🔔 Bell Boy 🔔 (@BellBoy_____) header
🔔 Bell Boy 🔔 (@BellBoy_____) profile picture

Whether it is success or failure, set out on the journey first; whatever follows can be dealt with later.🤗🥰♥️ ~ @Bellboy_____

Joined January 2021
Photo by 🔔 Bell Boy 🔔 (@BellBoy_____)Photo by 🔔 Bell Boy 🔔 (@BellBoy_____)Photo by 🔔 Bell Boy 🔔 (@BellBoy_____)Photo by 🔔 Bell Boy 🔔 (@BellBoy_____)Photo by 🔔 Bell Boy 🔔 (@BellBoy_____)Photo by 🔔 Bell Boy 🔔 (@BellBoy_____)
🔔 Bell Boy 🔔 retweeted
சௌமியாஅன்புமணி போன்ற தலைவர்கள் “மக்கள் பிரச்சனைகளைத் தெளிவாகப் பேசுகிறார்; உள்ளாட்சி பிரச்சனைகளையும் நேரடியாக எடுத்துரைக்கிறார். இவரைப் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றால் தமிழ்நாடு சிறப்பாக அமையும்” என முதலமைச்சர் விஜய் விரும்புவதாக உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளதாக தகவல. #சௌம்யாஅன்புமணி #தமிழ்நாடு #அமைச்சரவை #விஜய்
13
28
489
🔔 Bell Boy 🔔 retweeted
மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதி உள்ளே போக முடியாது பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகளையும் மற்றும் தொண்டர்களின் உழைப்பையும் உதாசீனப்படுத்தி செயல்பட்ட மரகதம் குமரவேல் அவர்களின் செயலை கண்டித்து அண்ணன் அன்புமணி அவர்கள்
12
384
4
1,203
76,601
🔔 Bell Boy 🔔 retweeted
#JustNow || ஜெம் வீரமணி வழக்கு - விசாரணையை விரிவுபடுத்த அன்புமணி வலியுறுத்தல் #GemVeeramani | #Anbumani | #Case | #PolimerNews
5
106
2
427
16,348
மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல் பாமக நிலைப்பாடு.? #pmk #anbumaniramadoss #maduranthakam #dharapuram #tamilnews
7
20
285
பாமகவிற்கு எதிராக வீன் பழி சுமத்திய பெண்ணுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த youtuber தம்பி @PattaliThozhan ...👌🔥
7
42
1
137
1,604
🔔 Bell Boy 🔔 retweeted
“டாஸ்மாக் ஊழியருக்கு ஒருநாளாவது விடுமுறை கொடுங்க” - பாமக எம்எல்ஏ முனைவர் சௌமியா அன்புமணி @Sowmiyanbumani @draramadoss #PMK #Tamilnadu
5
7
128
7 செவிலியர் கல்லூரிக்கு 70 பேர் கேட்டு விட்டோம் #pmk #sowmiyaanbumani #tvk #vijay #tamilnews
21
240
12,421
🔔 Bell Boy 🔔 retweeted
மிக சிறப்பு 👌 மக்கள் குரலாக ஒலிக்கட்டும்… @Sowmiyanbumani
2
6
292
சட்டமன்றத்தில் குட்டி கதை மூலமாக பெண்களின் வலியை கூறிய சௌமியா அன்புமணி 🥺🙏 #pmk #sowmiyaanbumani #women #girl #tamilnadu
9
20
519
பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர் கட்சி
4
11
126
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்த தமிழ்நாடு - மதுவால் குடும்பங்களை சீரழிப்பது ஏன்? #pmk #sowmiyaanbumani #tasmac #tamilnadu
1
6
19
279
மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் துணிச்சலுடனும் தெளிவுடனும் எடுத்துரைத்து, மக்களுக்கான உண்மையான குரலாக ஒலித்து வரும் முனைவர் சௌமியா அவர்களின் சட்டமன்றப் பேச்சுகளையும் செயல்பாடுகளையும் காணொளியாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து வரும் லிர்த்திகா @Sowmiyanbumani
1
2
4
105
அம்மானா சும்மா இல்லடா 🙏🙏
60
314
3,912
எந்த உண்மையான உழைப்பும் வீண் போகாது ... அனைவருக்கும் இரவு வணக்கம்
7
14
875
🔔 Bell Boy 🔔 retweeted
சிறுமி நவீனா படுகொலை - 10 ஆம் ஆண்டு நினைவுநாள் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ஊடக புரோக்கர் குணசேகரன், திருமண கடந்த உறவு புகழ் சு ப வீரபாண்டியன் மேலும் வன்னியிர் போபியா கும்பலால் ஒரு தலை காதலுக்கு தன் உயிரை இழந்த சிறுமி. குடிபோதையில் ரயில் அடிப்பட்டு கை காலை இழந்த பொறம்போக்கு செந்திலுக்கு வக்காலத்து வாங்கி வன்னியர்கள் மீது திட்டமிட்டு வன்மத்தை விதைத்த கொடூர்களால் சிறுமி இழந்தது ஒரு குடும்பம்.
19
1
31
462
🔔 Bell Boy 🔔 retweeted
மேகதாது அணை கட்ட எங்கள் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்து கர்நாடகம் அணை கட்டுமேயானால், தமிழக விவசாயிகளின் வாழ்வை பற்றி கவலைப்படாமல் இருக்குமேயானால், நிச்சயம் சொல்கிறேன்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட இரண்டு மடங்கு வீரியமான போராட்டத்தை தமிழக அரசும், மத்திய அரசும் சந்திக்க வேண்டிய நிலை வரும்..
12
64
3
232
11,671
இவளுங்களுக்கு காசு கொடுத்தா எல்லாரும் அடிமை தான் .. இந்த தம்பி வீடியோ போட்டதும் அந்த முண்டகலப்பை மன்னிப்பு கேட்கற லட்சணத்தை பாரு .. இதே ஒரு பையன் இப்படி பேசியிருந்தா தூக்கி உள்ள போட்டு ரிமாண்ட் பண்ணியிருக்காங்க ..ஆனா பொண்ணுங்கபானு விட சொல்லுவாங்க .. வகைதெகையில்லாம பேசிட்டு ....
23
252
6
759
41,693
We The Leaders 🔥 @WTLFoundation
7
36
614
கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்.... #PMKPresidentAnbumani #PMK #PMK2_0 #பாட்டாளி_மாடல் #Drayya
6
18
287