Saaral☔️ (@Angrybird_On) profile picture

MOM/2 KIDS/ science believer/Left of Center/ Dhoni Fan / My tweets are personal opinions / Here for fun time & politics /❤️

India
Joined June 2014
Photo by Saaral☔️ (@Angrybird_On)
Saaral☔️ retweeted
⚡️ திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய கணக்கெடுப்புத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
5
1
23
726
Saaral☔️ retweeted
FIR filed against TVK MLA Arul Vignesh, woman IAS officer also files POSH complaint TNM has also learnt that on November 23, the woman officer sent a written complaint to state Chief Secretary M Sai Kumar under the PoSH Act (Sexual Harassment of Women at Workplace Act, 2013). Read full story: thenewsminute.com/tamil-nadu…
79
81
8
431
35,425
Saaral☔️ retweeted
#தேர்தல்POST | உ.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களை ஒதுக்க முன்வந்த சமாஜ்வாதி கட்சி #SunNews | #AkhileshYadav | #RahulGandhi | #UPElections2026
136
172
117
1,094
58,148
Saaral☔️ retweeted
பெண்கள் என்றால் அவ்ளோ இளக்காரமா போச்சுல, ஜூலை ல இருந்து issue போய்ட்டு இருக்கு இந்த ஆட்சி எதுவுமே செய்யல. முன்னாடி நடந்த ஆட்சிய குறைசொல்றதை தவிர வேற என்ன செய்யுறீங்க ஆளுங்கட்சியா.... அவ்ளோ பெரிய post ல இருக்கிற பெண்ணுக்கே இந்த மாறி அவலம்னா சாதாரண பெண்கள் என்னென்ன சந்திக்க வேண்டிவருமோ !!! இது தான் மாற்றமா , பெண்களுக்கு அண்ணனா இருக்கிற லட்சணமா !!!
3
10
40
831
Ignovity negativity ன்னு சொன்னியேடா… அத கூட மன்னிச்சுடுவேன், Blood Test எடுத்து வேணா பாருங்க நான் தப்பு பண்ணலன்னு சொன்னபாத்தியா… மன்னிக்கவே மாட்டன்டா😡 //pudichu jail la podunga saar //
10
14
63
1,200
Saaral☔️ retweeted
Three Culprits Standing Up for One. #Arrest_ArulVignesh #Resign_Josephvijay
12
305
13
588
11,878
Account deleted ???
This Post is from an account that no longer exists. Learn more
1
1
41
Sai Jagadeesh deleted the account ???
31
Kudos to the lawyers… not wanting to politicise the issue but wants justice !!! They even demand action on the Minister s who denied allegations 🔥🔥
1
4
1
28
767
Saaral☔️ retweeted
தேசிய செய்தி சேனல்கள் வரை பிரபலமாகும் தவெக MLA புகழ். Congrats bro.
36
863
14
3,182
33,418
TVK. It's done, bro. You have failed within the first six months. All your punch dialogues are in the bin.🤦🙏 @TVKVijayHQ @actorvijay
The Madras High Court has questioned the authorities over their failure to act for months despite being informed on July 31, 2026, about the alleged harassment and misconduct involving Kallakurichi TVK MLA Arul Vignesh. The court sought an explanation from the government on why no action was initiated despite prior knowledge of the incident. The Madras HC has also directed the police to take action against those abusing the officer on social media.
22
146
3
754
9,438
Saaral☔️ retweeted
#WATCH | Chennai, Tamil Nadu: DMK Deputy General Secretary and MP Kanimozhi Karunanidhi says, "After the TVK government came into power in Tamil Nadu, we have seen an abuse of power by TVK functionaries... Authorities were informed about what happened to the Kallakurichi Collector. Until today, they have not taken any action, and we hear that there was immense pressure on her not to file a complaint... Justice has to be done, and the court should monitor this. It is very clear that the court does not have any confidence in this government...Anybody who has harassed a woman has to be arrested. That is the first thing the government should do."
6
66
5
332
34,102
Saaral☔️ retweeted
#BREAKING | தவெக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் தலைமறைவு? #KallakurichiMLA | #TVKVijay | #ArulVignesh | #Vijay
8
143
12
250
5,868
RT @mkstalin: உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரி…
Saaral☔️ retweeted
எவ்வளவு மானம்கெட்ட துப்பு கெட்டவங்ககிட்ட ஆட்சிய குடுத்து இருக்கோம் பார்த்தீர்களா ?? ஒரு collector க்கு நீதி கிடைக்க ஒரு மாநிலமே போராடனுமுன்னா….. எவ்வளவு கேடு கெட்டு போச்சு என் மாநிலம் !?!
5
37
111
999
😱Just spoke with a person who is well informed about what transpired, and I can tell you I'm terribly disappointed by the lengths the TVK establishment has gone to to silence the Collector and prohibit her from filing a complaint against the TVK MLA. Hence the delay...
Is the Hindu Bureau lying, or was the TVK lying throughout?
27
145
13
628
33,902
Saaral☔️ retweeted
எங்க அண்ணா சீக்கிரம் கள்ளக்குறிச்சி ரோடு ஷோ வருவாரு.. அவர ரொம்ப பக்கத்துல இருந்து பாக்க போறோம்..💃
17
358
8
1,746
18,881
Saaral☔️ retweeted
TVK கள்ளகுறிச்சி MLA அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு தமிழக காவல்துறையால் விசாரிக்கப்படுவது நிச்சயம் அந்த MLA ராஜ வாழ்வு வாழ்வதற்கு தான் வழி வகுக்கும். இதற்கு மேல் விஜய் அரசுக்கு கீழ் உள்ள தமிழக காவல்துறை விசாரிக்க தகுதியற்றது ஆகவே இந்த வழக்கை CBIக்கு மாற்றி உத்தரவிடுவது தான் சரி. நேற்று வரை இதை மூடி மறைக்க முயற்சித்தவன் இன்று என்ன புதிய நீதியை வாங்கி கொடுத்துவிடுவான்? நேற்று வரை புகார் வந்த அந்த பெண் அதிகாரியை அருவருப்பாக ஆன்லைன் மூலமாக தன் விர்சுவல் வாரியர்ஸ் என்ற வெறி நாய் கும்பலை ஏவி விட்டவனுக என்ன நீதி பேசிவிடுவார்கள்? இதை நீதி கேட்டு குரல் எழுப்பிய பெண் நீதிபதியை விமர்சனம் செய்த இந்த தெரு பொறிக்கி TVK ஆதரவு கூட்டம் என்ன நீதிக்கு குரல் கொடுக்கும்? புகார் முகாந்திரம் இருந்தும் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்ன அமைச்சர்கள் என்ன நீதி கொடுத்துவிட போகிறார்கள்? இல்லை முழுவதும் அறிந்து கடைசி வரை இதை எப்படியாவது மறைக்க துடித்த விஜய் தான் என்ன நீதி கொடுத்துவிடுவார்? இதில் ஆபாச மெஜேஜ் செய்த அந்த MLA மட்டும் அல்ல இதில் தப்பிக்க அவனுக்கு உதவிய, மறைக்க முயற்சித்த அனைவருமே கைதாக வேண்டும் விசாரிக்கப்பட வேண்டும்.. அது விஜய் வரை இந்த விசாரணை எடுத்து செல்வது அவசியம். ஒரு பெண்ணுக்கு அதுவும் கலெக்டருக்கு இந்த நிலையை உருவாக்கிய இவனுக எல்லாருமே குற்றாவாளிகள் தான்.. ஆகவே வழக்கை இனியும் தமிழக காவல்துறை நடத்த எந்த தகுதியும் இல்லை அதை செய்வதற்கு விஜயும் தகுதியற்றவர். வழக்கை CBI வசம் ஒப்படையுங்கள்.. தெரிய வேண்டியது இவன் மெஜேஜ் அனுபினான் - ஆனால் இதை மூடி மறைக்க என்ன என்ன நடந்தது என்பது... இது அனைத்தும் மக்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும்..
22
386
6
1,214
46,371
Saaral☔️ retweeted
ஏதேதோ பேசுனிங்களே சிஎம் சார்? வாயை திறங்க @TVKVijayHQ உங்கள் ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை.
5
153
5
374
7,179