
வாழ்வே வரலாறு | எந்த கருத்துக்கும் எதிர் கருத்து இருக்கும் | Ex. Deputy Editor @news7tamil, @polimernews, @dinamalarweb
Porunai
Joined November 2013
- Tweets12.7K
- Following1.3K
- Followers4.1K
- Likes5.5K
பெரியார் பெயரை காட்டி பெரும் ஊழல்…!
ஊழல்: தொடர்ந்து முத்திரை பதிக்கும் உடன்பிறப்புகள்…!
விஞ்ஞான ஊழலுக்கு பாராட்டு விழாவா…?
——————
“திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை!” என்று அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கான காரணம் இதுதானோ…?
எந்தத் திட்டம் தீட்டினாலும் இலாபம் இல்லாமல் தொழில் செய்யமாட்டான் திமுக காரன். அந்த கொள்கை தத்துவத்தை அடிபிறழாமல் பின்பற்றி கோடிகளில் கொள்ளையடித்த கோபலபுரத்து கோமானே…
பெரியார், அண்ணா என பெயர்களை காட்டி ஊரை ஏமாற்றி உலையில் போடும் கலைஞர் திமுகவின் பாணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காகத் தான் கோவையில் பாராட்டு விழாவா? மு.க.ஸ். அவர்களே…
அரசகுமாரை கைகாட்டும் அன்பில் போல, நீங்கள் யாரை கை காட்டப்போகிறீர்கள்…?அறிவாலய உடன்பிறப்புகளின் உள்ளடி ஆட்டங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
@mkstalin
பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க் கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன்!
தந்தை பெரியாரும் - பெரியாரின் பெருந்தொண்டர்களும் பாடுபட்டு உருவாக்கிய அறிவுலகமான தமிழ்நாட்டில், அவதூறுகள் - பொய்கள் - போலி வீடியோக்கள் என ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பது Healthy Politics அல்ல; Filthy Politics!
நமது Phone-களுக்குப் பரப்படும் Message-களும் Influencer Video-க்களும் தகவல்கள் மட்டும்தான். தகவலைத் தெரிந்து கொள்வதற்கும், உண்மையைப் புரிந்துகொள்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது!
அதற்கான அறிவியல் பார்வை தழைத்து, பெரியார் கண்ட அறிவுலகம் நிலைக்கட்டும்!
#PeriyarArivulagam #Kovai #Library @Asiriyar_KV
சிரில் retweeted
Breaking: DVAC's performance declined by 6% in the last year of the DMK regime, statistics released recently show. It had increased by 48% from 2024-25 to 2025-26. There was a 23% decline in the number of traps laid in 2025-26.
These numbers are likely to see a significant jump in the first year of the TVK government, given the frenzied activity by the DVAC now.
On the nation page of Free Press Journal today
பட்டத்து வாரிசும்… சட்டை கிளிந்த தொண்டனும்…!
——————
காலம் காலமாக பசப்பு மொழிகள் பேசி கட்சித் தொண்டனை ஏமாற்றி வரும் கோபாலபுர சாம்ராஜ்ஜியத்தின் நான்காம் வாரிசு, ராஜ ராஜ சோழன் சதய விழா நாளன்று பட்டாபிஷேகம் செய்யப்பட்ட நான்காம் கலைஞருடன் போட்டோ எடுத்தத் தொண்டனின் நிலைதான் அறிவாலய கொள்கை நிலை.
சட்டை கிழிந்த நிலையில், உலகம் அறியாமல் அடுத்த வாரிசிடம் தன்படம் எடுக்கும் தன்னிலை அறியா தொண்டன். என்று தீரும் இந்த அறிவாலய அடிமை மோகம்…?
தனது தந்தை உதயநிதியுடன் அறிவாலயம் வந்த இன்பன் உதயநிதியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட தி.மு.க தொண்டர்கள்.!
#Chennai | #AnnaArivalayam | #UdhayanidhiStalin | #InbanUdhayanidhi | #PolimerNews
சிரில் retweeted
THE COURT | 'விஜய் அவர்களின் ஆக்ஷனில் பாருங்க..' - ஊடகவியலாளர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
CM Vijay | TVK Government | TVK | TN Politics
#DMK #PoliticalNews #Newstamil24x7
சிரில் retweeted
THE COURT | 'தவெக-வை பார்த்து திமுகவுக்கு பயம்..' - ஓப்பனாக Court-ல் உடைத்த தேவா
CM Vijay | TVK Government | TVK | TN Politics
#DMK #PoliticalNews #Newstamil24x7
சிரில் retweeted
News Tamil24x7 COURT | தொகுதி மறுவரையறை.. ஓயாத சர்ச்சை..
நிலைப்பாட்டை மாற்றியது திமுகவா? தவெகவா?
இன்று இரவு 9 மணிக்கு..
COURT | Political Debate | CM Vijay | DMK | 21 August
#COURT | #PoliticalDebate | #CMVijay | #DMK
சிரில் retweeted
Stalin Vs CM Vijay: who made it personal?
youtu.be/nvr0q-MgCJU?si=g1Cu…
சிரில் retweeted
#WATCH | ஓமனில் ஏவுகணை மூலம் சரக்கு கப்பலை தாக்கிய அமெரிக்கா. மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் இருந்து தங்களை காக்கும் படி 24 இந்திய ஊழியர்கள் கதறும் ஆடியோ
#oman #shipattack #News18TamilNadu
சிரில் retweeted
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்..
பயத்தில் அலறிய பள்ளிக் குழந்தைகள்..
அரணாக காத்த ஆசிரியர்கள்
#Earthquake | #Philippines | #PhilippinesEarthquake
சிரில் retweeted
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.
சிரில் retweeted
யாழ் நகரில் அறிவாலயம் அமைத்த திரு. க.மு. செல்லப்பா அவர்களின் பிறந்தநாள்!
இன்று இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து உறவாடிய போது, என்னிடம் புத்தகம் வழங்கிய ஒருவர், திரு. க.மு. செல்லப்பா அவர்களது பிறந்தநாளை நினைவுகூர்ந்து, புத்தகம் ஒன்றை வழங்கினார்.
1933-இல் தனது சொந்த இல்லத்தையே, உலகத்தமிழரின் அறிவுச் சின்னமாகத் திகழும் யாழ்ப்பாணப் பொது நூலகமாக மாற்றிய திரு. க.மு. செல்லப்பா அவர்களது புகழ் நீடு வாழ்க!
ஒரு மனிதரின் தனிப்பட்ட ஆர்வம் கோடிக்கணக்கான மனங்களை ஒளிரச் செய்யும் என்பதற்கு சாட்சியான திரு. க.மு. செல்லப்பா அவர்களைத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றியுணர்வுடன் நினைவுகூரும்!
#KMChellappah130 #JaffnaLibrary
சிரில் retweeted
ராணுவ வீரர்களுக்கான அணிவகுப்பில் வெல்லிங்டன் ராணுவ மையம் முதலிடம்.. வெற்றி கோப்பையுடன் திரும்பிய ராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..!
#Udhagamandalam | #Army | #Celebration | #WellingtonCantonment | #MilitaryParade
சிரில் retweeted
அரசு பள்ளி மைதானத்தில் தென்பட்ட முதுமக்கள் தாழி.. மண் விளக்கு, மண்பாண்ட ஓடுகள் கண்டெடுப்பு..!
#Trichy #Musuri #GovtSchool #Jarburial #TamilNews #NewsTamil #NewsTamil24x7
சிரில் retweeted
Meet Velu.
He and his team have just introduced the world’s first suspension featuring DaVinci damping technology in the new Mahindra XUV 7XO
As you can see, he can’t conceal his excitement to demonstrate it personally.
Velu, or "Velu Guru” as we affectionately call him, started his journey in a government school in Namakkal, TN, before graduating from Anna University with a B.Tech in Automotive Engineering.
He joined us as a Junior Engineer and rose through the ranks to become Head of Technology & Product Development.
Last year, he was appointed President of our Automotive Business.
There are thousands more at Mahindra Research Valley & in our entire R&D team cast from the same mould.
Homegrown engineers who are:
Hungry to learn
Hungry to lead
Hungry to take on the world’s best.
India is a talent factory.
Which is why, in 1991, when global consultants suggested we "throw in the towel" as the economy opened up and global competitors were expected to write our obituary, we chose not to listen.
We’re still here.
We’re still learning.
And we’re still driven to serve you with world-class technology.
There’s much more to come…
Velu and our Automotive Team are not just my #MondayMotivation but my constant inspiration
சிரில் retweeted
55 வருடங்களாக பொங்கலை முன்னிட்டு நடக்கும் சைக்கிள் ரவுண்ட் ரேஸ் போட்டி.. சாப்பிடாமல் தூங்காமல் சைக்கிளில் சுற்றி வரும் 10 வயது சிறுவர்கள் முதல் 50 வயது பெரியவர்கள் வரை.. இளைஞர் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்..
#Karur | #PongaFestival | #PongalCelebration | #Cycle | #Competition
சிரில் retweeted
இந்திய விவசாயிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 'மாயாஜால' சங்குப்பூ சாகுபடி
bbc.com/tamil/articles/c24g1…
சிரில் retweeted
தமிழகத்தில் முதன் முறையாக புதுவகை பள்ளிப்படை நடுகற்கள் கண்டுபிடிப்பு.. போரில் உயிர் நீத்த பெரும் வீரரின் நினைவாக நடப்பட்ட கல் எனத் தகவல்
#Krishnagiri | #AncientMemorialStones | #Inscription | #PolimerNews
சிரில் retweeted
இளவட்டக்கல் போட்டியில் தேசிய அளவில் சாதித்து வரும் திருநெல்வேலி பெண்கள்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீரத்தை வெளிப்படுத்த ஆண்களுக்கு நிகராக தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்..!
#Tirunelveli #Pongalfestival #Women #Traditional #Stonelifting #TamilNews #NewsTamil #NewsTamil24x7
சிரில் retweeted
பேண்ட் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்ததால் பரபரப்பு
#cellphone #fire #uttarpradesh

























