்படகூடாது வீணாக தான் போவார்கள் என்கிற உளமாற சாபத்தை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தி கொண்டு இருப்பேன்
27 நவம்பர் 2026
அம்பி ஓலன் : தவெக ஆட்சியை ஆபத்தில் கொண்டு விடும் கொஞ்சம் கவனமா நடந்துக்கங்க
நாயே💧💦
Gopal roobi retweeted
சீமான் அண்ணன் கிட்ட பிரச்சினையே இதுதான்! சீமான் வெறுப்பு நோயாளிகள், வாடகை வாயன்கள், பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் எல்லோருக்கும் அண்ணனே பதில் சொல்லிடுவாரு.. அப்புறம் நமக்கு பதில் சொல்ல எதுவும் இருக்காது!
Gopal roobi retweeted
Which I had suggested in 2019-20
As well as aptitude development for job interviews
தம்பி @VigneshKalai32 do you remember?
Gopal roobi retweeted
புலம்பெயர்ந்தவர்கள் விரைவில் மறந்துவிடுவார்கள் என்றனர்
அடுத்த சந்ததி அந்த நாடுகளில் கரைந்துவிடும் என்றனர்.
கடுங்குளிர் உடலை வாட்டுகிறது. ஆனாலும் பெரியவர் முதல் சிறியவர்வரை அணிதிரள்கின்றனர்.
தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்கின்றனர்.
புலம் எமது பலவீனம் இல்லை. அது எமது பலம்
Gopal roobi retweeted
It's a real humiliation for a man to be beaten up in front of his own children. Whoever lays hands on him in front of his kids is no man.
People are now facing the consequences of handing victory to the retarded TVK Party on a silver platter.
Gopal roobi retweeted
திருப்பரங்குன்றம் Annan stand is clear. This my stand too
#socialharmony
இப்போ இதுக்கு ஒரு group அண்ணன சைமன் னு சொல்லி கடிக்க வரும். இன்னொரு group சங்கீ னு brand பண்ணும் .
அண்ணன் always stand for social harmony.
இன்னைக்கு ஹிந்து ஹிந்து னு வந்த எவனும் மே 18 2009 ல மூடிட்டு தான் இருந்துச்சு. அங்க செத்தவன ஹிந்துவா இல்லை சக மனுஷனா பாக்காம இப்போ பொங்குறதுலயே தெரியுது சங்கிகளோட double standard.
Gopal roobi retweeted
எப்போதும் சொல்வதுதான், நாம் தமிழர் என்பது கட்சி அல்ல, அன்பால் கட்டப்பட்டுள்ள அழகான குடும்பம்.
இன்றைய மாவீரர் தின விழாவில் உறவுகளின் அன்பில் நெகிழ்ந்துபோனேன்.
Gopal roobi retweeted
மாவீரர்கள் என்பவர்கள் செத்தவர்களுக்காக அழுதவர்கள் அல்ல; அழுதவர்களுக்காகச் செத்தவர்கள்!
- மாவீரர் நாளில் அண்ணன் செந்தமிழன் சீமான்
Gopal roobi retweeted
"காங்கிரஸ், பாஜக கட்சிகள் தமிழ்நாட்டுக்கு எதற்குத் தேவை என்று சொல்லச் சொல்லுங்கள். நாமும் அந்தக் கட்சிகளில் சேர்ந்து கொள்ளலாம்!" – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்
#Seeman | #NTK | #Congress | #PuthiyathalaimuraiTV
Gopal roobi retweeted
A shocking incident in Tamil Nadu! A father, who was taking his children to school, was allegedly attacked by people associated with the TVK party following a road.
#TVK #TamilNaduPolitics #TamilPolitics #PoliticalViolence #JusticeForVictim #Vijay #TamilNaduNews #BreakingNews #StopViolence #Justice – at Tamil Nadu, India
Gopal roobi retweeted
தமிழீழத் தேசியக் கொடியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஏற்றினார்.
#மாவீரர்நாள்_2026






















