Jeevaa Kathiravan (@EnjoyJeevan) header
Jeevaa Kathiravan (@EnjoyJeevan) profile picture

குலதெய்வம் கருப்புசாமி Proud Dravida Thamizhan Abuses returned back with venom Chemical Engineer #CSK #F1 #MichaelSchumacher #FernandoAlonso #Vijaysethupathy

Chennai
Joined October 2021
Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)Photo by Jeevaa Kathiravan (@EnjoyJeevan)
Wig started itching, went to scratch it, realized he's in public and covered it up.😂😂😂😂😂😂😂😂🤡🤡 #TVKFails
92
727
13
6,200
609,490
தினத்தந்தி பாலிமர் டிவி புதிய தலைமுறை News தமிழ் 24x7 இப்படி எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு கோடி ரூபா தவெக தரப்பு கொடுத்து இருக்கு.. எதுக்கு? TVK MLA மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்புனத மறைக்க... அதுமட்டுமா? 🔸500 கொலை 🔸300 பாலியல் வழக்கு 🔸700 கொள்ளை வழக்கு 🔸52 கைதிகள் தப்பி ஓட்டம் 🔸அந்தக் கைதிகளுக்காக உருவான பெட்ரோல் பம்ப் தனியார்மயம் 🔸மின்சார கட்டண உயர்வு 🔸மின்சார துண்டிப்பு 🔸பால் பொருட்கள் விலை உயர்வு 🔸 ஜிஎஸ்டி வருவாய் மைனஸில் போனது 🔸 8 முதலீட்டாளர்கள் ஆந்திராவுக்கு போனது 🔸 5 அரசு நிறுவனம் தனியார் மையம் 🔸5,00,000 தமிழ்நாடு மக்கள் வாழ்ந்த வந்த இடங்களை இடித்து அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது 🔸குழந்தைகள் கடத்தல். 🔸குழந்தை கடத்தல் விசாரணை நடந்துகிட்டு இருக்கிற இடத்திலேயே மறுபடியும் குழந்தை கடத்தல் முயற்சி 🔸தவெகவினர் மமூல் வேட்டை 🔸1500 போடி போதை பொருள் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான கப்பல்ல கடத்த முயற்சி பண்ணது 🔸அரசு பதவிகளுக்கு லஞ்சம் 🔸பெரியார் நூல ஊழல் 🔸இரண்டு மாடி கட்டிடத்துக்கு ஐந்து மாடி ஊழல் 🔸சிலை கட்டி முடித்த பிறகு டெண்டர் விட்டு ஊழல் 🔸 துணை சபாநாயகர் மேற்கொண்டு தவெகவினர் ரவுடிசம் இத பத்தி எல்லாம் 10 டைட்டில் கார்டு போடுறதுக்கு இதுங்களுக்கு நேரம் இருக்காது. பணத்த வாங்கிட்டு எப்படி கூவி இருக்கானுங்க பாருங்க... இதுக்கு பெயர்தான் ஊடக பிராத்தல்...
19
217
9
411
13,407
Jeevaa Kathiravan retweeted
அன்பில் மகேஷ் கைதுக்கான புகாரில் என்ன இருக்கு? அனுமதி வாங்கி தரேன் என்று 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியும் அரசகுமார் பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல. திரும்ப சொல்லு. பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல. அரசகுமார் செய்து தந்திருந்தால், செய்து கொடுத்ததன் அடிப்படையில் அன்பில் தவறு செய்தவர். ஆனா இங்கே செய்து தரவில்லை என்பது தான் புகார். பணத்தை வாங்கிய அரசகுமார் தன் பெயரில், உறவினர் பெயரில் சொத்தாக வாங்கிவிட்டார் என்பது தான் FIR ல் இருக்கு. அப்புறம் எப்படி அன்பில் குற்றவாளி ஆவார்? புகார் கொடுத்தது யாரு பள்ளிகளா? இல்லை. அரசகுமார் தலைவராக இருக்கும் அதே சங்கத்தின் செயலாளர் இளங்கோவன் தான். அவர் பாதிக்கப்பட்டவரும் இல்ல. இது இரண்டு நிர்வாகிகளுக்கு இடையிலான சிவில் வழக்கு. அப்போ அன்பில் வழக்கு என்ன ஆகும்? அரசகுமாருக்கு என்ன ஆனது? ஜாமினில் வந்துட்டாரு. Main குற்றவாளியே ஜாமீனில் வந்துட்டாரு என்றால் அரசகுமாருகே விஜய் அரசால் proof காட்ட முடியல என்று அர்த்தம். அரசக்குமாருகே முடியல என்றால் சம்பந்தமே இல்லாத அன்பில் மகேஷ்க்கு எப்படி proof காட்ட முடியும்? அப்போ என்ன நடக்கும்? அரசகுமார் to அன்பில் link பண்ண proof இல்லை என்பதால், யாராவது அன்பில் மீது புகார் கொடுக்க வாங்க வாங்க என்று போலீசை விட்டு நிச்சயம் விஜய் கெஞ்சுவார். Mark my words அன்பில் மீது பள்ளிகள் புகார் கொடுக்க முன்வரலாம் என்ற அறிவிப்பு வரும். நான் தான் லஞ்சம் கொடுத்தேன் என்று எந்த பள்ளியும் வராது. வந்தால் அவர்களும் சிறைக்கு போகணும். So பாஜக பேச்சை கேட்டு விஜய் போட்ட பொய் வழக்கு உடையும். நந்தகுமார் என்பவரை லஞ்சம் என்று அன்பிலுக்கு எதிராக பேச வைத்துவிட்டு, அதே நந்தகுமாரிடம் வாக்குமூலம் வாங்காமல் அவருக்கு personal வேலை இருக்கு அதனால அவரை விசாரிக்கல என்று கோர்ட்டில் பின்வாங்கிய அரசு தான் தவெக அரசு. அப்போ narrative காக இவர்கள் உருவாக்கியது, இப்போ இவர்களுக்கு எதிராகவே கோர்ட்டில் திரும்பும். - யாசிர்
37
361
12
1,255
71,604
தற்குறிகளை போட்டு பொளந்து விட்டுருக்காரு ராஜகம்பீரன் அப்பாஸ். #MLAதிருடன் #ADMK_VNR
1
142
6
417
13,268
Jeevaa Kathiravan retweeted
EVM fault இருக்கும் போல
24
811
10
2,341
116,956
Jeevaa Kathiravan retweeted
Gyanesh Deshdrohi Kumar had audacity to ask LoP @RahulGandhi to apologise or file “affidavit” about vote chori. Gyanesh You Chor - now that it’s been proven why don’t you apologise to the nation & resign?
33
4,571
124
23,949
165,543
Jeevaa Kathiravan retweeted
Yesterday, @IndianExpress reported an unprecedented rupture inside the Election Commission: TWO of its three members objecting on record, 14 times in 10 months, to decisions taken without their knowledge. Today, the second part of our investigation looks at the concern Election Commissioners Sukhbir Singh Sandhu and Vivek Joshi flagged most often: Who really controls our electoral rolls? We followed that question to Goa, where we found something deeply concerning. Stay with me.... (1/14) 🧵
817
9,903
482
29,961
1,096,718
Jeevaa Kathiravan retweeted
It’s time folks. It’s time. And Gyanesh bro. It’s done bro.
3,332
8,639
364
33,574
634,497
Jeevaa Kathiravan retweeted
The Election Commission of India is under fire like never before. The SIR has struck 13 crore names off draft rolls, putting the EC at the centre of intense public debate over its role in deciding who gets to vote — and who doesn’t. HOWEVER, what nobody knew: through that same period, some of the sharpest questions were being asked from inside. Out today, after months of work. Our #ExpressInvestigation 🧵 (1/10)
3,038
19,185
2,154
50,932
4,139,518
Jeevaa Kathiravan retweeted
ஒரே கேள்வி..! ஆதவ் அர்ஜுனா ஆளா நீங்க? இத பத்தி அவர் ஏன் வாயே திறக்கல..? Full video link in comment. #TVKVijay #CMVijay #adhavarjuna #TamilNaduAssembly #edraid #LotteryMartin
5
198
1
474
15,289
Jeevaa Kathiravan retweeted
கறுப்பு பணம் பதுக்கி அபராதம் கட்டின பொறுக்கி நீனு உனக்கு வாய் மயிறு தேவையானு ஒரு ஆயா காரி துப்பிட்டு போவுது. டேய்…டேய்
169
306
17
1,347
15,119
Jeevaa Kathiravan retweeted
ஆதாரத்தோடு சொல்ல முடியுமா? #DMK #Priya #AadhavArjuna #kalaignarseithigal
18
743
3
2,360
25,324
Jeevaa Kathiravan retweeted
நெல்சன் சேவியர் நீயா ???
6
182
6
577
17,001
Jeevaa Kathiravan retweeted
''நான் ரொம்ப மோசமானவன்.. வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக்கூடாது" ஆர்.எஸ்.பாரதி #CMVijay | #RSBharathi | #DMK | #TVK
12
75
6
556
76,208
Jeevaa Kathiravan retweeted
Of late, You must have seen lot and lots of Hindi Influencers on Instagram praising Tamil Nadu CM @actorvijay @CMOTamilnadu. Most of the claims are either Fake or Exaggerated claims. Most these misleading video get 'views' in crores and 'likes' in Millions. For some reason, Most influencers repeat the exact same script. Here's such claim that TN CM Joseph Vijay appeals in High court that nobody in Tamil will be allowed to do a cow slaughter in Tamil Nadu? No, This is Fake News! 'Thalapathy Vijay' did not appeal in court to stop or ban cow slaughter. In fact, the reverse happened. The state government challenged a court-ordered ban. Look at the number of people repeating the same fake News.
176
2,327
233
5,153
783,082
Jeevaa Kathiravan retweeted
போக்குவரத்துக்கழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள்! #Chennai #MTC #TVKFails #KalaignarSeithigal
70
688
69
1,064
101,404
Jeevaa Kathiravan retweeted
Well done, @TheAIDravidian! 🖤♥️ கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும். youtu.be/ljC0uOwq010?si=v8Re…
129
1,607
34
3,814
276,115
Jeevaa Kathiravan retweeted
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். கொளத்தூர் மட்டுமல்ல, நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும் வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான். உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள். நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையேல், விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம். 1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் செயல். இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு. அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை. பாண்டிச்சேரியில் புழு*தாத அலை, தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ? வாயில நல்லா வந்திரும். பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய். சூர்யா சேவியர் 01-08-26
361
972
70
2,493
104,380
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு சென்னை மாவட்டம் தொண்டையார்பேட்டை எம் பி டி மைதானத்தில். TVK கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குழுவுக்கும் இடையே கிரிக்கெட் மேட்ச் நிகழ்ந்தது. இதில் TVK கட்சியை சேர்ந்த இளைஞர்கள் திருட்டுத்தனமாக வெற்றி பெற முயற்சி செய்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. பிறகு இரு தரப்பினரும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் என்ன நடந்தது என்று விசாரித்த போது அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் TVK கட்சியை சேர்ந்தவர்கள் போலியான விக்கெட்டுகள் கொடுத்தும் போலியான நோ பால் கொடுத்தும் வெற்றி பெற முயற்சி செய்தது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் TVK கட்சியை சேர்ந்தவர்களை நேர்மையாக விளையாடும் படி அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர். இதனால் எதிர் தரப்பு வெற்றியடைந்ததாக அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத TVK கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அதன் பிறகும் பகையை தொடர்ந்தனர். 26 ஆம் தேதி இரவு எதிர் தரப்பைச் சேர்ந்த விஷ்ணு கடை அருகே பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது. TVK கட்சியை சேர்ந்த நரேஷ் என்பவருடைய தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து கத்தி சுத்தி இரும்பு கம்பி போன்றவற்றால் விஷ்ணுவை கடுமையாக தாக்கி கொலை செய்தனர். தற்பொழுது இந்த விவகாரத்தில் • காளீஸ்வரன் • நவீன் குமார் • சுகுமார் • மணிகண்டன் • குள்ள பிரசாந்த் • அகிலாதேவி • நரேஷ் குமார் • காலிஷா என்று எட்டு நபர்களை மட்டும் கைது செய்தது இதில் ஒரு பெண் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும். அந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர். அதாவது தோல்வியடைந்த பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் தோல்வியடைந்த TVK கட்சி இளைஞர்களை கேலி செய்து அவர்களை கொலை செய்ய தூண்டி விட்ட TVK கட்சி பெண் உறுப்பினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
7
29
2
43
886