Say No to Drugs and DMK retweeted
The problem with #Annamalai was /is/will be that ‘I’ every where …
#WTL guys with his approval asks people to carry his photo in football stadium , cricket match, girivalam ..and brag about it ..
Then anna comes out and virtue signals that ‘I’ am a small guy don’t carry ‘my’ photo ….
This is even older than Karunanidhi politics …
His grand father named him Annamalai ?? Then who named him Siva Senthil kumar?? and he carried this name till 8th standard (as per his own admission) ???
Serial lier and serial virtu signaller …. 🤦🤦🤦🤦
#CongressDNA #WeTheDravidaCongress
Say No to Drugs and DMK retweeted
பொள்ளாச்சி வழக்கில் யார்ரா தப்பிச்சா கரெக்டா சொல்லு
பொள்ளாச்சி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் எடப்பாடியும் இல்ல,
அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி போன்ற குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் ஸ்டாலினும் இல்ல,
இது விஜய்!
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் ஆட்சியைப் பற்றி கவலைக் கொள்ளாமல் நீதி தவறக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட முதலமைச்சர் விஜய்!!!
Say No to Drugs and DMK retweeted
No mention of ADMK's key role in bringing Kallakurichi MLA under the rule of law or insistence of EPS to follow the SC verdict for Thiruparankundram?
What are you expecting, reels from ADMK?
If the TVK is to just be another DMK as is becoming more apparent, then voters may as well choose the original. Their ideological position is opening up a tiny opportunity for the AIADMK but sadly that party is in a deep coma. There is space for a slightly right of centre party that goes beyond traditional Dravidian ideology. Under MGR and Jayalalithaa that was the position they projected though when push came to shove they would drift back. They have a small opportunity now. But they are silent. #Thirupparankundram
Say No to Drugs and DMK retweeted
116 நாட்கள் முன்பே தலைமைச் செயலாளர் வரை புகார் சென்றுள்ளது என்றால் அந்த அம்மா மானஸ்தி தானே @sansbarrier ...
இல்லை அவர் உண்மையில் மானஸ்தி என்பதை உங்களிடத்தில் நிரூபிக்க வேறு எதுவும் அளவுகோல் இருக்கிறதா?
Replying to @RK_Muthusamy
நேத்து வரை புகார் கொடுக்காத மானஸ்தி நீதிமன்றம் காறித்துப்பினதுக்கப்பறம் புகார் கொடுக்க கிளம்பிய காமெடியை விடவா ?
Say No to Drugs and DMK retweeted
Mr @actorvijay don't allow this
எடப்பாடியார் தந்த திட்டம் இன்று ஜோசப்பின் கள்ள மௌனத்தால் தடைபடும் அபாயம் ...காங்கிரஸ் சிவக்குமாரின் திமிர் விஜயின் ஆளுமையில்லா கவர்ச்சி - தமிழகத்தில் விரைவில்
சோத்துக்கு சிங்கிதான் @polimernews @AIADMKITWINGOFL
Say No to Drugs and DMK retweeted
கள்ளக்குறிச்சி பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
- எடப்பாடி பழனிசாமி
Say No to Drugs and DMK retweeted
கோர்ட் உத்தரவை நிறைவேற்றுவது கடமை: கே.பழனிசாமி
#EdappadiPalaniswami | #thiruparankundram | #SupremeCourt | #TNGovt
Say No to Drugs and DMK retweeted
ஒட்டுமொத்த தற்குறிகளும் முழு பூசணிக்காயை இல்லை ஒரு பூசணிக்காய் குடோனையே மறச்சிருக்கானுக இதற்காக ஆட்சியையே டிஸ்மிஸ் செய்யனும்.
ஜீலை க்கும் நவம்பருக்கும் இடையில் எத்தனை ஏமாற்று ஏமாற்று ஏமாற்றியிருக்கானுக?
நல்ல வேளை அதிமுக வழக்கு தொடுத்து நீதி பெற்றது.
அதிமுக எல்லாவற்றையும் தீர்வுக்காக நீதிக்காக போராடி கட்சி அதற்கு தீர்வும் பெற்று தந்துள்ளது அது அதிமுக ஆட்சியில் நடந்த குற்ற செயல்களாக இருந்தாலும்.
வெறும் வாய்சவடால் என்பது அதிமுகவிடம் கிடையவே கிடையாது என்பதற்கு இதுவே ஆதாராம்.
@AIADMKOfficial
Say No to Drugs and DMK retweeted
ஆர்.கே.: கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் வி.எஸ்.பாபு விவகாரம் என இரண்டிலும் அதிமுகதான் முக்கியமான வழக்குகளை எடுத்து முன்னெடுத்துள்ளது; இதற்காக அதிமுகவுக்கும் எடப்பாடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."✌
Say No to Drugs and DMK retweeted
Once again I would like to say,,
தோத்தது அதிமுக இல்லை.. தமிழ்நாட்டு மக்கள் தான்
Say No to Drugs and DMK retweeted
சிங்கப்பெண் சிறப்பு காவல் படை எங்க போச்சினே தெரியல.. மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலையா? எல்லாமே ரீல்ஸ் போதை தான் – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த இ.பி.எஸ்
#TVK | #ADMK | #EPS | #PolimerNews
Say No to Drugs and DMK retweeted
“அப்படி ஒன்னு நடக்கவே இல்ல….”
எங்க இப்போ சொல்லுங்க பாப்போம் @CTR_Nirmalkumar ?
சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் ஒரு பச்சைப் பொய்யை, அதுவும் Sensitive-ஆன ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான குற்றத்தை மறைத்து பேச கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா?
உங்களையும் கேக்குறோம்- இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்?
#TVKAgainstWomen
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Say No to Drugs and DMK retweeted
பில்டப் பண்றேனோ பீலா விடுறேனோ பண்றதை நாசூக்கா பண்ணனும். பண்றது நாலு பேருக்கு தெரியப்படாது..
வீதி பாய்ஸ் குட் நைட்
Say No to Drugs and DMK retweeted
டேய் Trump, நம்ம தத்திக்கு மூனு Oscar Award பார்சல் பண்றா
😂😂😂
நடிப்பு அரக்கன், நடிப்பு Dinosaur டா
🤣🤣🤣
Say No to Drugs and DMK retweeted
Blaming the victim. This is what the previous government did too. Didn't expect this kattumarathanam from you.
Replying to @RK_Muthusamy
நேத்து வரை புகார் கொடுக்காத மானஸ்தி நீதிமன்றம் காறித்துப்பினதுக்கப்பறம் புகார் கொடுக்க கிளம்பிய காமெடியை விடவா ?
Say No to Drugs and DMK retweeted
நேற்று வரை புகார் எங்கேன்னு கேட்ட மானஸ்தன் ஏன் அடுத்த 5 வருஷம் பத்தி இப்ப பேசுனும்.. இதற்கும் 5 வருடம் ஆட்சி நிறைவு செய்வதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி முட்டு கொடுத்து பொழைக்க ஏன் நான் எந்த சார்பும் இல்லாத நடு செண்டர் ஆசாமின்னு சொல்லிட்டு திறியனும் !
Replying to @RK_Muthusamy
அய்யோ பாவம் , இப்படியே சிற்றின்பம் அடைஞ்சுக்க வேண்டியது தான் அடுத்த 5 ஆண்டுகள் , அப்பறம் அதுவா பழகிடும் 😊
Say No to Drugs and DMK retweeted
I said that he was guilty of whatever he was accused of .
What a low @CMOTamilnadu
































