KisHorE🖤 retweeted
விஜயகாந்த் சாவுக்கும் வரல..
தேவா சாவுக்கும் வரல...
ஒரு இரங்கல்கூட இன்னும் தெரிவிக்கல..
ரேஸ்க்கு வீடியோ போட முடிஞ்ச உங்களால தேவாவுக்கு இரங்கல் வீடியோ போட முடியலையா..
உங்க மனிதம் செத்துப்போச்சா தல...
ஒரு காக்கா செத்தா நூறு காக்கா ஒன்னு கூடும்..
அந்த காக்கையைவிட நீங்க தரந்தாழ்ந்து போயிட்டிங்க..
KisHorE🖤 retweeted
ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் வீடியோ போட்டு விவாதம் நடத்திய @madan3 , 135 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், TVK நிர்வாகி பூபாலன் தொடர்பாக ஒரு வீடியோவாவது போட்டாரா? ஒரு ட்வீட்டாவது போட்டாரா?
திமுகவுடன் தொடர்புபடுத்திப் பேசும்போது மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்? TVK என்றதும் மௌனம் காப்பது ஏன்?
வெட்கமாக இல்லையா, மதன் கௌரி?
KisHorE🖤 retweeted
50% Views drop 📉
தெய்வ குழந்தையை தொட்டிருக்க கூடாது @SavukkuOfficial 😜
KisHorE🖤 retweeted
சிங்கம் வேசம் போட்டா உறும்பனும்...
சிறுத்தை வேசம் போட்டா
சீறுனும்...
பத்திரிகையாளர் வேசம் போட்ட
பிட்சை எடுக்கனும் 🤣😂🤣
@redpixnews ஆளும் கட்சி ஆகி முட்டு கொடுக்குற நிலைமைக்கு வருவானுங்க என்று #savukkushankar கனவிலும் நினைச்சுருக்க மாட்டார் 😂🤣😂
தவெக அரசை இயக்கும்…
SUPER CM…
சவுக்கு சங்கர்…!
FELIX GERALD அதிரடி..!
Full Link:youtu.be/__QdeTuiKvw
@TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu @FelixGerald_TVK @CTR_Nirmalkumar
KisHorE🖤 retweeted
TVK வின் பண்ண அப்போ சவுக்கு சிறையில் இருந்தார் அடுத்த நாள் அவர் hospital la இருந்தார் அப்போ தான் dmk ,admk கூட்டணி nu பேச்சி அடி படுது அப்போவே செம கோவம் ஆகி திட்டினாறு,அவங்க 108 ஜெயிச்சிட்டாங்க மக்கள் அவங்கள தான் தேர்ந்து எடுத்துருக்காங்கன்னு..திமுகவை பத்தி அவங்க செஞ்ச தப்ப பேசும்போது அப்படியா தோழர் அப்படின்னு பேசிட்டு இங்க இவங்க ஆட்சியில் நடக்குற தப்பை சுட்டி காட்டினா manipulate பண்றாராமா...
KisHorE🖤 retweeted
பொட்டு மாமா ஒவ்வொரு மணிநேரமும் மழையை குறித்து அப்டேட் கேட்டுட்டு இருக்கார்...
- லாட்டரி
அவன் சொன்னது
உண்மையும் இல்லை,
நடக்க போறதும் இல்ல,
ஆனா எவ்வளவு கான்ஃபிடன்ட்டா
சொல்லிட்டு போறான் பாரு...
KisHorE🖤 retweeted
ஆகாஸ் பாஸ்கரனுடன் உதயநிதியின் துபாய் பயணம் எதற்காக?
முதலீடு செய்யவா? அல்லது ஏதேனும் DEAL முடிக்கவா?
KisHorE🖤 retweeted
அது அவன் பொண்டாட்டியும் இல்ல.. இவன் கலந்துகிட்டது குடும்பத்தோடவும் இல்ல..
ஆனா எவ்ளோ confident ஆ எங்க போனாலும் அவளை கூடவே கூட்டிட்டு போறான் பாரு.🔥
KisHorE🖤 retweeted
தண்ணி நிக்கிற இடமெல்லாம் ‘4000 கோடி எங்க?’
தண்ணி நிக்காத இடமெல்லாம் ‘தளபதியின் சிறப்பான ஆட்சி’
சொல்லி முட்டு கொடுக்கணும் அப்போ தான் ரூட் கிட்ட இருந்து 5 ரூபாய் வரும்
KisHorE🖤 retweeted
Career vs Carrier Peak #Jailer2
KisHorE🖤 retweeted
அப்பாவையும் வணங்குனது கிடையாது
அம்மாவையும் வணங்குனது கிடையாது.....
ரெண்டு பேர் மேலயும் கேஸ் தான் போட்ருக்கான்
ஆனா எவ்ளோ confident ah அப்பா அம்மாவ வணங்கி பாரு எல்லாருக்கும் எல்லாம் வரும்னு பாட்டு பாடி ஆடிட்டு இருக்கான் பாரேன்.....












































