Geoscientist | #U1 | உயிரே தமிழ்...😻🥳🤸🏻‍♂️

Joined December 2019
Pinned Tweet
ꫂ ၴႅၴ ♡
10
32
113
24,481
#WATCH | “உண்மையிலயே அவர் தென்றல்தான்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்படி திடீர்னு இறந்தது மனசை பொக்குது..” இசையமைப்பாளர் தேவா மறைவு குறித்து வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்த நடிகர் வடிவேலு #SunNews | #RIPDeva | #Vadivelu
3
127
3
1,146
41,405
நம் ப்ரியத்துக்கு உரியவர்கள் விருப்பமான சில பாடலின்.. ஏதோ ஒரு வரியின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.! ❤️😍 இனிய இரவு.! ✨🦋
15
11
4
45
948
ரஜினி பேன்சை அழ வெச்சிட்டான்...😂 @Nelsondilpkumar
2
139
ஏற்கனவே திருவான்மியூர்ல நெறைய காபி ஷாப் ல டீ 15 to 20, காபி 25 to 30 ணு ஏத்திட்டு இருக்காங்க. இதுல காபி addict வேற. Variety ரைஸ் கூட 10,15 ணு கூடி போச்சு. ஹோட்டல்ஸ் தான் அப்படினா சமைச்சு சாப்பிட்டாலும் அந்த அளவுக்கு பணம் செலவாகுது. இங்க சிங்கிளா வாழ்றவங்க பாடு ரொம்ப கஷ்டம் 🤦‍♀️😒
8
10
2
21
1,041
இது போன்ற முதலுதவி மற்றும் உயிர்காக்கும் தகவல்களை பள்ளி மற்றும் கல்லூரி கல்வி பாடத்திட்டத்தில் ஆடியோ விஷுவல் தகவல் தொடர்பு பயன்படுத்தி சுவாரஸ்யமான முறையில் எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி சேர்க்க வேண்டும். முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தமிழக மாணவருக்கும் கட்டாயமாக தரப்பட வேண்டும். @imrajmohan @CMOTamilnadu
15
479
2
1,227
66,058
பொட்டுணா நடந்து வந்தாரு கையை ஆட்டுனாரு கிளம்பிட்டாரு.... அவ்ளோதான் மீட்டிங்க் ஓவர்ங்க...😀
1
6
331
உங்க லைப் எப்படி போகுது..? உங்களுக்கு புடிச்சமாதிரி சிலதாவது நடக்குதா..? இதுக்கு உங்க பதில் என்னவா இருக்கும்...🤔
2
3
262
சென்னைல எப்போ எல்லாம் மழை பெய்தோ அப்போ தண்ணி நிக்கற இடமெல்லாம் 4000 கோடி எங்கனு கேட்கனும் தண்ணி நிக்காத இடமெல்லாம் தளபதியின் சிரிப்பான ஆட்சி சொல்லனும்... 😹
3
2
17
362
Rest in Peace legend 💔 🙏
47
1,281
11
14,807
140,534
பொட்டு மாமா ஒவ்வொரு மணிநேரமும் மழையை குறித்து அப்டேட் கேட்டுட்டு இருக்கார்... - லாட்டரி அவன் சொன்னது உண்மையும் இல்லை, நடக்க போறதும் இல்ல, ஆனா எவ்வளவு கான்ஃபிடன்ட்டா சொல்லிட்டு போறான் பாரு...
51
180
1,541
‘பழக்கடை மூர்த்தி அண்ணே பயலுக..’ இந்திய அளவில் ட்ரெண்ட்டான ‘MOORTHY'! | PTD #PuthiyathalaimuraiTV #jailer #jailer2 #rajinikanth #superstar #superstarrajinikanth
20
453
4
3,033
118,309
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
68
3,079
14
28,616
298,606
விஜய் : நானும் எத்தனை நாளைக்கு தான் கட்டுன பொண்டாட்டி, பிள்ளைங்க கூட வாழுறது...😁 ~ அதனால? : அதனால, என் பசங்களுக்கு திரிஷாவ சித்தி ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...😌
கலாநிதி: நானும் எத்தனை நாளைக்கு தான் சம்பளம் கொடுக்குறது, 😬 ~ அதனால? அதனால, மருமகன் ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்..... 😌
2
2
19
386
இதுதான் மக்கள் பணி... இன்னிக்கி பொட்டுமாமா லீவ்... 😸
1
1
1
10
673
பப்ளிக் ரோடுல ஏன்தான் இப்படி பண்ணுறாங்களோ...😒🤦🏻‍♂️
25
62
309
116,505
நம் குறைகளை நாமே உணரவில்லை என்றால் உலகம் நம் குறைகளை கூற ஆரம்பித்துவிடும்...😸
2
12
326
#Day41 #Promo3 of #BiggBossTamil Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision
35
299
21
3,427
248,131
இதனால் தான் இவர்களை தற்கு என்று சொல்கிறோம்.. #tvkfails #rss #tvk
7
143
2
345
7,067
மனித வாழ்வியலுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் சினிமா ஒரு சாபக்கேடு திருக்குறளில் இடம் பெறாத குறள்...😻🥳🤸🏻‍♂️
12
110
7,780
ஒருவரை பிடிக்காமல் போக ஏதோ ஒரு காரணமாவது இருக்கும், அப்படி அலசி ஆராய்ந்தாலும் ஒரு காரணமும் கிடைக்காத ஒரு மனிதர் தேனிசை தேவா...🤍
2
18
278