Doomer (@Doomer2610) profile picture

Defeated Doomer

Sri Lanka
Joined October 2021
🕯 Swiss Tamils mark first day of Maaveerar Week at Yverdon memorial Tamils in Switzerland gathered at a memorial stone to fallen LTTE fighters in Yverdon, in the canton of Vaud, on Saturday evening to mark the first day of Maaveerar Week. Relatives of the fallen, supporters and former combatants laid flowers and lit flames at the stone.
1
2
6
301
மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. #Eelam #EelamTamils #Batticaloa #LKA #WorldwideTamils
1
73
Wonderful to see this take place again. Last November, days after Brampton marked the day, Sri Lanka's foreign minister Vijitha Herath met Canada's High Commissioner and urged Ottawa to act against activities such as this. It went ahead anyway.
🕯 Brampton mayor commemorates Tamil Eelam National Flag Day Brampton mayor @patrickbrownont joined Tamils in the Canadian city to mark Tamil Eelam National Flag Day on Saturday. The City of Brampton, home to one of the largest Eelam Tamil populations outside the island, officially recognises 21 November as Tamil Eelam National Flag Day.
1
5
14
391
“அண்ணை இல்லையெண்டோன்ன பழச மறக்க கூடாது” யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்…❤️💛 #மாவீரர்நாள்_2026 #ஈழத்தின்குரல்
13
46
530
🚨 Sri Lankan police arrest eight over Maaveerar banners in Kilinochchi Sri Lankan police arrested eight people in Kilinochchi on Sunday night for putting up remembrance banners for fallen Tamil fighters. Officers also tore the banners down, days before Great Heroes Day on 27 November. The eight were released after statements were recorded, but were told to report to the police station whenever summoned.
4
10
16
920
The barbaric imbecile Sinhala sori Lankan army did not just kill children but infants too in countless massacres and bombings. Post war they ran a child sex ing in Haiti. Subhuman Sinhala military c**ts and their degenerate supporters are a disgrace to humanity.
🤖 Made with AI
Replying to @TamilTigerEelam
Says the Kari ponnayas who fought 9 wars and still failed. sl army didn't shoot any kids like ur punde prabhakaran.konga army failed and u are here crying 😂😂 u were born in Sinhalese soil and die in too.theres no peelam for u to die.u die in Sri Lankan soil like they all did🥱
1
6
18
295
🕯 Brampton mayor commemorates Tamil Eelam National Flag Day Brampton mayor @patrickbrownont joined Tamils in the Canadian city to mark Tamil Eelam National Flag Day on Saturday. The City of Brampton, home to one of the largest Eelam Tamil populations outside the island, officially recognises 21 November as Tamil Eelam National Flag Day.
1
3
1
14
981
இங்கே உள்ளவை வெறும்பெயர்களல்ல. ஒரு காலச்சரித்திரத்தில் பல வீரக்கதைகளை எழுதிய மறவர்களின் பெயர்கள். ஒவ்வொரு பெயரின் பின்னாலும் பல சாகாங்களும், கற்பனையில் வடிக்கமுடியாத பல நிகழ்வுகளும் அடங்கியிருக்கின்றன. எந்தப்பாடப்புத்தகங்களிலும், எந்தக்காவியங்களிலும், எந்தக்காப்பியங்களிலும் ஒரு போதும் நாம் படித்திராத எண்ணற்ற கதைகள் பல இந்தப்பெயர்களின் பின்னால் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒரு வரலாறு. ஒப்பற்ற இந்த மனிதர்களை தாங்குவதற்கு தமிழினவரலாறு என்றென்றும் பெருமை கொள்ளும். உங்களையன்றி எங்கனம் தமிழினவரலாறு அமையும்?? தேசப்புதல்வர்கள்..❤️❤️
1
35
126
935
தமிழ்த்தேசிய மாவீரர் வாரம்! இனத்தைக் காத்து நிற்கும் காவல் தெய்வங்களை இறுதிவரை மறவோம், தலைமுறைகள் கடந்தும் கை தொழுவோம். வீடியோ : புதுக்குடியிருப்பு 2026. #TamilNadu #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
13
36
366
🕯 Memorials bearing names of thousands of fallen LTTE fighters open across the North-East Memorials to fallen LTTE fighters have opened across the North-East in the week before Great Heroes Day on 27 November. The Nallur complex in Jaffna records 28,341 names across 67 memorial structures. New memorials have also opened in Puthukkudiyiruppu and in front of the Kopay cemetery. Families, former fighters and members of the public have gathered at each site to lay flowers and pay tribute to the fallen.
1
7
42
1,007
வல்லமை தரும் மாவீரம்! தமிழ்த்தேசிய மாவீரர் வாரம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. "கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே" #மாவீரர்நாள் 🙏 #JaffnaUniversity #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
9
26
294
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே | மாவீரர் வாரம் #MaaveerarNaal #மாவீரர்நாள் #MaaveerarDa
18
87
930
🚨 Chemmani records and skeletons vanish as CID pushes to carbon date the dead Sri Lanka's CID has asked to carbon date the bones from the Chemmani mass grave, a method forensic experts say cannot reliably date recent burials. An investigation by @ExaminerLK has found that the court records of the original 1999 Chemmani case are missing. So are the 15 skeletons recovered at the time. "Standard C-14 doesn't work for recent bodies," forensic anthropologist Melissa Connor, who advised the 1999 excavation, told The Examiner.
1
11
2
20
934
A pair of earrings and a nail clipper. The earrings belonged to Ezhilmathy, a dancer, guitarist and stamp collector who wrote poems and dreamed of becoming a pilot. The nail clipper was her father. Both fought for the cause. Both died in May 2009. Her younger sister has kept them ever since. It was these small everyday objects that people have cherished for years. Today is the last chance to see this exhibition. Do go along if you can. 🗓 Sunday 22 November
📍 art’otel London Hoxton, 1–3 Rivington Street, EC2A 3DT
6
18
62
2,240
புலிக்கொடி 🐯🐅
3
50
161
1,300
🇱🇰🇦🇺 Widana Pushkara Epa was given a 3-month ban for sexually harassing a female medical student. The tribunal called his misconduct "serious," noting he abused his supervisory power. The ban runs until Feb 10, 2027. #EelamNews #Sinhala #Australia #Victoria
1
5
1
7
290
அன்று ஒரு தேசம் இருந்தது, அங்கு ஒரு தலைவன் இருந்தான், பொருளாதார தடை இருந்தது வறுமை இல்லை, மின்சாரம் இல்லை கல்வி இருந்தது, பெண்களும் அன்ன நடை நடந்து இரவில் வலம் வந்தனர், வாழ்வு இருந்தது , நல்லோர் வாழ்த்தும் சந்ததி இருந்தது, நான் பேசுவது உண்மையின் தரிசனம்.
3
3
16
456
அரசுக்கு எதிராக தனிமனிதர் போராடினால் “சமூகவிரோதி” என்பார்கள் அரசுக்கு எதிராக இயக்கமாக போராடினால் “பயங்கரவாதி” என்பார்கள் ஆனால் மக்கள் தமக்காக போராடுபவர்களை “போராளிகள்”என்பார்கள் தமக்காக மரணிப்பவர்களை “மாவீரர்கள்” என போற்றுவர் அடுத்த சந்ததியும் மாவீரர்களை நினைவு கொள்வது இதனால்தான்
4
43
125
922
Doomer retweeted
தாய் மண்ணிற்காக ஐந்து மறவர்களை விலையாகக் கொடுத்த வீரத்தாய் 💛❤️ #மாவீரர்நாள்2026
1
46
131
1,187
கோப்பாயில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் திறந்து வைப்பு! கோப்பாயில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் திறந்து வைப்பு!   கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.  இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவாலயம் மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.  இன்று முதல் எதிர்வரும் 27ஆம் நாள் வரை பகல் வேளைகளில் பொதுமக்கள் குறித்த நினைவாலயத்திற்கு வருகை தந்து, மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகளைப் பார்வையிட்டு வணக்கம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9
17
262