Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa) profile picture

original id - @ar97676471

Joined August 2025
Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)
தேசியத் தலைவரின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் நெஞ்சில் ஏந்தி, அவரது வழியில் பயணிக்கும் தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் இந்த X Space-இல் தவறாமல் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏻 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 xitter.cf/i/spaces/1OdVzZWXpoWdM…

11
14
222
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழர்கள் , தமிழ்தேசியவாதிகள் கலந்து கொள்ளுங்கள் . மாவீரர் நாள் 2026
2
18
26
259
Replying to @SaalanPaari
விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! 🙏🏽 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
12
16
704
Replying to @SaalanPaari
நிச்சயம் வந்து கலந்துகொள்கிறோம் அண்ணா . மாவீரர்களின் தியாகத்தை என்றும் நெஞ்சில் சுமப்போம் 🙏 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
7
9
485
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
48
157
10
598
14,863
அனைவரும் வந்து கலந்துகொள்ளுங்கள் 🙏🙏
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 xitter.cf/i/spaces/1OdVzZWXpoWdM…

11
12
242
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
,🔥நம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு நில்லுங்கள் ! அந்த நம்பிக்கைக்கு உண்மையாக நான் நிற்பேன் !! - அண்ணன் பாரிசாலன் 🔥👍♥️ 27.11.2026 அன்று மாவீரர் நாளில் தமிழர்கள் அனைவரும் சென்னையில் ஒன்று கூடுவோம் 🔥 மாவீரர்கள் தியாகத்தை போற்றுவோம் 🔥🔥🔥 #மாவீரர்_நாள்_2026
2
16
27
309
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
மாவீரர் நாள் 2026, தமிழ்த்தேசிய இறையாண்மைக்காக சமரசமின்றி உயிர் தியாகம் செய்த நமது மாவீரர்களை நினைவு கூர்ந்து. அவர்களின் வலிகளையும் ஒழுக்கத்தையும் மனதில் நிறுத்தி வரும் தலைமுறையினருக்கு அதனை எடுத்துரைப்போம் 🙏🏻 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
11
18
326
மாவீரர் நாளை முன்னிட்டு நம் இயக்கத்தின் சார்பாக Community DP வெளியிடப்பட்டுள்ளோம். உறவுகள் அனைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதனை முகப்புப் படமாக (DP) மாற்றி, மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! ஒன்றிணைவோம்! ஒற்றுமையுடன் செயல்படுவோம்! 📈 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 xitter.cf/i/spaces/1OdVzZWXpoWdM…

1
13
15
266
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Youtube : youtube.com/@meiyarivu_sanmu… கருணாநிதி உண்மையும் நேர்மையுமாக இருத்தார் - சீமான். ஈழ அழிவின்போதும் கருணாநிதி உண்மையும் நேர்மையுமாகதான் இருந்தாரா?
1
3
5
146
நாளை மாவீரர் நாள் நினைவேந்தல் கீவெளியில் நடைபெறவிருக்கிறது தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 xitter.cf/i/spaces/1OdVzZWXpoWdM…

7
8
132
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 xitter.cf/i/spaces/1OdVzZWXpoWdM…

1
24
8
30
2,251
அனைவரும் வாருங்கள்! ஒன்றிணைவோம்! மாவீரர்களை நினைவுகூர்வோம்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
12
1
22
527
நவம்பர் 27 சென்னையில் நடைபெறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் உறவுகள் அனைவரும் ஒன்றுகூடி நம் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம். ஒன்றிணைவோம்! மாவீரர்களை நினைவுகூர்வோம்ர #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
11
14
226
நம்முடைய கடமைகளை நாம் தொடர்ந்து செய்வோம்! சென்னையில், நவம்பர் 27 அன்று மாலை, அண்ணன் பாரிசாலன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை வெளியரங்கில் முன்னெடுக்கிறோம். கடுமையான சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் இந்த நிகழ்வை முன்னெடுக்கிறோம். தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றுகூடுவோம்! நம் மக்களுக்காகத் தங்கள் உயிரை ஈந்த மாவீரர்கள் அனைவரையும் நம் உணர்வோடு நினைவுகூர்ந்து போற்றுவோம்; அவர்களின் தியாகத்தையும் உறுதியையும் நெஞ்சில் ஏந்தி, உண்மையும் நேர்மையும் கொண்டு நம் மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம். அனைவரும் வாருங்கள்! ஒன்றிணைவோம்; மாவீரர்களை நினைவுகூர்வோம்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
5
23
41
1,440
முக்குலத்தோர் சமூகம் எனது குடும்பம்! அனைத்துத் தமிழ்க் குடிகளும் எனது உறவுகள்! தமிழ்த் தேசியவாதிகளாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பம்! எந்தத் தமிழ்க் குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு ஏற்படும் துன்பம் எங்கள் இதயத்தையும் வலிக்கச் செய்யும். ஏனென்றால், குடிகள் வேறாக இருக்கலாம்; நமது இனம் ஒன்றே! அவர்கள் அனைவரும் எங்கள் உறவுகள்!
4
28
2
62
2,580
கண்ணாடி டா அது @salamandra12! கீவெளியில், அதுவும் ஒரு பெண் இருக்கிறார் என்றுகூடப் பார்க்காமல் இவ்வளவு கேவலமாகப் பேசும் நீ என்ன பய? @salamandra12
🤔😏 fake id பொண்டுகா ன்னா அழ வேண்டியது நீ.. 🤦‍♂️ ஈனப்பயலே
4
16
3
20
840
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
இப்படியும் பேசுவோம் அப்படியும் பேசுவோம் எப்படியும் பேசுவோம்.
3
7
9
680
சீமானின் தந்தை பெயரை தமிழ் மாற்றினால் பிரச்சனையில்லை , சீமான் கிறிஸ்துவ குடும்பமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் இதை பாரி செய்தால் மட்டும் பிரச்சனை என்று சொல்கிறார்கள். என்ன மாதிரியான அரசியல் நிலைபாடு இது 🤦 @NaamTamilarOrg @Seeman4TN @Saattaidurai @TVKVijayHQ @TVKPartyHQ @thennagamvishnu
25
98
2
379
35,265