
கையப்புடிச்சி எங்கயோ கூட்டிட்டுப்போகுது வாழ்க்கை,காதலன் மாதிரி பதில்பேசாம பின்னாடியே போயிட்டு இருக்கேன்! || Belongs to the Dravidian stock #Periyar
Joined April 2012
- Tweets163K
- Following223
- Followers17.5K
- Likes3.4K
Pinned Tweet
கலைஞர் பிடிக்காது!
ஏன்?
குடும்ப அரசியல், ஊழல்!
யாரு பிடிக்கும்?
ஜெயலலிதா பிடிக்கும்!
பெங்களூர் ஜெயிலுக்கு சுற்றுலா போனாங்களா?
இல்லை எம்ஜீஆர் பிடிக்கும் அதனால ஜெ பிடிக்கும்!
எம்ஜீஆர் ஏன் பிடிக்கும்?
அவர் மக்களுக்கு நல்லது பண்ணார்!
என்னலாம் பண்ணார்? 10 விசயம் சொல்லேன்
மைல்ஸ் தேவா retweeted
திமுகவை எதிர்த்து பேசலனு Mohammed Ismail-யை பதவியை விட்டு நீக்கி இருக்கிறார் மணிக்கம் தக்கூர்😂😂
காங்கிரஸ் சத்யமூர்த்தி பவனின் மோடியை எப்படி புகழ்ந்து பேசனும்னு பயிற்சி கொடுக்குறாங்களாம் 😂
@haraaappps @SiluvaM_
மைல்ஸ் தேவா retweeted
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
மைல்ஸ் தேவா retweeted
ஆதவ்வின் ஆணுறையே
Why is @TRBRajaa 's lapdog so upset when I ask questions of an ET report?
Therein lies the answer to all the nonsense happening right now.
மைல்ஸ் தேவா retweeted
2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது.
சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க.
அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN.
2016 - எம்எல்ஏ சீனிவேலு
2016 - முதலமைச்சர் ஜெயலலிதா
2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு
Thats History to remember.
தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
மைல்ஸ் தேவா retweeted
நான் எப்போதும் சொல்றது தான்.. தகவலை கொண்டு சேர்த்துடுங்க.. அநீதியின் பக்கம் நிற்பவர்கள் அது தெரிஞ்சே நிக்கட்டும்!
கொஞ்ச வருசம் கழிச்சு ரத்தம் தோய்ந்த கைகளோட நிக்கும்போது நினைவுக்கு வரட்டும் ரசிகவெறி நம்மள எந்த மாதிரி மனுசனா ஆக்கியிருக்குனு..
A year ago shabbir had plenty to say about custodial deaths... Now he has suddenly gone silent.
Theres a word for this kind of hypocrisy & it certainly is not journalism... i will refrain from using the more brutal term in public.
@Ahmedshabbir20
மைல்ஸ் தேவா retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
மைல்ஸ் தேவா retweeted
Anils are dangerous kind!
When Vijay is in affair, they call her Kilavi while older gentleman Vijay is Annan…
When their MLA sends dirty messages to collector, they say what’s wrong with it?
Even after telling them that the collector is married, they remain the same.
When their MLA takes cocaine in front of ppl in a stadium, they say Powder Sarath is breaking pill to give to his son who was no where to be seen in that stadium..
It’s a cult!!!!
Tmw if Vijay takes a leak outside, they will store it and keep it and drink as komiyam!
மைல்ஸ் தேவா retweeted
MKS stayed gentle & decent throughout his tenure.
Never turned aggressive against ADMK not even against Vijay, who kept showering lies and ridiculing him.
He just focused on uplifting people and tripled their income in 5 years.
See what he got in return.
மைல்ஸ் தேவா retweeted
தவெக முழுக்கவே VS பாபு சாவை திமுக மேல திருப்பறதையே குறியா வெச்சு செய்யறாங்க. விஜய் சொல்லாம இது நடக்க வாய்ப்பில்ல. விஜயை எவ்ளோ கேவலமானவன்னு நினைக்கறமோ அத விட 100 மடங்கு கேவலமானவனா இருக்கான்.
மைல்ஸ் தேவா retweeted
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்!
Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
மைல்ஸ் தேவா retweeted
Abuser-கள் இப்போது victim card எடுப்பதைப் பார்ப்பதே வேடிக்கையாக உள்ளது.
Fake narrative toolkit activated!
இந்த மொட்டை கடுதாசி போடும் அறிவிலிக் கூட்டம், இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கப் போகிறது என்று பார்ப்போம். 🥱
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
மைல்ஸ் தேவா retweeted
எழவு வீட்டுக்கு போறதை கைத்தட்டி கொண்டாடும் ஒரு கூட்டம் .. அதுங்களுக்கு டாட்டா காட்டி போற ஒரு தலைவன் .. இதுக்கு மேல தமிழ்நாட்டை காப்பாத்த முடியும்னு நம்பறிங்க ..
கருமம் ...
மைல்ஸ் தேவா retweeted
Replying to @Ak_Annna_
ஏன்டா ப்ளாக் மேஜிக் நம்புற தற்குறி நீங்க என்னடா விவரத்தை பத்தி பேசுறீங்க
மைல்ஸ் தேவா retweeted
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை.
Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார்.
அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது.
ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.
மைல்ஸ் தேவா retweeted
இந்திய அளவில் சிறந்த Non - Motorized Transport அமைப்பை கொண்ட நகரத்திற்கான விருதினை சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது, இந்த விருதினை அதிகாரிகள் முதலமைச்சரிடம் காண்பித்தனர்…
சென்னை மேயர் பிரியாவுக்கு வாழ்த்துக்கள்…
மைல்ஸ் தேவா retweeted
மரணம் வெறும் அரசியல் வாய்ப்பா?
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த நேரத்தில்கூட சிலர் அரசியல் வன்மத்தைக் கைவிடுவதாகத் தெரியவில்லை!
மாந்திரீகம், பிளாக் மேஜிக், ஹோமம், சூனியம் எனப் பேசுவதோடு, எம்.எல்.ஏ. பாபுவின் மரணத்தைத் திமுகவினர் கொண்டாடுவதாகப் பழைய வீடியோக்களைக் கொண்டு தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மறுபுறம், 'அடுத்து உங்களுக்கும் இப்படித்தான் நேரும்' என மரணத்தைக்கூட அரசியல் வசைபாடலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
ஒருவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பது மனிதநேயம்! மற்றொருவரின் மரணத்தை எதிர்பார்த்துப் பேசுவது என்ன நாகரீகம்?
மரணத்தில்கூட பொய்யான பிம்பத்தைக் கட்டமைப்பது எந்த மாதிரியான அரசியல் அணுகுமுறை?
தனது தொண்டர்கள் தவறாக எழுதிவிடக்கூடாது என தெளிவான பாதையை காட்டியுள்ளார் திமுக தலைவர்.
ஆனால் இணையக் கூலிப்படையை வைத்து கேவல அரசியலை வழியாய் காட்டிக்கொண்டிருக்கிறது தவெக















































