complaint612 (@ComplaintBoy612) profile picture

சட்டப்படி தவறை தட்டி கேட்க தடுத்து நிறுத்த எனக்கு அதிகாரம் இல்ல.. ஆனா மனசாட்சி உள்ள மனிதனா தப்பை கண்டும் காணாம கடந்து போக மனசு கேட்கல..

தமிழ்நாடு
Joined August 2025
⚠️⚠️JUSTICE DELAYED IS LITERALLY DENIED JUSTICE⚠️⚠️
2
10
2,418
complaint612 retweeted
இல்ல தெரியாம தான் கேக்குறேன் women empowerment நா என்ன
8
1
1
11
553
எனக்கு புடிச்ச ட்ரஸ்ஸை போட்டுட்டு அதை நான் பர்சனலா தான் வெச்சுருக்கேன்... அதை எல்லாருக்கும் காட்டுறது இல்ல ... ஆனா அதை செலவு பண்ணி பாக்க நீ ரெடியா இருந்தா , அதுக்கு நான் காசு வாங்கிட்டு காட்டுறேன் ... அதுவும் உனக்கு விருப்பம் இருந்தா தான் ... இல்லனா அதை நான் பர்சனலா தான் மெயின்டெய்ன் பண்ணுவேன் .. So எனக்கு புடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணுறது என் விருப்பம்... அதை காசு குடுத்து பாக்குறது உன் விருப்பம்... இதுல யாருக்கு என்ன நஷ்டம் ... எதுக்கு இதை தப்பா பாக்குறீங்க😡🤷 ... Subscription பண்ணி பாக்குற ஆளுங்க இருக்க வரைக்கும் இது மாதிரி பொண்ணுங்களை எல்லாம் தடுக்க முடியாது.. சபலத்துல சப்ஸ்கிரைப் பண்ணுறாங்க .. நான் காட்டுறேன்னு எவ்வளவு அசால்ட்டா சொல்லுது 🤦🤦🤦🤦.. So பாக்க ஆள் இருக்க வரைக்கும் தான் இவங்க காட்டுல மழை பெய்யும்... எவனும் கண்டுக்கலனா இவளுக எல்லாம் பைத்தியம் ஆனாலும் ஆகிடுவாங்க போல 🤷🤦... பெண் சுதந்திரம் சரியான பாதையில தான் போகுதா இல்லையானு இவிங்களுக்கு எப்படி சந்தேகம் வந்துச்சுனு தான் தெரியல 🤦🤷... #thamizhathamizha #ZeeTamil
1
3
11
2,053
complaint612 retweeted
ஆவுடையப்பன்😌: Item song ah நார்மலா பார்த்தா அதுக்கு Item Songனே பேரு வந்திருக்காது 🤷🏻‍♂️🤦🏻‍♂️😂 #ZeeTamil #Avuddaiyappan #TamizhaTamizha
2
26
1
181
34,149
complaint612 retweeted
This is a private ramp built ON the pedestrian pathway. Pedestrians are forced onto the road, the handrail blocking walkway, manhole covers on slope Who approved this design? @chennaicorp @cctpolice 📍Thirumalai Rd - Bazulla Rd Jn., T.Nagar #Chennai #Footpath #Encroachment
2
19
1
96
5,684
complaint612 retweeted
திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்த தெருநாய்கள் .. இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் - அதிர்ச்சி சிசிடிவி #Dindigul | #Dog | #Women | #PolimerNews
7
14
4
44
8,080
complaint612 retweeted
Without removing encroachments, how are you going to improve urban infra @CMOTamilnadu @sameerangs ??
4
13
1,362
kids are literally walking on the road ! @sameerangs grow some guts @TVKVijayHQ @CMOTamilnadu
5
29
1,467
RT @ComplaintBoy612: @chennaicorp @ChennaiTraffic @tnpoliceoffl Chennai – Puzhuthivakkam, near Kumaran Theatre & Bharat Petrol bunk. Why t…
complaint612 retweeted
Replying to @DrmChennai
@DrmChennai @RPF_INDIA @RailMinIndia @GMSRailway @chennaicorp @ChennaiTraffic @tnpoliceoffl Chennai Puzhuthivakkam MRTS station entrance, west-side approach towards St. Thomas Mount. roadside eatery illegal encroachment and their customers' vehicle parking. private buses, lorries tractor and mini-load carriers parked and doing halt indiscriminately, completely blocking commuter in out access to station entrance access. Ironically, genuine railway commuters are forced to park their two-wheelers in Balaji Nagar road corners, while others treat railway public access roads as their private parking spaces! How long will Railway Administration, RPF, GCC and Traffic Police remain silent? Who will protect safety of genuine railway commuters? Immediate intervention requested.
3
1
1
145
Cattle Menace is increasing each day while authorities are a mute spectator. Chennai GCC Limits, Tambaram, Avadi and all panchayats need immediate stray cattle clean up. Punish the owners. @CMOTamilnadu @chennaicorp @MawsTamilNadu @GSBediIAS
19
69
6
413
23,697
complaint612 retweeted
இந்த மாதிரி ஒரு கேவலமான விளக்கத்தை கொடுத்து கண்ட எழவையும் normalise பண்ணுங்க. அருமை 👏 கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காலம் போயி , காமிச்சு சம்பாதிக்கிற காலத்துல தான் வாழ்கிறோம்.
6
19
5
93
5,695
complaint612 retweeted
அப்போ படிக்கனும், வேலைக்கு போகனும் , உழைச்சு சம்பாதிக்கனும் ன்னு நினைக்கிற நாங்கலாம் வாழ தகுதி இல்லாதவங்கனு அறிவிச்சுடலாமா 😔
11
12
2
42
1,886
complaint612 retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்‌ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம் #kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
165
2,403
125
5,993
252,669
பாவம் அக்கம்பக்கத்துல திரும்பி திரும்பி சுத்தி பார்த்துக் அங்க யாருமே நயன்தாரா nu பாராட்டவே இல்ல போல..
35
complaint612 retweeted
ஒடம்பைக் காட்டி பொழப்பு நடத்துறதுல என்ன சந்தோஷம் கிடைக்கப் போகுதுன்னு எனக்குப் புரியல. காசு எப்படி எல்லாத்தையும் பேச வைக்குதுன்னு பார்த்தீங்களா? “என்னோட சந்தோஷத்தை நான் வீடியோவா போடுறேன். Modern dress போடுறேன், cleavage காட்டுறேன். அதைப் பார்க்க நீங்க ஏன் வர்றீங்க? ஏன் காசு கொடுத்து subscribe பண்றீங்க? ஆண்கள் subscribe பண்றதாலதானே நாங்க இதெல்லாம் பண்றோம். யாரையும் நான் கட்டாயப்படுத்தல. அதனால எனக்கு இது தப்பா தெரியல. அந்தக் காசை நாங்க எங்களுக்குப் பிடிச்ச மாதிரி பயன்படுத்திக்கிறோம்”னு சொல்றாங்க. இப்போ இதையெல்லாம் போயி ஒரு Business-னு வேற சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தப்பே இல்லம்மா… தொடர்ந்து cleavage காட்டுங்க. உங்க சேவை நாட்டுக்கு தேவை! ❤️😂
13
13
4
44
8,540
complaint612 retweeted
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஆபாச தகவல் அனுப்பியது பணியிடப் பாலியல் துன்புறுத்தல் இல்லையா? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி #Sathiyamtv #Sathiyamnews #Kallakurichi #TVKmla #ArulVignesh
1
2
17
736
என்னோட cleavage காட்டுறனா அது என்னோட wish அதுக்கு நீ காசு போடுறனா அது உன்னோட wish… அட டா! சிங்க பெண் வரிகள் 🤣🤣🤣
43
195
31
1,071
136,732
complaint612 retweeted
பெருங்குடி கண்ணகி நகரில் சந்தனக்கூடு என்னும் நிகழ்விற்கு பந்தோபஸ்திற்கு வந்த காவல்துறை 4000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 2000 ரூபாய் பத்தாது என்று அழுத்தம் கொடுத்ததால் கடைசியாக மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதன் வீடியோ இங்கே. இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக கண்ணகி நகரில் காவல்துறை வீடியோ எடுத்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக தெரிகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றெல்லாம் சொல்லி உள்ளதாக தகவல். உடனடியாக லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! @tnpoliceoffl @CMOTamilnadu
47
420
25
796
34,992
Why this 1st avenue (ward 101) Annanagar east action never taken on encroachments, I always wonder. Anyone powerful stopping from taking action? @chennaicorp
6
17
2
145
5,908
complaint612 retweeted
நியாயவிலைக் கடையில் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டுகள் மொய்ப்பதாகக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் #Trichy | #Rice | #Dall | #RationShop | #PolimerNews
50
372
67
632
55,932