Arun KR (@Arunkumar956670) header
Arun KR (@Arunkumar956670) profile picture
Theni
Joined May 2014
Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)Photo by Arun KR (@Arunkumar956670)
Arun KR retweeted
तमिलनाडु के मुख्यमंत्री विजय ने कोलाथुर के विधायक वी. एस. बाबू को बेहद भावुक अंदाज में अंतिम विदाई दी. पहले उन्होंने बाबू के पैर छुए और फिर अपनी चप्पल उतारकर उनकी अर्थी को कंधा दिया. इसके बाद विजय करीब 2.3 किलोमीटर तक नंगे पैर शव वाहन के साथ चलते हुए श्मशान घाट पहुंचे. बाबू ने 2026 के विधानसभा चुनाव में पूर्व मुख्यमंत्री एम. के. स्टालिन को उनके गढ़ कोलाथुर में हराकर सुर्खियां बटोरी थीं. 75 साल के बाबू का गुरुवार को कार्डियक अरेस्ट से निधन हो गया था. उनके सम्मान में टीवीके ने सात दिन के शोक का ऐलान किया है. #CMVijay #VSBabu #MLA #LastRites | #ZeeNews
9
468
7
2,981
194,574
52
1,125
9
5,217
30,689
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
408
4,751
137
20,922
422,587
Journalism Peaks @MadrasJournos
31
786
18
2,783
86,243
Arun KR retweeted
If there's one channel that deserves all the love, it's them. 🫶 been watching since 2016, when they barely had any viewers on their livestreams.
3
52
470
3,572
Congratulations @TamilGaming bro for your achivements in TG history. 🥳🎇🎇🎉🎉🎉 You guys genuinely well deserve this 🧡📷 I hope other games & fellow YouTubers receive this same kind of love & support too, Really happy for you Bros #GTA6 #GTAVI #tamilgaming
1
3
56
982
GTA 6 Live Everything is Set 🥳 #tamilgaming #gta6
23
92
6
877
20,562
wallpapers GTAVI 4K servez vous @Itachi__94
48
1,235
21
10,664
379,508
Congratulations @TamilGaming bro for your achivements in TG history. 🥳🎇🎇🎉🎉🎉 You guys genuinely well deserve this 🧡📷 I hope other games & fellow YouTubers receive this same kind of love & support too, Really happy for you Bros #GTA6 #GTAVI #tamilgaming
2
9
1
210
2,754
Arun KR retweeted
எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே 😂 கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்
393
1,939
101
7,109
485,354
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்🙏🏾💫 eri.tn.gov.in @CMOTamilnadu
37
768
7
4,717
58,680
Arun KR retweeted
3 BODY PROBLEM JANUARY 14 TEASER TOMORROW
1,091
4,551
2,590
41,414
3,342,440
தீயசக்தி திமுக பிரமுகர் அரவிந்தராஜ் மீது வழக்கு பதிவு! இதுக்கு பேரு தான்டா சொந்த செலவுல சூனியம் வச்சுகிறது! தீயசக்தி திமுக தற்குறிங்க பேசி பழகிய பொய் சும்மா விடுமா ஜோலி முடிஞ்ச்! #ThiruttuDMK
11
349
4
1,310
16,647
தளபதியார் மற்றும் கழக இணைப் பொதுச்செயலாளர் அண்ணன் CTR நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை காலவாசல் பைபாஸ் பகுதியில் நடைபெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை,தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி எனத் தவறாகச் சித்தரித்து, AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று (15.11.2026) மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. - SR.தங்கப்பாண்டி MLA மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் - தமிழக வெற்றிக் கழகம். #TVK #Madurai #CyberCrime #FakeNews #AI #TVKVijay #TamilagaVettriKazhagam @CTR_Nirmalkumar @CMOTamilnadu
10
84
5
253
16,265
தளபதியார் மற்றும் கழக இணைப் பொதுச்செயலாளர் அண்ணன் CTR நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை காலவாசல் பைபாஸ் பகுதியில் நடைபெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை,தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி எனத் தவறாகச் சித்தரித்து, AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று (15.11.2026) மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. - SR.தங்கப்பாண்டி MLA மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் - தமிழக வெற்றிக் கழகம். #TVK #Madurai #CyberCrime #FakeNews #AI @CTR_Nirmalkumar @cmotamilnadu
தளபதியார் மற்றும் கழக இணைப் பொதுச்செயலாளர் அண்ணன் CTR நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை காலவாசல் பைபாஸ் பகுதியில் நடைபெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை,தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி எனத் தவறாகச் சித்தரித்து, AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று (15.11.2026) மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. - SR.தங்கப்பாண்டி MLA மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் - தமிழக வெற்றிக் கழகம். #TVK #Madurai #CyberCrime #FakeNews #AI #TVKVijay #TamilagaVettriKazhagam @CTR_Nirmalkumar @CMOTamilnadu
8
37
5
122
16,361
Arun KR retweeted
#WATCH | Thiruchendur, Tamil Nadu: Drone visuals of devotees gathering at Arulmigu Subramaniya Swamy Temple to witness the grand Soorasamharam festival.
16
435
17
3,650
122,501
Just a sample video of today from tamilnadu . any day Tamil GOD Murugan > 🙏🔥🔥🔥
Born in the North. Forged in the Heartland. Worshipped in the South. Now... A tale destined to belong to the universe 💥💥 #NTRxTrivikram @tarak9999 #Trivikram @anirudhofficial #SRadhaKrishna @NANDAMURIKALYAN @haarikahassine @NTRArtsOfficial @NTRxTrivikram
109
690
11,335
வெற்றி வேல்! வீர வேல்!! உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், கந்த சஷ்டி விரதமிருந்து இன்று சூரசம்ஹார நிகழ்வில் முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை நிறைவு செய்துள்ள அனைத்து முருக பக்தர்களுக்கும் எனது இனிய கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, மகிழ்ச்சியுடன் பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல வெற்றி வேலனிடம் பிரார்த்திக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முருகப்பெருமானின் திருக்கோவில்களிலும் கந்த சஷ்டி விழா, இன்று சூரசம்ஹார நிகழ்வுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், கடலலையெனத் திரண்ட லட்சோபலட்ச பக்தர்களின் முன்னிலையில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இத்தகைய ஆன்மிகப் பெருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான வாய்ப்பினை வழங்கி, தொடர்ந்து உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! @CMOTamilnadu | @TVKVijayHQ
110
1,413
13
8,183
70,506
தினம் 4 fake நியூஸ் பரப்புறான். யார்ரான்னு கேட்டா மூளை டாக்டர்னு சொல்லிக்குறான். இவனை எல்லாம் பிடித்து விசாரிக்க மாட்டீங்களா @tncybercrimeoff @tnpoliceoffl @tn_factcheck
2
79
1
249
5,487