
குலதெய்வம் கருப்புசாமி Proud Dravida Thamizhan Abuses returned back with venom Chemical Engineer #CSK #F1 #MichaelSchumacher #FernandoAlonso #Vijaysethupathy
Chennai
Joined October 2021
- Tweets5.3K
- Following462
- Followers85
- Likes2.2K
Pinned Tweet
Replying to @imranhindu
Really nice and baby will cherish this memory for a long time. But what sin these had done??
2
442
Jeevaa Kathiravan retweeted
Wig started itching, went to scratch it, realized he's in public and covered it up.😂😂😂😂😂😂😂😂🤡🤡
#TVKFails
Jeevaa Kathiravan retweeted
தினத்தந்தி
பாலிமர் டிவி
புதிய தலைமுறை
News தமிழ் 24x7
இப்படி எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு கோடி ரூபா தவெக தரப்பு கொடுத்து இருக்கு..
எதுக்கு?
TVK MLA மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்புனத மறைக்க...
அதுமட்டுமா?
🔸500 கொலை
🔸300 பாலியல் வழக்கு
🔸700 கொள்ளை வழக்கு
🔸52 கைதிகள் தப்பி ஓட்டம்
🔸அந்தக் கைதிகளுக்காக உருவான பெட்ரோல் பம்ப் தனியார்மயம்
🔸மின்சார கட்டண உயர்வு
🔸மின்சார துண்டிப்பு
🔸பால் பொருட்கள் விலை உயர்வு
🔸 ஜிஎஸ்டி வருவாய் மைனஸில் போனது
🔸 8 முதலீட்டாளர்கள் ஆந்திராவுக்கு போனது
🔸 5 அரசு நிறுவனம் தனியார் மையம்
🔸5,00,000 தமிழ்நாடு மக்கள் வாழ்ந்த வந்த இடங்களை இடித்து அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது
🔸குழந்தைகள் கடத்தல்.
🔸குழந்தை கடத்தல் விசாரணை நடந்துகிட்டு இருக்கிற இடத்திலேயே மறுபடியும் குழந்தை கடத்தல் முயற்சி
🔸தவெகவினர் மமூல் வேட்டை
🔸1500 போடி போதை பொருள் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான கப்பல்ல கடத்த முயற்சி பண்ணது
🔸அரசு பதவிகளுக்கு லஞ்சம்
🔸பெரியார் நூல ஊழல்
🔸இரண்டு மாடி கட்டிடத்துக்கு ஐந்து மாடி ஊழல்
🔸சிலை கட்டி முடித்த பிறகு டெண்டர் விட்டு ஊழல்
🔸 துணை சபாநாயகர் மேற்கொண்டு தவெகவினர் ரவுடிசம்
இத பத்தி எல்லாம் 10 டைட்டில் கார்டு போடுறதுக்கு இதுங்களுக்கு நேரம் இருக்காது.
பணத்த வாங்கிட்டு எப்படி கூவி இருக்கானுங்க பாருங்க...
இதுக்கு பெயர்தான் ஊடக பிராத்தல்...
தமிழ்நாட்டு மக்கள் மீது ஏறிக்கொண்டு வேதாளம்!
தமிழகம் ❌
கொலைக்களம் ✅
#TVKVijayFails
#TVK_Disaster
#Tharkuris
🤖 Made with AI
39
Jeevaa Kathiravan retweeted
அன்பில் மகேஷ் கைதுக்கான புகாரில் என்ன இருக்கு?
அனுமதி வாங்கி தரேன் என்று 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியும் அரசகுமார் பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல.
திரும்ப சொல்லு.
பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல.
அரசகுமார் செய்து தந்திருந்தால், செய்து கொடுத்ததன் அடிப்படையில் அன்பில் தவறு செய்தவர். ஆனா இங்கே செய்து தரவில்லை என்பது தான் புகார். பணத்தை வாங்கிய அரசகுமார் தன் பெயரில், உறவினர் பெயரில் சொத்தாக வாங்கிவிட்டார் என்பது தான் FIR ல் இருக்கு. அப்புறம் எப்படி அன்பில் குற்றவாளி ஆவார்?
புகார் கொடுத்தது யாரு பள்ளிகளா?
இல்லை. அரசகுமார் தலைவராக இருக்கும் அதே சங்கத்தின் செயலாளர் இளங்கோவன் தான். அவர் பாதிக்கப்பட்டவரும் இல்ல. இது இரண்டு நிர்வாகிகளுக்கு இடையிலான சிவில் வழக்கு.
அப்போ அன்பில் வழக்கு என்ன ஆகும்?
அரசகுமாருக்கு என்ன ஆனது? ஜாமினில் வந்துட்டாரு. Main குற்றவாளியே ஜாமீனில் வந்துட்டாரு என்றால் அரசகுமாருகே விஜய் அரசால் proof காட்ட முடியல என்று அர்த்தம். அரசக்குமாருகே முடியல என்றால் சம்பந்தமே இல்லாத அன்பில் மகேஷ்க்கு எப்படி proof காட்ட முடியும்?
அப்போ என்ன நடக்கும்?
அரசகுமார் to அன்பில் link பண்ண proof இல்லை என்பதால், யாராவது அன்பில் மீது புகார் கொடுக்க வாங்க வாங்க என்று போலீசை விட்டு நிச்சயம் விஜய் கெஞ்சுவார். Mark my words அன்பில் மீது பள்ளிகள் புகார் கொடுக்க முன்வரலாம் என்ற அறிவிப்பு வரும். நான் தான் லஞ்சம் கொடுத்தேன் என்று எந்த பள்ளியும் வராது. வந்தால் அவர்களும் சிறைக்கு போகணும். So பாஜக பேச்சை கேட்டு விஜய் போட்ட பொய் வழக்கு உடையும்.
நந்தகுமார் என்பவரை லஞ்சம் என்று அன்பிலுக்கு எதிராக பேச வைத்துவிட்டு, அதே நந்தகுமாரிடம் வாக்குமூலம் வாங்காமல் அவருக்கு personal வேலை இருக்கு அதனால அவரை விசாரிக்கல என்று கோர்ட்டில் பின்வாங்கிய அரசு தான் தவெக அரசு. அப்போ narrative காக இவர்கள் உருவாக்கியது, இப்போ இவர்களுக்கு எதிராகவே கோர்ட்டில் திரும்பும்.
- யாசிர்
Jeevaa Kathiravan retweeted
தற்குறிகளை போட்டு பொளந்து விட்டுருக்காரு ராஜகம்பீரன் அப்பாஸ்.
#MLAதிருடன்
#ADMK_VNR
பண்டிட் mind voice: " ஆறு மணிக்கு மேல வெளிய போகாதே"ன்னு நான் சொன்ன பேச்சை கேட்டு இருந்தா 41பேர் உயிரோட இருந்து இருப்பாங்க.
#ஓடுகாலி_விஜய்
#ஓடுகாலி_விஜய்
🤖 Made with AI
எப்போ பாத்தாலும்" என் நெஞ்சில் குடியிருக்கும்...என் கு.கு.குரல்வளையில் குடியிருக்கும்"... cringe fundaa.
#justiceforKarur_Victims
59
Jeevaa Kathiravan retweeted
Gyanesh Deshdrohi Kumar had audacity to ask LoP @RahulGandhi to apologise or file “affidavit” about vote chori.
Gyanesh You Chor - now that it’s been proven why don’t you apologise to the nation & resign?
Jeevaa Kathiravan retweeted
Yesterday, @IndianExpress reported an unprecedented rupture inside the Election Commission: TWO of its three members objecting on record, 14 times in 10 months, to decisions taken without their knowledge.
Today, the second part of our investigation looks at the concern Election Commissioners Sukhbir Singh Sandhu and Vivek Joshi flagged most often: Who really controls our electoral rolls?
We followed that question to Goa, where we found something deeply concerning.
Stay with me....
(1/14) 🧵
Jeevaa Kathiravan retweeted
The Election Commission of India is under fire like never before.
The SIR has struck 13 crore names off draft rolls, putting the EC at the centre of intense public debate over its role in deciding who gets to vote — and who doesn’t.
HOWEVER, what nobody knew: through that same period, some of the sharpest questions were being asked from inside.
Out today, after months of work. Our #ExpressInvestigation 🧵
(1/10)
Jeevaa Kathiravan retweeted
#ADMK #EPS #press #news #media #TN #delhi #ECR #it #wing #political #election
#tvkfails #tvk #kottivakkam #AIADMK #arasu #malar #bala #murugan #adnews #newspaper #Ad #bjp #modi
@EPSTamilNadu @satyenaiadmk @KovaiSathyan
Jeevaa Kathiravan retweeted
ஒரே கேள்வி..! ஆதவ் அர்ஜுனா ஆளா நீங்க? இத பத்தி அவர் ஏன் வாயே திறக்கல..?
Full video link in comment.
#TVKVijay #CMVijay #adhavarjuna #TamilNaduAssembly #edraid #LotteryMartin
Jeevaa Kathiravan retweeted
கறுப்பு பணம் பதுக்கி அபராதம் கட்டின பொறுக்கி நீனு உனக்கு வாய் மயிறு தேவையானு ஒரு ஆயா காரி துப்பிட்டு போவுது. டேய்…டேய்
#TVKVijayFails
புதுசா ஏதாவது சொல்லுவான்னு பாத்தா வாத்தா அதே ஓலா கதைகள். Side chickக சொன்னது மனசை பாதிச்சு இருக்குன்னு தெரியுது.
1
110
டேய், மக்களுக்கு தொல்லை கொடுக்கும், இயற்கை வளத்தை அனுமதி இல்லாமல் சுரண்டும் இந்த காற்று தொழிற்சாலையை மூட வேண்டும். #Gas_plant # TVKattracity #sofa_model
@TRBRajaa
@TThenarasu
Dei @JKTyreCorporate 🤣🤣🤣🤣🤣 you are caught by your balls by 🐿️🐿️🐿️🐿️
49






















