Pinned Tweet
ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்தாலும்,
கோபம் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல்.
அம்மா கேட்கும் முதல் கேள்வி?
சாப்பிட்டியா டா....
எவ்வளவோ பிறந்த நாட்களை கடந்து வந்துள்ளேன் ஆனால் இதுபோல் என் மனம் ஒரு போதும் மகிழ்ந்தது இல்லை என் மனம் நிறைய வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
🔥ரௌத்திரன்🔥 retweeted
என் அன்பு நண்பன் ட்விட்டர் பெண்களின் கனவு காதலன்😍 பேச்சுத் திறமையில் வள்ளுவன்☺ களத்தில் காள, தன்னடக்கம் மிக்கவன், என்றும் அன்புக்குரிய இனியவன் @Chellapandiyan_ அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🥳🥳🥳🥳🥳
🔥ரௌத்திரன்🔥 retweeted
Replying to @Chellapandiyan_
@Chellapandiyan_
கீச்சுவில் இவன் பெயரில்
இங்கு ரௌத்திரன்
பழகும்போது மட்டுமே தெரியும்
நிஜத்தில் செல்லபாண்டி என்று
பழக்கத்தில் அன்பை பொழிவதில்
பெயருக்கேற்ப மன்னாதி மன்னன்
வாழ்க வளர்க மகிழ்வுடன்
நண்பனாய் என்றும் நான்....
#என்வரிகள்
🔥ரௌத்திரன்🔥 retweeted
காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம்
பாசத்த கொட்டுது அக்கறையா
ஆள தூக்குற குரூப்லையும்
அண்ணன் இனிக்குற சக்கரையா
அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா
தமிழ்நாடு
ஹேப்பி பெர்த்டே டு யூ
எங்க அண்ணனுக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் தலைவனுக்கு
@Chellapandiyan_
🔥ரௌத்திரன்🔥 retweeted
Replying to @Selvatwitz @Chellapandiyan_
@Chellapandiyan_ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லப்பாண்டியன்🎂🎂🎂நிடூழி வாழ்க💐💐💐
🔥ரௌத்திரன்🔥 retweeted
போர்க்களத்தில் ஆயிரம் உறவுகள்
கூடி நின்றாலும்
உன்னை போல் உயிர் குடுக்கும் ஒரு நண்பன் உருவாக
முடியாது....
உன் அன்பிற்கு என்றும் நான் அடிமையாக பயனுக்கவிரும்புகிறேன்.......!!
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள்_பங்கு 🎉🔥🎂
@Chellapandiyan_🎂
🔥ரௌத்திரன்🔥 retweeted
Replying to @dumbos_diary13 @Chellapandiyan_
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ
🔥ரௌத்திரன்🔥 retweeted
Replying to @Chellapandiyan_
@Chellapandiyan_ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்
🔥ரௌத்திரன்🔥 retweeted
வாழ்க்கையில் நீ வேண்டும் யாவும் பெற்று மகிழ்ச்சியோடு எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமாய் என்றென்றும் வாழ
அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐🎂🎂
@Chellapandiyan_
🔥ரௌத்திரன்🔥 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாம்ஸ் 💐💐🎂🎂🎂🎂🎂🎂
@Chellapandiyan_
🔥ரௌத்திரன்🔥 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்பே @Chellapandiyan_ 😍💐🍫🎂
🔥ரௌத்திரன்🔥 retweeted
நாங்களாம் ஒரே காலேஜ்ல படிச்சோம்.. ஒரே பஸ்ல தான் காலேஜுக்கு போவோம். நீ ஊர்ல இருந்தா தானே எங்களலாம் பார்க்க 😑🤧
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Chellapandiyan_ பங்காளி ❤️💐🍫🎊🎊🎊🎂🎂🎉🎉🎉🍰🎈🎈
ஒரே ஊரென்றாலும் ஒருமுறை கூட நேரில் பார்த்ததில்லை...!
எப்படியோ அறிமுகமாகி விட்டோம்
எந்நாளும் தொடர்ந்து பயணிப்போம்..!
வருடங்கள் கடந்தோடினாலும்
நம் பந்தம் என்றும்
விட்டு பிரிவதில்லை..!
இதயங்கனிந்த
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்டா 💐🥰❤️
@Chellapandiyan_ 🎂🥰
🔥ரௌத்திரன்🔥 retweeted
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் 💐🙌
@Chellapandiyan_
🔥ரௌத்திரன்🔥 retweeted
Replying to @Chellapandiyan_
@Chellapandiyan_ happy birthday pandi
Epothum Sandosama iru
Unaku pidicha life la
Ne epothum vetrigala
Serthupa be happy ma
🎂🎂🍰🍰🍫🍫🎂🎂🍫
🔥ரௌத்திரன்🔥 retweeted
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎂🎉
@Chellapandiyan_






























