BOOPATHI retweeted
திரையில் தல. தியேட்டரே திருவிழா!🔥👑
ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு என்றும் முடிவில்லை!❤️🔥
🔥ஒரு தலைவன்… கோடிக்கணக்கான இதயங்கள்! திரையில் அவர் வந்தால், தியேட்டரே அதிரும்!👑💥
❤️🔥THALA – THE UNMATCHED CELEBRATION!
#AK #AjithKumar #Thala #ThalaFans #MassCelebration #Diwali2015
BOOPATHI retweeted
நமக்கு தெரியாத விஷயம் வினோத் க்கு தெரிஞ்சு இருக்கு. துணிவு படத்துல இதுக்காக தான் அழகா மண்டையில கொட்டுற மாதிரி ஒரு டைலாக் வச்சுருப்பான் "மக்களுக்கு அவங்கள entertain பண்ணுறவன் தான் star..உன் மாதிரி கருத்து சொல்லுறவன், நீதி நியாயம் பேசுறவன் இல்ல.." னு..😭
BOOPATHI retweeted
#Ajithkumar
#என்றும்தலஅஜித்குமார்
#தீபஒளித்திருநாள்
#தீபாவளிநல்வாழ்த்துக்கள்
#HappyDiwali2026
🎊🎊🎉🎉💥💥🧨🧨🎆🎆🎇🎇
BOOPATHI retweeted
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
BOOPATHI retweeted
பெரியார் அறிவுலகத்தை அசிங்கப்படுத்த சங்கிகள் செய்த வேளை. அதை வைத்து ஊழல் செய்யும் TVK கும்பல்..
1. விஜய் ஆந்திரா திருமண விழாவுக்குப் போனதையே சகிக்க முடியாமல் திட்டித் தீர்த்த கூட்டம், இப்போ தங்கள் ஆட்சியில் நடக்கிற கூத்துகளைப் பார்த்து அமைதியா இருக்கு!
2. ரூ.5,000 சைக்கிளை ரூ.7,000க்கு வாங்கி, ஒவ்வொரு சைக்கிளுக்கும் ரூ.3,000 வரை கூடுதல் விலை வைத்து பல கோடி கொள்ளையடித்த குற்றச்சாட்டு!
3. வெங்காயக் கொள்முதலிலும் முறைகேடு. வாங்கியதில் பாதியை விற்றுவிட்டு, மீதியை நடுரோட்டில் விட்டுச் சென்ற அவலம்!
4.இப்போ நூலகப் புத்தகக் கொள்முதலில் புதிய சர்ச்சை. போலி பதிப்பகங்கள், புனைப்பெயர் எழுத்தாளர்கள், தரமில்லாத புத்தகங்கள், அதீத விலைகள் என அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!
5.எழுத்தாளர் பெருமாள் முருகன் இதை அம்பலப்படுத்திப் பேசியதும், புதிய தலைமுறை அதை ஒளிபரப்பியதும் TVK தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கு.
6.உடனே 2025-ல் திமுக ஆட்சியில் வாங்கிய புத்தகங்கள்னு சங்கிகள் பிரச்சாரத்தை ஆரம்பிச்சுட்டாங்க. ஜெயமோகன், தமிழிசை, அண்ணாமலைன்னு வரிசையா களமிறங்குறாங்க!
7.அமைச்சர் ராஜ்மோகனும் விசாரிப்போம்னு முதலில் சொன்னவர், இப்போ திமுக மீது பழிபோட ஆரம்பிச்சுட்டார்.
8.ஆனா முக்கியமான கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கு:
- புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட தேதி என்ன?
- கொள்முதல் ஆணை, பில், பணப்பரிவர்த்தனை ரசீது எங்கே?
எத்தனை கோடி முறைகேடு நடந்தது, யார் யாருக்குப் பணம் போனது என்பதை மக்கள் தெரிஞ்சுக்கணும்.
திமுகவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், பழியை திசைதிருப்பி பொட்டு மாமாவைக் காப்பாற்ற @thirumaofficial போன்ற சந்தர்ப்பவாதிகள் இதை செய்ய மாட்டார்கள். மக்கள் தான் கேக்க வேண்டும்..
#TVKisBJP
BOOPATHI retweeted
வீர வசனம் பேசிக்கிட்டே இருந்தான்
நைனா பேர கேட்ட உடனே
பேண்ட் ஈரம் ஆயிடுச்சு பாருங்க
உங்களுக்கு வாங்கி எதுக்குடா வீரம் ?
எந்த வேகத்தில் வந்தார்களோ
அதே வேகத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள்
BOOPATHI retweeted
இப்படிலாம் proof எடுத்துப்போட்டு பொட்டு மாமா அரசோட ஆபாச காமடியனோட லட்சணத்த வெளிச்சம் போட்டு காட்டுனா என்ன பண்ணுவோம்… வேக வேகமா நூல்கள தூக்கிடுவோம் 😂😂😂
BOOPATHI retweeted
"எல்லா புத்தகங்களையும் எடுத்தாச்சாப்பா? சரி! வெரி குட்! இனி எந்தத் தடயமும் இருக்கக் கூடாது... முக்கியமா இவனுங்களுக்குப் பணம் கொடுத்த தடயமே இருக்கவே கூடாது!"
சேற்றை வாரி திமுக மேல ஊத்தியாச்சு! பெரியார் அறிவுலகத்துக்கும் முடிஞ்ச வரைக்கும் 'மேக்ஸ்' டேமேஜ் பண்ணியாச்சு!
சரிடா பரதேசிகளா... "அந்த அகல் விளக்கு திருட்டுப் பசங்களுக்கு என்னைக்குடா பணம் கொடுத்தீங்க?"னு கேட்டா, பிப்ரவரி மாசம் போட்டோஷாப் செஞ்ச ரெண்டு பேப்பரைக் காட்டிட்டு, ஜூன் மாசம்தான் அந்த ரெண்டு பதிப்பகப் புத்தகங்களையும் எடுத்து அடுக்கினோம்னு சொல்றீங்களே... அங்கதான் இடிக்குது!
நேத்து "செவ்வாய் கிரகத்திலேயே அகல் விளக்குன்னு ஒரு பதிப்பகமே இல்லை"னு சொல்லிட்டு, இன்னைக்கு ஒரு கோமாளியை எல்லா டிவி சேனல் முன்னாடியும் போய் "திமுக... திமுக..."னு பொலம்ப வச்சிருக்கீங்களே... அடேய் தற்குறிங்களா!
சாதாரண FB கமெண்ட்டுக்கே விடியற்காலை 5 மணிக்கு ஓடிப்போய் கைது பண்ற ஏவல்துறை, திமுக கூட சேர்ந்து பெரியார் பேர்ல ஊழல் பண்ண அந்தப் பரதேசிய இதுவரைக்கும் விசாரணைகூட பண்ணலையே... ஏன்?
கிட்டத்தட்ட எல்லா முடிச்சும் அவிழ்த்தாச்சு! இது ஒன்னும் மிகப்பெரிய நிதி ஊழல் எல்லாம் இல்லை..மொத்தமே 10 முதல் 15 லட்சம் ரூபாய்க்கான ஆர்டர்தான். ஆனா, இந்தச் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் ஜூன் மாசம் கொண்டுவந்து அங்கே அடுக்கி வச்சு, திமுக மீதும், பெரியார் என்ற பெயரின் மீதும், ஒட்டுமொத்தக் கல்வியின் மீதுமே ஒரு மிகப்பெரிய சதித் தாக்குதலைத் திட்டமிட்டுப் பண்ணியிருக்காங்க. இதுல 'காவி' பார்ட்னர்ஷிப்பும் தெளிவா தெரியுது.
பயங்கரமான சதித்திட்டம்தான்... ஆனா கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க!
இன்னைக்கு ராஜ்மோகன் பிரஸ்மீட்ல சொன்ன உண்மைகள் எல்லாவற்றையும் இன்று இரவு 9 மணிக்கு 'News Tamil 24*7' சேனல் விவாதத்தில் தோழர் Yasir RM சம்பவம் பண்ணப் போறார்! தவறாம பாருங்க...
பதிவு Vasu Sumathi
படங்கள் தோழர் Vasugi Lakshmanan ugi
BOOPATHI retweeted
#JUSTIN || பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல் - இபிஎஸ் கண்டனம்
#PeriyarArivulagam | #EdappadiPalaniswami | #PolimerNews
BOOPATHI retweeted
பரந்தாமன் அண்ணன் On Fire
Standup Comedian 😅😅
அவர்களே திராணி , தெம்பு , சூடு சொரனை இருந்தால் வெளியிடுங்க 😎🔥🔥
நாக்கை புடுங்குற மாறி கேட்குறார். ஆனா இவனுககிட்ட பதில் வராது. 🤡
#TVKVijayFails
BOOPATHI retweeted
அகல்விளக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுதியுள்ள எழுத்தாளர்கள் எல்லாரும் விஜய் டேஷ் ஆகவும், டேஷ் விஜய்- ஆகவும் தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.
BOOPATHI retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
#HBDKamalHaasan





























