மாமே🖤❤️!! (@David_P_William) header
மாமே🖤❤️!! (@David_P_William) profile picture

#Ad film maker by profession | Writer - Director by passion #Belongs to the proud DRAVIDIAN stock💪🏻

Tirunelveli
Joined July 2010
Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)Photo by மாமே🖤❤️!! (@David_P_William)
ஒரிஜினல் வின்டேஜ் ‘திருவிளையாடல்’ டிஜிட்டல் ரீ-ரிலீசாக, டால்பி அட்மாஸ் சவுன்ட் குவாலிட்டியோடு, நவம்பர் 27 அன்று திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. கண்டுகளியுங்கள். 🎉🌟 (கேப்ல நாமளும் தண்ணி பாக்கெட் வித்திருவோம்)
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
1
1
397
மாமே🖤❤️!! retweeted
”மதுபோதையில் என் வண்டியை வந்து இடிச்சிட்டாரு.. என்னனு கேட்டதுக்கு தகாத வார்த்தையில் திட்டுனாரு”.. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு Kallakurichi MLA | Complaint | Liquor Drinking #Newstamil24x7 #TVKMLA
86
1,029
52
2,902
225,622
Frameஅ பாருங்க ஜி!! 😍
200 days. 2 lakh jobs. ✌🏻🔥
324
மாமே🖤❤️!! retweeted
Boopalan chemical industries 135 cr investment nagapattinam mattum vitutanga !
32
865
16
2,328
60,609
நல்ல pair. திருக்குமரன் வாழ்த்தாம மட்டும் இருந்தா பொழச்சிக்கும். 😓
Kavya is such a graceful bride 😍
425
ஆக்சுவலி அவ wear பண்ணிருக்கிறது நல்ல ஒரு color palette. அதுவும் விஜய் காஸ்ட்யூம்க்கு ஏத்த மாதிரி. இத சொன்னா … 😓
இது எதுக்கு ஓட்டல் waiter மாதிரி வந்திருக்கு
2
1
894
மாமே🖤❤️!! retweeted
பொச்சமூட்டையா 😹😹😹
பங்கம்.. சிரிச்சு மாளல 🤣🤣🤣
3
28
1
173
5,457
மாமே🖤❤️!! retweeted
முன்னர் பக்தி திரைப்படங்கள் வெளியாகும் பொழுது அந்த படம் சம்பந்தமாக கட்டவுட் பேனர்கள் வைப்பது மட்டுமன்றி சில பிரத்தியேக செட்களும் அமைப்பார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்திற்கு ஒரு குகை போன்ற செட் போடப்பட்டதாக சொல்வார்கள் அம்மன் போன்ற படங்களுக்கு தியேட்டர் வாசலில் செட் போட்டார்கள். ரஜினிகாந்தின் அருணாச்சலம் திரைப்படத்திற் சிவலிங்கம் போன்ற செட் போட்டார்கள். கடைசியாக ஆர்.ஜே பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷங்க திரைப்படத்திற்கு பெண்களுக்கு வளைகாப்பு போடுவது போன்ற ஒரு செட்டப் ஏற்படுத்தினார்கள். திருவிளையாடல் திரைப்படத்திற்கு சிவனின் இருப்பிடமான கைலாயம் செட் அமைக்கும் பணி சென்னை காசினோ திரையரங்க வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று முதல் தமிழ்நாடு எங்கும் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்க இருக்கின்றன. நவம்பர் 27 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு எங்கும் திருவிளையாடல் மீண்டும் டிஜிட்டல் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு வெளியாகிறது.
5
1
26
2,200
மாமே🖤❤️!! retweeted
திருவிளையாடல் திரைப்படம் டிஜிட்டல் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழ்நாடு எங்கும் திரையிடப்படுகிறது. இந்த படம் வெளியாகி அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்போது இருந்த திரையரங்குகள் ஏதாவது ஒன்றில் இந்த படம் மீண்டும் திரையிடப்பட்டால் பல்வேறு நினைவுகளை அது தூண்டும் ஆனால் அப்படி பழமையான தியேட்டர்கள் மிக குறைவாகவே தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படி இருந்தாலும் தற்போது அந்த படம் அங்கே வருமா என்பது கேள்விக்குறி.
1
2
20
1,972
மாமே🖤❤️!! retweeted
CM விஜய் netru அணிந்து வந்த wig குறித்து பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகின்றன. அது wig தான் என்பதில் சந்தேகம் வேண்டாம். My thoughts on this below. தெறி திரைப்படத்தில் விஜய் அவர்களின் தலைமுடியின் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பதைக் காணலாம். முதலில் அவர் சில காலம் Lace Front Wig பயன்படுத்தினார். நெற்றிப் பகுதியின் முன்புறத்தில் மிக மெல்லிய Lace material கொண்டு ஒட்டப்படும் wig இது. அதே திரைப்படத்தில் இன்னொரு getup க்காக Skin Base / Polyurethane Wig Wig பயன்படுத்தினார். அரசியலுக்கு வந்தபிறகு சாதாரண நாட்களில் கலைந்த தன்மையுடன் இருக்கும் விதமான பரமாரிப்பு குறைந்த wig உம், மேடைகளில் முக்கிய நிகழ்வுகளில் பேசும்பொழுதும் திரைப்படத் தரத்தில் skib base wig உம் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் அனிருத் திருமண வரவேற்புக்கு வந்த முதலமைச்சர் தான் வழக்கமாக பயன்படுத்தி வந்த இவ்விரண்டு வகை wig களுக்கும் பதிலாக செயற்கை நார்களாலான Tape Attachment வகை wig ஐ அணிந்து வந்தார். அது சமீபத்திய தோற்றத்திலிருந்து அந்நியமாகத் தோன்றவே விஜய் ஏன் hair styling ல் இவ்வளவு அசிரத்தையாக உள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். wig களை ஒட்டத் தேவைப்படும் நேரம், பயன்பாட்டுக் காலம், தொடர்பயன்பாட்டால் தலைப்பகுதில் உண்டாகும் அலர்ஜி போன்ற பல காரணிகள் இதன் பின்னணியில் இருக்கின்றன. எனவே பிரபலங்களின் தனியுரிமையையும் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு இது போன்ற விஷயங்களில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது.
29
97
17
656
118,672
ஆக்சுவலி இது நிகழ்ச்சி ஆர்கனைசர்கள் தப்பு. அல்லது பிஆர்ஓ கைடன்ஸ் இல்லாம வந்த தேவயானி தவறு. … க்காளி!! அதுக்குள்ள இத உதய் அண்ணன் மேல திருப்பி விட்ருச்சுக தற்குறிகள் 🤦🏻‍♂️😅
மேடைக்குச் செல்ல முடியவில்லை என்று பாதியிலேயே திரும்புகிறார் தேவயானி அவர்கள் ஆனால் தி உதயநிதி வந்ததால் தான் அவர் டென்ஷன் ஆனது போல பாதி வீடியோவை போட்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது தற்குறி ஐ டிவிங் மானங்கெட்ட நாய்களே மக்கள் உங்களை ஏற்கனவே புரிந்து கொண்டார்கள்
404
😅😅
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
1
318
மாமே🖤❤️!! retweeted
Fire u Fire u Fire u 🔥🔥🔥
13
135
12
536
25,438
மாமே🖤❤️!! retweeted
திருவிளையாடல் படத்தில் சிவனாக நடிப்பதற்கு சிவாஜி கணேசன் நிறைய தயங்கியதாக பல செய்திகள் இருக்கின்றன. முதலில் இன்னொருவர் தயாரிப்பதாக இருந்தது ஆனால் இயக்கம் ஏபி நாகராஜன் அவர்கள் தான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களிலிருந்து மிகவும் மாறுபட்டு திருவிளையாடலின் இறுதி வடிவம் வந்தது. வரும் நவம்பர் 27 வெள்ளிக்கிழமை முதல் தமிழ்நாடு எங்கும் திரையரங்குகளில் டிஜிட்டல் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு வெளியாகிறது திருவிளையாடல்.
2
5
38
3,628
மாமே🖤❤️!! retweeted
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் இருவருக்குமே ஏராள ரீ ரிலீஸ் படங்கள் உண்டு. அவற்றில் 1965 ஆம் ஆண்டு எம்ஜிஆருக்கு எங்க வீட்டுப் பிள்ளை ஆயிரத்தில் ஒருவன் என இரண்டு மெகா பிளாக்பஸ்டர் படங்கள் வந்தன. அதற்கு இணையாக சிவாஜி தரப்பில் இறக்கப்பட்ட துருப்புச் சீட்டு தான் திருவிளையாடல். அந்த இரண்டு பிளாக்பஸ்டர் களையும் மிஞ்சிய மெகா பிளாக்பஸ்டர் ஆக உருவாகியது திருவிளையாடல். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கக்கூடிய பொட்டன்ஷியலோடு இருக்கிறது திருவிளையாடல். நவம்பர் 27ஆம் தேதி முதல் திருவிளையாடல் திரைப்படம் டிஜிட்டல் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு தமிழ்நாடு எங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
9
18
2
131
8,139
மாமே🖤❤️!! retweeted
இந்த நேர்ம கூட ஏன் உனக்கும் @duraivaikooffl உங்கொப்பன் @Vaikooffl விற்கும் இருக்க மாட்டேங்குது ???
தலைவர் ஸ்டாலின் அவர்களை கல் குறை சொல்ல முடியாது குறை சொல்ல விரும்பல என்ன நான் வகித்த பதவிகள் எல்லாமே அவர் கொடுத்தது தான் நான் குடும்பமாக திமுக தான் , பரம்பரையாக திமுக தான் பதவி கிடைக்கலையே அப்படிங்கிற ஆதங்கம் தான் வெளில வர வேண்டி இருந்தது Once a OG Udanpirappu, Always a OG Udanpirappu வேற கட்சிக்கு போகலாம், ஆதாயத்துக்காக, ஆனா கொள்கை மாறவே மாறாது அது திமுக காரனுக்கும் , கம்யூனிஸ்ட் காரனுக்கும் மட்டுமே இருக்க திமிர் வேற எந்த கவர்ச்சிகர அரசியல் அடிமைக்கும் அந்த கொடுப்பனை எல்லாம் கிடைச்சிறாது
4
99
1
593
16,098
வறுமையில் கூட வாழ்ந்திடு ; வைகோ போல வாழ்ந்திடாதே!!
வீடு, கடை, வாகனம் என எத்தனையோவற்றை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவர்கள் உண்டு. ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழைப்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!
1
393
நகரின் வடக்குத்திசை தொகுதியோட சட்டமன்ற உறுப்பினர் பதவி 180 நாளுக்குள்ள காலியானா, அந்த தொகுதி மத்த கட்சிக்கு போயிடும்னு ஜோசியர் சொன்னாராம். அதனால தான் ... see more 😳😳
3
6
1,095
மாமே🖤❤️!! retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
694
3,281
243
20,185
1,501,026
நரி ஊளைஉட்டு எது தப்பிருக்கு? ப்ச்!! RIP Babu
நலமுடன் வீடு திரும்ப பிராத்தனைகள் 🙏
1
299
ஒருதடவ கோயம்பேடுக்கு cabல போயிட்டிருந்தேன். ட்ரைவர் ரொம்ப ப்ரபொசனலா, நல்லா படிச்சவராட்டம் பேசிட்டிருந்தார். வயசு 25க்குள்ள தான் இருக்கும். நிஜமாவே நீங்க ட்ரைவர் தானான்னு கேட்டேன். இல்லங்க, எனக்கு கேரளா. MGR யூனிவர்சிட்டில MBBS பண்றேன். பாக்கட் மனிக்காக evng cab ஓட்றேன்னார் 😳
Replying to @poojaofficial5
He burst out laughing and replied Oh, Madam, Please do not pay attention to my clothes. It happened because I was in a hurry. I am not a professional cab driver. I just drive a cab occasionally as a hobby. I have just come from the gym, and I have to pick up a friend from the railway station. When I saw your booking, I realised you were going in the same direction. So I accepted it, thinking I could drop you off while heading towards my own destination. My friend and I could not help but laugh after hearing his explanation. But this was the first time I had come across a cab driver for whom driving a cab was not a source of income, but simply a way to enjoy the ride, explore a little, and pursue his hobby along the way.
1
624