Pinned Tweet
தமிழ் இனத்தின் ஈடு இணையற்ற தலைவன், களத்தில் தோல்வியே கண்டிராத மாவீரன் இம்மண்ணையும் மக்களையும் காக்க மீண்டும் ஒருமுறை வாரும் ஐயா.
2
136
பண்டாரத்தான் retweeted
🚨 தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு பாரிசாலன் அண்ணன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக நடைபெற உள்ள மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் அனைவரும் உறுதியாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙏🏻
#paarisaalan #tamilnationalism #methagu #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
பண்டாரத்தான் retweeted
நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது.
தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள் 🙏🏽
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
தமிழ் தேசியவாதிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் மதிப்பு மிக்க பங்களிப்பை தருமாறு வேண்டுகிறேன்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
பண்டாரத்தான் retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026
நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது.
தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம்.
நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம்.
தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது!
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
பண்டாரத்தான் retweeted
Replying to @arun0906 @SaalanPaari
பசிக்கு @arivalayam கட்சியிடம் பிரியாணி பிச்சை கேட்ட ஐயா @Seeman4TN அவர்கள் கொளத்தூர் தொகுதியில் dummy வேட்பாளரை நிறுத்துவார்!
அம்பாசமுத்திரத்தில் மட்டும் வெற்றி வேண்டுமா?
கொளத்தூரில் @arivalayam சார்பாக சீமான் வாக்கு கேட்டாலும் வியப்பில்லை!
பண்டாரத்தான் retweeted
பிற மொழியாளர்களுக்குத் தமிழ் நாட்டில் அரசுப் பொறுப்பும் பதவியும் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இது.
தமிழர்கள் பிறமொழியினரை அடையாளம் காண வேண்டும்.
அதற்கு குடித் தான் ஒரே வழி.
தமிழர்கள் தமிழ்க் குடியில் பிறந்தவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம்
#TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
பண்டாரத்தான் retweeted
தம்பி வர வர பாரி வன்மம் தலைக்கு ஏறி பைத்தியம் ஆயிட்டார் போல, Bull க்கு வேர்ச்சொல் ‘புல்’ என்பது பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இருக்கு, ஏதோ இது பரிசாலன் கண்டுபிடிப்பு என்பதை போல கேவலப்படுத்த தான் ஒரு தற்குறி என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவார் போல..🤦
unavailable
பண்டாரத்தான் retweeted
Replying to @SempianOfficial
அது தெரிந்தே தான் நான் அந்த சொல்லாய்வை வேண்டும் என்றே பேசினேன் 😄
பாரி அவர்களின் இயக்கத்தின் சார்பில் மாவீரர் நாள் 2026 நவம்பர் 27 ல் சென்னையில் நடக்க இருக்கிறது இடம் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ் தேசியவாதிகள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
#மாவீர்நாள்_2026 #மாவீர்நாள்
பண்டாரத்தான் retweeted
அட அரைவேக்காடு,
நாம் தமிழர் கட்சி சார்பாக கரிகாலன் ஆகிய நான் பாரிசாலனோடு விவாதிக்க வருகிறேன்,
என்று முதலில் ஒரு பதிவு உன்னால் போட முடியுமா.?
திறன் இருந்தால், ஆண்மகனாக இருந்தால் பதிவு செய்து,விவாதத்திற்கு தயார் என்று கட்சி சார்பாக வந்துகருத்தினை கூறு.?இல்லையேல் புலன்களை மூடு...!
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA…
10க்கு10 பாரிசாலா
நேரில் விவாதிக்கவா..??
எப்படி வரணும்
எங்கடா வரணும்
உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
பண்டாரத்தான் retweeted
அவனுக்கு தெரிந்த எல்லாம் கிசு கிசு பேசும் புத்தகங்கள் தான் சகோ அதான் ஓடுறான் 🤣
பண்டாரத்தான் retweeted
பல மாதங்களாக அண்ணன் பாரி அவர்களால் ' நான் தான் கட்சி ' சார்பில் அதிகாரபூர்வமாக யார் வேண்டுமானாலும் வரலாம் ஒரு அறிக்கை மட்டும் வாங்கிவருங்கள் என்று சொல்லிவிட்டார் .
அறிக்கைக்கும் காரணம் உண்டு - இவர்கள் அது கட்சியின் கருத்து இல்லை என்று பல்டிமான் பல்டி அடித்துவிடுவார் அதனால் தான் .
விவாதத்திற்கு வர ஒருத்தனுக்கு கூட முதுகெலும்பு இல்ல 💦💦💦💦
இந்த ஈன பிறவி X இல் கம்பு சுத்திக்கிட்டு இருக்கு 🤣🤣
ஒருத்தர் ரெண்டு பேருக்கு பொறாமை இருக்கலாம் ஒரு கட்சியே ஒரு நபரை பார்த்து பொறாமைப்படுது 💦🤣
@NaamTamilarOrg @Seeman4TN
@Saattaidurai @idumbaikarthi
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA…
10க்கு10 பாரிசாலா
நேரில் விவாதிக்கவா..??
எப்படி வரணும்
எங்கடா வரணும்
உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
ஒருத்தர் விடமா #நான்_தான்_கட்சி யை காரி துப்புறாங்க.
இது எல்லாத்துக்கும் யார் காரணம் தெரியுமா?
தமிழ்த் தேசியம் பேசும் ஒரு கட்சி, சாட்டை போன்ற நபர்களின் பொய்களையும் அவதூறுகளையும் நம்பி அரசியல் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடு.
விஜய்யை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அவரது கொள்கைகளைத் தாக்குங்கள். அவரது நிர்வாகத் தவறுகளை அம்பலப்படுத்துங்கள். அவரது வாக்குறுதிகளைச் சோதனைக்கு உட்படுத்துங்கள். அவரது முரண்பாடுகளை மக்கள் முன் வையுங்கள்.
அதற்குப் பதிலாக யாரோ செய்த குற்றத்தை அவருடைய தலையில் கட்டிவிட்டு, அதையே அரசியல் வெற்றியாகக் கொண்டாடுவது அறிவார்ந்த அரசியல் அல்ல. அவதூறு வியாபாரம்.
பொய்களைப் பரப்புவதற்குப் பெரிய அரசியல் அறிவு தேவையில்லை. கொஞ்சம் வெட்கமின்மையும், அதை நம்புவதற்கு ஒரு கூட்டமும் இருந்தால் போதும்.
விஜய்யை வீழ்த்துவதற்கு முன்பு, சாட்டை போன்ற அரசியல் தரித்திரத்திலிருந்து நாதக தன்னை விடுவித்துக்கொள்வது நல்லது.
பண்டாரத்தான் retweeted
நீ என்னவெல்லாம் இப்போ கேட்டியோ அதே வார்த்தைகள் ஒன்றுகூட மாறாமல் நான் உன்னை பார்த்து கேட்கிறேன் , நீ குறிப்பிட்ட அனைத்து வார்த்தையையும் தான்.
உனக்கு தைரியம் இருந்தால் , உங்க அண்ணன் கழுதைப்புலிகளின் தலைவனுக்கு தைரியம் இருந்தால்,
உனக்கு கையெழுத்து போட்டு உன்னை அனுப்ப சொல்லடா ஈனப் பயலே @Karigalamallan
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA…
10க்கு10 பாரிசாலா
நேரில் விவாதிக்கவா..??
எப்படி வரணும்
எங்கடா வரணும்
உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
















