Pinned Tweet
Z+ Security இருக்கும்போது யாருங்க அக்கா மேல கைய வச்சது.
~யோவ்! அடிச்சதே Z+ Security தான்யா 😁
😂😂
#அரசியல்POST | “பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை சினிமாவைப் போல ஒரே நாளில் மாற்றிவிட முடியாது”
-விக்னேஷ், மதுவிலக்குத்துறை அமைச்சர்
#SunNews | #TASMAC | #TVKVijay
1
140
திமுக தீயசக்தி இல்லடா தற்குறி..
தீர்மானிக்கும் சக்தி..
சங்கி ஆதரவு நிலைப்பாடு எடுத்தா விசிக, கம்யூனிஸ்ட், IUML லாம் நிம்மதியா இருக்க விடுவாங்க-னு நெனைக்கிற?
**சும்மா வந்தாலே தின்னு செரிச்சுருவாங்க. இப்போ திமுக-வே அனுப்பிருக்கு! மவனே செத்த நீ @actorvijay 😁
~ஆளும் கட்சியும் நாங்கதான்..எதிர்க்கட்சியும் நாங்கதான்😎
#KingMakerMKS 🔥
😂
"நீலமும் சிவப்பும் காவிக்கு ஒருபோதும் அடிமையாகாது!"
வரலாறு முழுக்க போராட்டக் குணத்தை ரத்தத்தில் சுமந்திருக்கும் தோழர்கள், இந்த அரசியல் நாடகங்களுக்குத் துணையாக இருக்கமாட்டார்கள்.
தியாகிகளின் ரத்தத்தால் உருவான இயக்கங்கள், பிஜேபி-யின் நிழலில் நடக்கும் அதிகாரப் பகிர்வுக்குச் சாய்ந்துவிடாது என்ற நம்பிக்கை உள்ளது! ✊🔥
50























